Followers

Monday, March 30, 2020


My dear sister’s brothers & friends good morning,
Have a wonderful Monday!!!
இனிய காலை வணக்கம் அன்பின் தோழமைகளே!!! தொடர்ந்து வாசியுங்கள் உள்ளே  பொன்மொழிகள்.
அன்புடன்
Vicknasai.








பொன்மொழிகள்

வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும் உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணிவிலும் இந்த நம்பிக்கைப் பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியம்.

நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டுச்சாப்பிடலாம். ஆனாலும் நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம் தான்.

பொறுமை!

நீ ஒரு போதும் உணர்ச்சி வசப்படாதே! உணர்ச்சி வசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே!

உன்னுடைய பொறுமையை இழக்காதே!

எரிச்சல் அடையாதே!

உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்கப் பழகிக்கொள்.

கோபம்

மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு மட்டும் இடம் தரக்கூடாது.

சோர்விலே எச்சரிக்கை

நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கும் போது ஒருபோதும் தூங்கச் செல்லவேண்டாம். இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களால் முடிந்த மிக எளிமையான உடல் பயிற்சிகளைச செய்யுங்கள். உங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய உங்களுக்குப் பிடித்தமான எதையாவது படியுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையைக் கேளுங்கள். சுடச்சுட ஒரு கோப்பைப் பால் அருந்துங்கள்.

உதவியும் இன்பமும்!

உன்னிடம் உள்ள கடவுள் உணர்வு ஒன்றுதான் உனக்குக் கிடைக்கும் உணைமையான ஒரே உதவி. அது ஒன்றுதான் உண்மையான மகிழ்ச்சி.

சுயநலம்

மனிதர்கள் அந்தக் கடவுளுடைய சக்தியைக் கொண்டு தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காகவும் சுயநலமான திட்டங்களுக்காகவும் தான் பயன்படுத்துகிறார்கள்.

இறை உணர்வு

நீ தியானம் செய்வதன் பொருட்டுத தனிமையான இடத்தில் அமர்ந்தாலும் சரி, ஏதாவது ஒரு வேலையை மேற்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் சரி. உனக்குத் தேவையான ஒரே விஷயம் இறைவனைப்பற்றிய இடைவிடாத உணர்வுதான்.

இறைவனுக்கே காணிக்கை

நீ பகுத்தறிவு சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும் சரி

செயலாற்றக் கூடிய திட்டங்களை சம்பந்தப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.

அல்லது வேறு எவ்வகைப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.

அவற்றை எல்லாம் மறக்காமல் இறைவனுக்கு அர்பணிக்கவேண்டும் என்பதை உன் குறிக்கோளாக வை.

நீ செய்யக்கூடியவை அத்தனையும் இது இறைவனுக்கே காணிக்கை என்ற உணர்வுடன் செய்.

இதுவே உனக்கு மிகச்சிறந்த ஒழுக்கத்துக்குறிய முறை. இதுமட்டுமல்லாமல், பலப்பல முட்டாள்தனமான வீணான செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து விடும்.

மௌனம்!

மனிதர்கள் பேசாமல் இருக்கக் கற்றுக்கொண்டால், எத்தனை எத்தனையோ தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம். எப்போதும் அமைதியாக இருந்து வலிமையைத் திரட்டுவாயாக!

இவ்வாறு செய்தால் அது வேலை செய்வதற்கு மட்டுமல்ல, உருமாற்றம் அடையவும் உதவும்.

தன்னம்பிக்கை

ஒரு மனிதனுக்குத் தன்னிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால் , அவனால் எல்லாவித்த் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவன்ற்றையும் எதிர்த்து நிற்க முடியும்.

இதற்குத் அவனுக்குத் தேவை ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் கூடத்தான்!

யோகத்தில் அடியெடுத்து வைக்க…

ஒருவன் யோக மார்க்கத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டும்.

1. விடியற்காலையில் எழு.

2. அந்த நாளை இறைவனுக்கு அற்பணி.

3. நீ நினைப்பதையும், நீ செய்ய இருப்பதையும் அவனிடம் ஒப்படை.

