Followers

Sunday, November 8, 2020

 

மரண அறிவித்தல், திருமதி.பொன்னம்மா பரமசாமி (ஆயிலி, தங்கோடை, செம்பாடு,காரைநகர்) (பண்டாரிக்குளம், வவுனியா)

மரண அறிவித்தல்





திருமதி.பொன்னம்மா பரமசாமி

தோற்றம்: 29.06.1931                                                                                 மறைவு: 06.11.2020

காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும் தங்கோடை செம்பாடு, வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பரமசாமி அவர்கள் 06.11.2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான முருகேசு மாணிக்கம் (ஆவத்துக்காரர்) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம் சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம் சென்ற முருகேசு பரமசாமியின்(CTB)அன்பு மனைவியும்,

கனகேஸ்வரி(குஞ்சு),விக்கினேஸ்வரன்(கொழும்பு),மகேஸ்வரன்(கீசன்) (வவுனியா கிருஷ்ணபவான்),காலம் சென்ற அருந்தேஸ்வரி(யசோ),சந்திரேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுவாமிநாதன் (அப்போதிக்கரி,காரைநகர்),ராதா,யோகேஸ்வரி,காலம் சென்ற கனகரத்தினம் மற்றும் நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலம் சென்றவர்களான கண்மணிராசா,செல்லம்மா,சிவகாமசுந்தரி,சிவபாதசுந்தரம்,
தங்கம்மா,சிவசம்பு,மனோன்மணி மற்றும் சின்னத்துரை,காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புகனேஸ்வரி,திருநாவுக்கரசு,மீனாட்சி,அம்பலவாணர்,கணபதிப்பிள்ளை,பாலசுப்பிரமணியம்,
மகேஸ்வரி,சிவபாக்கியம்,புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இளங்கோ,Dr.நளாயினி,Dr.சிவசுப்பிரமணியம்,பரமசிவம்,காயத்திரி,சயந்தன்,தனுஷன்,
சுகிர்தன்,ஜெயந்தன்,நர்மதன்,சஞ்சத்,அரவிந்தன்,தவராணி,அருள்ராஜா,இந்துராணி,கஜன்,
சாருஜன்,ஆரணி,Dr.ஜெயந்தி,Dr.கணேசானந்தன்,உதயதர்சினி,ஜனனி,கேதீஸ்வரன்,பைரவி,
ரேவதி,கவிதா,அஞ்சலா,சச்சிதானந்தம்,தர்சினி,கணநாதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சமிக்‌ஷா,கவிஷா,கார்த்திகன்,சுவேதா,ஹரணி,பிரணவன்,கனிஷ்,நிகிலேஷ்,விதுஷா,
ஆதிரையன்,காங்கேயன்,மித்திரா,கைலாஷ்,யாவின்,அஸ்வின்,எயிலின்,தேறுஷன்,சயிந்தவி,
சாளினி,பிரதீஸ்,யதுஸ்தஸ்விக்கா,பிரவீன்,சகானா,ருக்‌ஷானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பண்டாரிக்குளத்தில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று வவுனியாவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
விக்கினேஸ்வரன் +94776015030
மகேஸ்வரன் +94718278930
சந்திரேஸ்வரன் +1 905 915 3550
                               +1 647 960 0533

====================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...