Come into the world with the question, "Who am
I?" Leave it with the answer, "He I am." - Baba ...
நம்பிக்கை இலக்கணம்
விடாமுயற்சி.....அருள்வாக்கு...எல்லோர்க்கும் அன்பு வணக்கம் சகோ தோழமை
களே.........................
* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த
நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.
* கண்ணைத் திறந்து குழியில் விழுவது போல, மனிதன் நல்லதை அறிந்தும் தீமையை விட முடியாமல்
தவிக்கிறான்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே
கண்ணுடையவன்.
* பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும்
நினைக்கவே கூடாது.
- பாரதியார்
==================================================
Come into the world with
the question, "Who am I?" Leave it with the answer, "He I
am." - Baba
நற்செயலில் ஈடுபடுங்கள்...அருள் அமுதம்.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்.......................
* நற்செயலில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே
உண்மையான மகிழ்ச்சி.
* கடமை தவறாதவர்களால் மட்டுமே கடவுள் மீது பக்தி
செலுத்த முடியும்.
* இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தும் ஆற்றலைப்
பெற முடியும்.
* எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால் அவர்
ஞானம் பெற்று விட்டதாகப் பொருள்.
* தேவையான நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கோபம் கொண்டது போல
நடிக்கலாம். ஆனால் மனதிற்குள் அமைதியே நிலவ வேண்டும்.
- வேதாத்ரி மகரிஷி
The best way to love God
is to love all, serve all! - Baba
அன்புடன் வாழுங்கள்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்.............
* அன்பே வாழ்வின் அடிப்படை. ஆனால் வெறுப்பினால் மனிதன்
தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான்.
* கோபத்தில் இருக்கும் போது மனிதனால் சிறப்பாக பணியாற்ற
முடியாது. அமைதியான மனநிலையில் கடினமான பணி கூட எளிதாக நிறைவேறி விடும்.
* போராட்டமே மோட்சத்திற்கான வழி. சொர்க்கத்திற்கு செல்ல
வேண்டுமானால், அதனை நரகத்தின் வழியாகத் தான் அடைய முடியும்.
* உலகிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம்
அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லை.
- விவேகானந்தர்
16 Apr 2020
பிறரை அழ வைக்காதே....................
* சில மனிதர்கள் தான் சம்சாரத்தின் அக்கரையை
அடைகிறார்கள். அதிகமான மனிதர்கள் தர்மத்தை கேலி செய்து இக்கரையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
* ஒருவன் யுத்தத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை
ஜெயித்தாலும், உண்மையில் வீரனில்லை. எவன் தன்னைத் தானே ஜெயித்துக் கொள்கிறானோ அவன்தான்
உண்மையான வீரன்.
* பாபம் நம்மை அடைவதில்லை என்று கவலையில்லாமல் இருக்கக்
கூடாது. எப்படி சொட்டு சொட்டாக நீர் விழுந்து பானை நிரம்பிவிடுகிறதோ, அப்படியே மனிதனும் படிப்படியாக பாவியாகிறான்.
* யாரையும் கடினமான சொற்களால் பேசக்கூடாது. கடினமான
வார்த்தைகளைப் பேசுவதனால் கடினமான சொற்களைக் கேட்க வேண்டியதிருக்கும். பிறரை
துன்புறுத்துவதால் நீயும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும். பிறரை அழ
வைப்பதால் நீயும் அழ வேண்டியிருக்கும்.
* யார் ஒருவரால் ஆசைகளை ஜெயிக்க முடியவில்லையோ, அவன் விபூதி பூசியும், உபவாசம் இருந்தும் சாதனைகள் செய்தாலும் மனதை
பவித்ரமாக்கிக் கொள்ள முடியாது.
* பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன், தான் முதலில் அதன்படி நடக்க வேண்டும். தன்னையே
வசியப்படுத்துபவனால் தான் பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துதல்
என்பது கடினமான காரியம்.
* பாபம், புண்ணியம் எல்லாம் நம்முடைய செயல்கள் தான். ஒருவன் மற்றொருவனைப் பவித்ரமாக்க
முடியாது.
* இந்த உலகமாவது நீர்க்குமிழி போல், கானல் நீர் போல் ஆனது. அதனால் இந்த ஜெகத்தைச்
துச்சமாக மதிப்பவனை மரணம் வந்து அடைவதில்லை.
குழந்தையானந்த சுவாமி ஆன்மிக சிந்தனை..
What is the cause of all
worries? Bhagawan lovingly explains and also reiterates how and why we should
never entertain them.
All of you are the
embodiments of love and Divinity. All that has to happen will happen. Do not
worry about it. Past is past, forget the past. Future is uncertain, do not
brood over it. Present is important, live in the present and be happy. Do not
worry about the past and future. Where is the past? Many people have passed
away. Has any of them come back? None. Similarly we do not know anything about
the future. Why should we worry about it? Seek happiness in the present. When
you have such an attitude, you will never worry about anything in life. What is
the shape of worry? It is a mentally created fear. We should never worry.