4. இரவில் படுக்கைக்குப் போகும் முன், அன்றையத் தினத்தைப் பற்றி முழுமையாக எண்ணு.

5. என்னென்னவெல்லாம் செய்தாய் என்று நினைத்துப்பார்.

முதலில் உன் குறையை நீக்கு!

பிறமனிதர்கள் விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

அந்த புத்திமதிப்படி நீயே நடந்துகொள்ளவேண்டும். நேர்ந்தால் அதை நீக்கக்கூடிய மிகச் சிறந்த வழி முதலில் அவ்விதமான சிக்கலை உன்னிடமிருந்து நீ விலக்குவதுதான்.

மற்றவர்களிடத்தில் நாம் என்ன விதமான குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடம் இருக்கிறது. என்பதை நம் உணரவேண்டும். அதன் பிறகு நம்மிடம் இருப்பதை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்மிடமிருந்து அது முற்றிலும் நீக்கப்பட்டபிறகு மற்றவருடைய குறையை மாற்றக்கூடிய வலிமையினை நாம் அடைந்துவிடுகின்றோம்!

படித்ததில் பிடித்தது.

My dear sister’s brothers & friends good morning,
Have a wonderful Monday!!!
இனிய காலை வணக்கம் அன்பின் தோழமைகளே!!!
அன்புடன்
Vicknasai.
======================================



No photo description available.




An old man said,
“Erasers are made for those
who make mistakes.
A youth replied,
“Erasers are made for those
who are willing to correct their mistakes!”
Attitude matters!
THOUGHT FOR THE DAY��

An old man said, ஒரு வயோதிபர் அழிரப்பர் பிழைகளை அழிப்பதற்கே உருவாக்கப் பட்டதென்று......கூறினார்......

ஆனால்............

அதற்கு ஒரு இளைஞன் கூறினான்
அழிரேஸர் செய்தது யார் ஒருவர் தன் தவறை உணர்ந்து திருந்த திருத்த முனைகிறாரோ அவர்களுக்காக என்று....
இதில் எம் கையாளும் விதம்...மற்றும் எண்ணங்களே முன் நிற்கிறது.............

“Erasers are made for those
who make mistakes.
A youth replied,
“Erasers are made for those
who are willing to correct their mistakes!”
Attitude matters!
THOUGHT FOR THE DAY��
-------
--------------------------------------

No photo description available.

அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய மாலை பொன்மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக...சகோ(ஸ்)

