Followers

Wednesday, April 15, 2020

Good Morning Sakosss.............Awaken the Divine within you...
Love All, Serve All ....உங்களுக்குள் உள்ள இறைவனை காட்டும் விழிப்புணர்வு வழி,.......எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள் எல்லோர்க்கும் சேவை செய்யுங்கள்.....பாபா.
எபோது எம்மிடம் இறைவனை அடையும் வைராக்கியம் வருகின்றதோ அப்போதே அதனுடன் பொறுமை நம்பிக்கை என்னும் மனப்பக்குவங்களும் சேர்ந்திருத்தல் மிக அவசியம்,
அன்பு, பொறுமை, நம்பிக்கையற்ற வழிபாடு வெறுப்பையே தரும்.
கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பாராதீர்கள்,
எப்போது இறைவன் விரும்புகிறானோ அப்போது நிச்சயம் தருவான் அதுவே மிகவும் எமக்கு தேவையான தருணமாக இருக்கும்.
நாம் கேட்கும் தருணங்களை விட அவன் தரும் தருணம் எமக்கு மிக மிக அவசியமான தருணம் என்பது அப்போது புரிந்துகொள்வீர்கள்.
ஆதலால் அனுதினமும் அவனைத் ஒருமனதாகத் தியானியுங்கள் நன்மை பெறுவீர்கள், நாமும் கடவுள் தான் என்பதை எட்டும் ஞானம் பிறக்கும்.
ஆக தான தரும புண்ணிய சேவை எப்போதும் செய்யுங்கள்.
ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் அர்ப்பணம் சுவாமி.
When you have determination to reach God,
It must be accompanied with patience.
Without patience it will only lead to frustration.
Be patient and love God,
Simply for the reason of pure love.
Do not expect His Grace.
Grace comes only when He wills,
And only at the right time.
It will pour abundantly one day.
But in the meantime, you must work hard on
Your faith in Him,
Your determination to reach Him,
Your patience and perseverance and
Your sincere love for Him.
God gives all, and expects nothing.
You too are God, learn to give, give, give .........
(Divine Messages received and recorded by Mrs Seema M Dewan)

Awaken the Divine within you...
Love All, Serve All
==================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...