Hurry, worry, and curry are the causes of heart diseases. You should therefore
avoid hurry, worry and curry. A true devotee will not have any worries. You
cannot call yourself a true devotee if you are beset with worries.
- Divine Discourse, Apr
14, 2006.
Love is God, Live in
Love. Love Ever, Hurt Never. - Baba
===========================================
16 Apr
2019.........................
In the Indian calendar,
this year is named ‘Vikari’? What does it profess for us? Bhagawan uses this
opportunity to teach us a lesson to tame our mind and achieve real success in
our pursuits.
This year is named
vikari (crooked)! So be warned! Do not run after devious desires or crooked
satisfactions. All roads leading to the realm of the senses are tortuous and
blind; only the road that leads to God is straight. Cultivate the attitude of
transparency and straightforwardness in everything. That will reveal the Atma.
Straightforwardness will enable you to overcome the impact of three qualities
(gunas) on your mind. The treatment you have to give these qualities is to
grind them to a paste so that a new taste of bliss (ananda) might emerge, just
as you grind salt, chillies, and tamarind together to get a tasty chutney for
your meal! No single quality should dominate; all must be tamed and diverted to
fill the lake of bliss in your heart, ananda. How do you know you are
successful in your effort? If your inner poise or inner equilibrium is
undisturbed by external ups and downs, that is real success.
- Divine Discourse, Apr
12, 1959.
Command the mind,
regulate your conduct, keep your heart straight and clear, then you will get
the grace of God. - Baba
=======================================
16 Apr 2018
Why should we prioritize
serving others at home, work or society? Bhagawan lovingly guides us today.
Human body is meant to
serve others, not to indulge in selfish deeds. As selfishness has become part
and parcel of our lives, we indulge in many sinful activities. Eschew
selfishness, take to selfless service. Give up attachment towards the body.
Become attached to the Self. Understand that the same Self (Atma) exists in
everyone. Though you find several bulbs glowing in a big hall, the current that
is passing through them is the same. Bodies are like bulbs; the principle of
Atma is the current that is present in them. With such a feeling of oneness, make
efforts to alleviate the suffering of your fellow beings. Sage Vyasa has given
the essence of 18 Puranas in the dictum: Paropakaraya Punyaya, Papaya
Parapeedanam (one attains merit by serving others and commits sin by hurting
them). So, practice ‘Help ever, hurt never’. There is no higher spiritual
practice than this. This is the foundation for self-realisation!
- Divine Discourse, Apr
14, 2001.
The best way to love God
is to love all, serve all! - Baba
========================================
16 Apr
2017...................
Whether we are a
beginner in spiritual life or have been practicing sadhana for decades, what is
the fundamental question we must find an answer to? Bhagawan lovingly explains
to us today.
You have immense
capacities latent in you, waiting to be tapped and used. You have many talents
which have to be brought to light. At times, you all feel the urge to love all
beings, to share your joy and grief, to know more and satisfy your intellect,
to peep behind the awe and wonder that Nature arouses in you. You are all adept
at gathering information about what goes on in all corners of the world. Let Me
ask you: Are you aware of what happens in the corner of your own mind? Do you
know the answer to the simple question, “Who am I?” Why have you not felt it
essential to answer this important question? Without knowing this answer, how
can you go about rashly judging, labelling and even defaming others? Earnestly
ask this of yourself and seek out the answers to the enigma, from within yourself.
Our scriptures guide you on the process by which you can discover it yourself!
- Divine Discourse, Feb
19, 1964.
Come into the world with
the question, "Who am I?" Leave it with the answer, "He I
am." - Baba
=======================================================
======
16 Apr
2016........................
What is the attitude
(Bhava) with which we must listen to the life of an Avatar? Bhagawan gives us a
clarion call today quoting Ramayana as an example.
Don’t look upon Rama as
a scion of the Solar Dynasty, or the son of Emperor Dasaratha. These correlates
are but accessory and accidental. A habitual error in modern readers is they
pay attention only to the personal relationship and affiliations between the
characters of the story they read without delving into the values they
represent and demonstrate. Just as people squeeze juice out of the fibrous cane
and drink its sweetness, just as the bee sucks the honey in the flower,
regardless of its symmetry and colour, so too the spiritual seeker (Sadhaka)
should yearn to imbibe the expression of tenderness, pity and compassion with
which Ramayana is saturated, paying no heed to other subjects. Those who seek
the expression of compassion in Ramayana should concentrate more on the central
narrative than on supplementary details that embellish or encumber it. Listen
to the Ramayana in that mood; that is the best form of spiritual listening
(Shravana).
- Ramakatha Rasavahini,
Ch 1.
Fullness in life is
marked by the harmony of thought, word and deed. - Baba
==================================
No comments:
Post a Comment