===============================


ஓம் ஸ்ரீ சாயி ப்ரபன்ன அர்தி ஹராய நமஹ |
தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை மாய்ப்பவருக்கு நமஸ்காரம்.
My humble salutation to Him who destroys the pain and distress of those who surrender to Him.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
இக் கதாமிருதம் சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள் பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவர். ........என்பது திண்ணம்....
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய குருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
========================================
101. ஓம் ஸ்ரீ சாயி ப்ரபன்ன அர்தி ஹராய நமஹ |
தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை மாய்ப்பவருக்கு நமஸ்காரம்.
ப்ரபன்ன = Surrender அர்தி = Pain
OM PRAPANNARTI HARAAYA NAMAH
ॐ प्रपत्रार्तिहराय नमः
My humble salutation to Him who destroys the pain and distress of those who surrender to Him.
==========================================
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 17 தொடர்கிறது……….
*
*
*
================================================================
அத்தியாயம் - 17
17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 இந்த அத்தியாயத்தில் சிரேயஸ் (ஆன்மீக ஈடுபாடு) மற்றும் பிரேயஸ் (உலகியல் ஈடுபாடு) இவற்றின் லக்ஷணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாகக் கேளுங்கள்.
2 ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும் அவை ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.
3 எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்துவிட சபிக்கப்பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேகரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.
4 ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.
5 பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்பநாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின்மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.
6 ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையி­ருந்து மானஸஸரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே,--
7 தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசா­கள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக்கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பிவிடுவர்.
8 இந்த மந்தபுத்திக்காரர்களைப் பாருங்கள்õ உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப்போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள்; அவற்றையே அடைகிறார்கள்.
9 சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மீகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டி­ருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
10 இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பதென்பது கடினமான செயல். மந்தபுத்திரக்காரனைப் புலனின்பங்கள் வென்றுவிடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆ­ங்கனம் (தழுவுதல்) செய்துகொள்கிறது.
11 தண்ணீர் கலந்த பா­ல் பாலை மட்டும் பிரித்தருந்தும் அன்னத்தைப்போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.
12 ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையேயாயினும், மந்தபுத்தி படைத்த விவேகமற்ற மனிதன் இரண்டிற்குமிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.
13 வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றிபெற முடியும்.
14 இங்கேதான் மனிதன் சக்திமிகுந்ததும் உறுதிபடைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனத்தில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.
15 வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாததுõ அது இரவுபகலாகச் சுழன்றுகொண்டே மூவகை1 இன்னல்களையும் மனிதனுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கமுடியாதது.
16 அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களி­ருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.
17 காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்கமுடியாத நிலையை அடையும்போது, ''இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?ஃஃ என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயற்சி செய்கிறான்.
18 ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப்போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, ஸாதகன் தன்னுடைய நன்மை கருதி லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளுகிறான்.
19 அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்ச­ல் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்றுக் காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாகத் தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெறிய வேண்டும்.
20 கனவில் ஆலங்கட்டிமழை பொற்காசுகளாகப் பொழிகிறதுõ தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெருமுயற்சியெடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய்விடுகிறது.
21 ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது, எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது-இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே அவற்றை முத­ல் ஒழிக்கவும்.
22 எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்தபின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பிவிடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக்கூட வைத்து ஊன்றமுடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.
23 ஞானம் பெறுவதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் ஸமாதி நிலையையும் அடையவிடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனத்தின் வியாதிகள்.
24 கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளிவிடுமா? இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகிவிடுகிறது.
25 விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசா­யாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?
26 அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?
27 போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேட­ல் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான்.
28 சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கைச் சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்ப்பேச்சு ஸாமர்த்தியம் என்ன சாதித்துவிட முடியும்?
29 ஆகையால் வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமேயில்லை; ஸாரம் அப்பியாஸமே (பயிற்சியே)õ நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.
30 இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனத்துடன் யஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 17, 18
*
*
*
============================================
CHAPTER XVIII
How Hemadpant was Accepted and Blessed
Stories of Mr. Sathe and Mrs. Deshmukh - Encouraging Good Thoughts to Fruition- Variety in Upadesh-Teachings Readings Slander, and Remuneration for Labour. In the last two Chapters, Hemadpant described, how a rich gentleman, aspiring for quick Brahma-Jnana, was treated by Baba, and now in these two Chapters, he describes how Hemadpant, himself, was accepted and blessed by Baba, how Baba encouraged good throughts and fructified them; and gives His teachings regarding Self-improvement, slander and remuneration for labour.
Preliminary
It is a well-known fact, that the Sadguru looks first to the qualifications of his disciples; and then gives them suitable instructions, without unsettling their minds in the least, and leads them on towards the goal of self-realization. In this respect, some say that what the Sadguru teaches or instructs, should not be divulged to others. They think that their instructions, become useless, if they are published. This view is not correct. The Sadguru is like a monsoon cloud. He pours down profusely, i.e., scatters widely his nectar-like teachings. These, we should enjoy and assimilate to our heart's content; and then serve others with them, without any reserve. This rule should apply, not only to what he teaches in our waking state, but to the visions he gives us in our dreams. To quote an instance: Budhakowshik Rishi composed his celebrated Ram-raksha stotra, which he had seen in his dream.
Like a loving mother forcing bitter but wholesome medicines down the throats of her children for the sake of their health, Sai Baba imparted spiritual instructions to His devotees. His method was not veiled or secret, but quite open. The devotees who followed His instructions got their object. Sad-gurus like Sai Baba open our (eyes of the) intellect and show us the divine beauties of the Self, and fulfill our tender longings of devotion.
When this is done, our desire for sense-objects vanishes, twin fruits of Viveka (discrimination) and Vairagya (dispassion or non-attachment) come to our hands; and knowledge sprouts up even in the sleep. All this we get, when we come in contact with Saints (Sad-guru), serve them and secure their love. The Lord, who fulfills the desires of His devotees, comes to our aid, removes our troubles and sufferings, and makes us happy. This progress or development is entirely due to the help of the Sadguru, who is regarded as the Lord Himself. Therefore, we should always be after the Sad-guru, hear His stories, fall at His Feet and serve Him. Now we come to our main story.
===============================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.

