Followers

Wednesday, April 15, 2020




Be honest in all your dealings....................

வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது. மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம் (தூய்மையான செயல்). கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுப்பாவச் செயல். கடைசியில் துக்கத்தையே தரும்.

, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை (அத்; 47)

புலன்களின் வலிய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட வலையில் மாட்டிக்கொள்ளலாகாது.

புலனின்பங்களை அனுபவிப்பதற்குச் செல்வம் தேவை. செல்வத்தைத் த்தேடுவதற்கு வானளாவிய முயற்சிகள் எடுக்கப்படும்போது சுகபோகங்களுக்கான தாகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அதி¬ருந்து விடுபடவே முடிவதில்லை

நிலம் தரிசு என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாடுபட்டாலும் ஒன்றும் விளையாத நிலம். அந்த நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னான் கஞ்சன் இந்த தானத்தால் என்ன புண்ணியம்?

மனத்தால் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது நிர்விகற்பம் (தூய்மையான செயல்). கஞ்சன் செய்தது போன்ற தானம் முழுப்பாவச் செயல். கடைசியில் துக்கத்தையே தரும்.

''கோயிலுக்காகப் பணம் செலவிடவேண்டுமென்று உன் கணவனைத் தொந்தரவு செய்யாதே. உன்னுடைய பக்தியும் விசுவாசமும் இறைவனுக்குப் போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு.--

''உன்னுடைய பணத்திலிருந்து நீ மனமுவந்து ஒரு பைசா கொடுத்தாலும் அது ஒரு லக்ஷத்திற்கு ஈடாகும். கணவனைக் கலந்தாலோசித்த பிறகு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்.--

''வீணாகச் சலிப்படையாதே. கொடுப்பதை மனமுவந்து கொடுக்கவேண்டும். தனக்கு எது சொந்தமோ அதி¬ருந்து எவ்வளவு சிறியதானாலும், அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.--

''இது விஷயத்தில் பாவமே பிரதானம். அது உனக்கு இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால், உன்னைக் 'கொடு, கொடுஃ என்று சொல்கிறார். இறைவனுடைய உந்துதலைச் சரியாகப் புரிந்துகொள்.--

''ஆகவே, உன்னிடம் எவ்வளவு சிறிய தொகை இருந்தாலும் சரி, அதைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமன்று. இறைவன் அதைச் சிறிதும் விரும்புவதில்லை.--

1.Do you remember Baba having said that all seeds planted need not necessarily become trees.Are you prepared to believe that you may not get as much results as you wish by coming to the temple?
2. Whatever you offer to Baba ,are they out of your honest income?
3. Do you think it is proper to make presents to Baba out of your dishonest income?
4. Don’t you remember that Baba had refused to take gold and silver presents from a Queen who had come in a palanquin but,had accepted a single chapaati with an onion from an old lady offered out of love?
one has to reap what one sows, and there is no escape unless one suffers and squares up one's old debts and dealings with others, and that greed for money drags the greedy man to the lowest level and ultimately brings destruction on him and others.
Bow to Shri Sai - Peace be to all —

=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...