God is great. He is the Supreme Master. இறைவனே சர்வ வல்லமை பொருந்திய பெரியவன்
Baba: God is great. He is the Supreme Master. Allah Malik! How great is God! No one can compare with him. He creates, supports, and destroys. His sport (Lila) ...
குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார். குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்தி¬ருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தி¬ருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.
''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம் என்னைச் சரண் புகுந்தவனை என்றும் காப்பேன் அச்சம் தவிர் என்னை நம்பு நன்மை பெறுவாய்..”
''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்.”
ஒருநாள் மத்தியான ஹாரதி முடிந்து, மக்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாபா என்ன திருவாய்மொழிந்தார் என்பதை இப்பொழுது கேளுங்கள்.
143 ''நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண் டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக, விவரமாகத் தெரியும்”. ஆகவே அடுத்தவர்கள் பற்றி அழுக்காக பேசவேண்டாம்.
144 ''நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லாருக்கும் மிக அருகில் இருப்பவன்; ஒவ்வொருவருடைய இதயத்திலும் உறைபவன்; எங்கும் செல்பவன்; நான் எல்லாருக்கும் ஸ்வாமி.”
145 ''உயிருள்ளவையும் உயிரில்லாதவையும் நிறைந்த இந்த சிருஷ்டியில் நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன்; தனியாகவும் இருக்கிறேன். ஈதனைத்தும் தெய்வீகப் பொம்மலாட்டம்; சூத்ரதாரி நானேõ
146 ''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்.”
147 ''எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றிச் சவுக்கடிபடுவான்.--
148 '' ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகமனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருள்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜரூபமே.”
149 எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுவாரஸ்யமான சூசகம் இது, இறைவனுக்கும் முனிவர்களுக்கும் பேதமே இல்லை; உலகத்தை உய்விக்கவே அவதாரம் நிகழ்கிறது.
150 குருவின் பாதங்களில் அமிழ்ந்துபோக விரும்புபவர்கள் குருவின் பெருமைகளைப் பாடவேண்டும்; அல்லது குருவின் கதைகளைக் காலட்சேபம் செய்யவேண்டும்; அல்லது குருவின் கதைகளை பக்தியுடன் கேட்கவேண்டும்.
151 ஸாதகன் குருவின் கதைகளைக் கேட்கும்போது, கேட்பவனும் கேள்வியும் ஒன்றாகி, மனம் உன்மன1 நிலையை அடையும்.
152 தினசரி நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுக்கொண் டிருக்கும்போதே, தற்செயலாகக் காதில் விழும் குருவின் கதை, தன்னுடைய சுபாவத்தினால் கேட்டவருக்கு நன்மை பல செய்யும். இதில் கேட்டவருடைய முயற்சி ஏதுமில்லை.
153 இப்படியிருக்கும்போது, பக்திபாவத்துடன் கேட்கப்பட்டால் எவ்வளவு சிரேயஸ் (ஆன்மீக லாபம்) கிடைக்கும்? கதை கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.
154 இந்த முறையில், குருவின் திருவடிகளின்மேல் பிரேமையுண்டாகும். படிப்படியாக மிக உயர்ந்த க்ஷேமமான நிலை விளையும். வேறு எவ்வகையான நியமமும் நிஷ்டையும் தேவையில்லை. வாழ்க்கையே பரம மங்களமானதாக மலரும்.
155 மனம் இவ்வாறு கட்டுப்படும்போது, கதைகளைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் அதிகமாகும்; புலனின்பக் கட்டுகள் தாமே உடைந்துவிடும்; பரமானந்த அனுபவம் ஏற்படும்.
Baba’s Sweet and Nectar-like Words
One day at noon after the Arti, devotees were returning to their lodgings, when Baba gave the following beautiful advice:-
"Be wherever you like, do whatever you choose, remember this well that all what you do is known to Me. I am the Inner Ruler of all and seated in their hearts. I envelope all the creatures, the movable and immovable world. I am the Controller - the wirepuller of the show of this Universe. I am the mother - origin of all beings - the Harmony of three Gunas, the propeller of all senses, the Creator, Preserver and Destroyer. Nothing will harm him, who turns his attention towards Me, but Maya will lash or whip him who forgets Me. All the insects, ants, the visible, movable and immovable world, is My Body or Form".

Image may contain: 2 people
அனுபவ பாடத்தை மறக்காதீர்கள்... அருள்வாக்கு... என்றும் அன்பு வணக்கம் சகோ தோழமை களே..............


* வாழ்வில் குறுக்கிடும் சிரமத்தை கண்டு கலங்குவதால் பயனில்லை. அது தரும் பாடங்களை மறப்பது கூடாது.


* ஆசை என்னும் உமி உயிரை மூடியிருக்கிறது. உமியை நீக்கி விட்டால் அரிசி மீண்டும் முளைப்பதில்லை.


* உலகில் தோன்றிய எந்தப் பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.


* ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் போது வீண் புலம்பல், கவலை அனைத்தும் பறந்தோடி விடும்.


* போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால் உண்மை உலகிற்கு தெரியவரும்.


-சாய்பாபா


The spiritual path is the path of detachment, of sense control, of rigorous mind training. - Baba


தர்ம சிந்தனை வேண்டும்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்..............


* தர்ம சிந்தனையுடன் வாழுங்கள். மற்றவருக்கு இயன்ற உதவியைச் செய்ய மறுக்காதீர்கள்.


* காலத்தைக் கடந்து நிற்கும் சக்தி உண்மைக்கு உண்டு. அதை யாரும் மறைக்க முடியாது.


* சமூக சேவையில் ஈடுபடுபவர்கள், முதலில் தன் குடும்பத்திற்கு அதைச் செய்யட்டும்.


* பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை. விதியின் வலிமையைக் குறைக்கும் சக்தி பக்திக்கு உண்டு.


* எவ்வளவு பணி இருந்தாலும், வீட்டில் தினமும் வழிபாடு செய்யுங்கள்.


* நியாயமான ஆசைகள் மனிதனின் வளர்ச்சிக்கு துணை நிற்கும். பேராசை ஆபத்தில் தள்ளி விடும்.


- ஜெயேந்திரர்


Why fear when I am here? Put all faith in Me. I shall guide you and guard you, like the eyelids guard the eye! - Baba


அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்..................


* அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது.


* மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை.


* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.


* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.


* தேவையை அதிகரித்துக் கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையுடன் இருக்கப் பழகுங்கள்.


காஞ்சிப்பெரியவர்


Self-confidence is born of confident action. - Baba




31 Mar 2020
Always pray for the welfare of all, repeating the universal prayer, “May all the people of the world be happy!”
தர்மம் தலைகாக்கும்................


* அறிவின் வடிவமாகத் திகழும் கடவுளின் திருவடியை வணங்குவதே கல்வி பெற்றதன் பயனாகும்.
* மழை பொழியாவிட்டால் உலகில் தானம், தியானம் இரண்டும் இல்லாமலே போய் விடும்.


* பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தர்மம் செய்வதை தள்ளிப் போடக் கூடாது. தர்மமே என்றென்றும் அழியாமல் நமக்குத் துணை நிற்கும்.


* மன மாசில்லாமல் தூய்மையோடு வாழ்வதே சிறந்தது. மனத்துாய்மை இன்றி செய்பவை அனைத்தும் வெறும் ஆரவாரமே.


- திருவள்ளுவர்


Why should we reform ourselves and pray for the well-being of everyone? Bhagawan lovingly reminds us today.
Never indulge in revilement of others, for the same Atma is permeating every living being. If you abuse others, it amounts to abusing your own self. If you do not like them, keep yourself away from them, but never abuse them. Any amount of good work done by you will be of no use if you do not identify and give up your bad qualities. If you cannot do good to others, at least speak good words. You may not always oblige, but you can always speak obligingly. If you find someone suffering, try to help them. Today it is their turn, but tomorrow it could be yours. Always keep this in mind. Nobody can escape pain and suffering. Always tread the path of truth and morality. God is love. Whatever He does is for your own good.
Always pray for the welfare of all, repeating the universal prayer, “May all the people of the world be happy!”
- Divine Discourse, Dec 25, 2002.


Dedicate your whole life to God and carry on your every activity as an offering unto Him. - Baba
==============================================






31 Mar 2019..........................


Why should we, first and foremost, believe that we are truly divine? Bhagawan lovingly teaches us a powerful lesson so that we may never forget.


Do not demean your talents; when you dive deep into yourselves, you can discover the source of all strength. Millions of ants creeping over a rock can carve a deep groove along their path. The minute feet of the ant have that power. You might have seen how on the walls around the village wells, hollows are produced on granite slabs by the continuous placing of water pots! The pots are made of mud, but over the years they erase even the hardest granite and cause the hollows where they rest! The embodiment of the Self (Atma-swarupam) within you is not an insignificant embodiment (alpa-swarupam)! The Atma is not anaemic! It is a powerful dynamo, capable of generating enormous power. Your spiritual teacher (Guru) shows you the goal (guri); but you must generate the power yourself, by your own spiritual effort.
- Divine Discourse, Nov 23, 1964.


Self-confidence is born of confident action. - Baba


===================================


31 Mar 2018................


What are the two qualities that are most essential in life? Bhagawan lovingly explains through the example of Jesus Christ.
Jesus underwent several trials and tribulations during His time. He became the Saviour and Messiah of the poor and forlorn, helping them in many ways. Once while crossing the desert, a poor woman approached Him begging for food. He gave her bread saying, “Take this". When someone enquired where bread came from, Jesus replied that it was Divine will. There is nothing greater than Divine Will. Everything is God’s will. The foremost duty of a human being is to realise the will of God and submit oneself to that Divine will. People today are blind, having lost both their eyes of faith. Faith is the basis for all creation. Hence first and foremost, develop faith. Where there is faith and love, everything else will be added unto such a person. Many people have faith, but lack love. Faith devoid of love has no use. Love and faith must be together like mutually attractive magnetic poles.
- Divine Discourse, Dec 26, 2007.


Sathya Sai Baba
Why fear when I am here? Put all faith in Me. I shall guide you and guard you,
like the eyelids guard the eye! - Baba


==================================


=================================


31 Mar 2017.........................


Why must you tread the spiritual path with absolute sincerity? Bhagawan lovingly explains to us the ills of worldly life and encourages us.


Once, a person in great distress clamoured for a reservation at the booking office of a railway station, but the clerk there was helpless for the person did not know where he wanted to go. He was anxious only to get away, he had had enough of that place. How can anyone help him? All, sooner or later, behave like this. Life is no unmixed good. No one is happy by being immersed in worldly life. Every individual is tossed about by the waves of joy and grief; buffeted by fortune, good or bad; a target of brickbats and bouquets. The evil around affects one’s peace and anxiety, and robs one of sleep and quiet. One therefore tries to escape from all this, but one is not sure to where! The spiritual teacher (Guru) can guide you where to go, which place to seek; but, even a Guru cannot make you reach it. You have to trudge along the road yourself.


- Divine Discourse, Jan 14, 1965.


The spiritual path is the path of detachment, of sense control, of rigorous mind training. - Baba


=========================================================


31 March 2016..............


What should be our top priority in life? Bhagawan gives us a profound message today using an example from Mahabharata.


Without faith in God, all other possessions are of no avail. Take the example of Duryodhana, who was the lord of an empire. Both Duryodhana and Arjuna went to Krishna before the Kurukshetra battle. Duryodhana wanted only Krishna's army on his side. Arjuna was content to have Krishna alone on his side. This was enough to secure for him victory in the war. All the armies Duryodhana had were of no avail. Duryodhana relied on the clever strategies of his uncle, Shakuni. He had no faith in the divine intelligence of Krishna. The lesson that everyone must learn from this episode is that they must rely, not on their cleverness but on the guidance of their higher intelligence, which transcends ordinary reason and thinking. They should seek the support of That which sustains everything in creation. Place your trust in God.


- Divine Discourse, Feb 5, 1984.


Your life must be based on the principle of surrender to the Divine. - Baba


========================================


  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...