உலகில் சில உயர்ந்த உத்தம புருஸர்கள் சாதாரண மனிதர்களிலும் விட வேறுபட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களில் ஆபிரஹாம் லிங்கனும் அடக்கம்.........
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக
ஆபிரஹாம் லிங்கன் அவர்கள்...
அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் அதிஉயர் ஜனாதிபதியாக பொறுப்பேற்று முதல் கன்னி உரையாற்றத் தொடங்கும்போது ஒரு கண்ணியமான ஆனால் கர்வமான பிரபு (உறுப்பினர்) எழுந்து,
அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் அதிஉயர் ஜனாதிபதியாக பொறுப்பேற்று முதல் கன்னி உரையாற்றத் தொடங்கும்போது ஒரு கண்ணியமான ஆனால் கர்வமான பிரபு (உறுப்பினர்) எழுந்து,
திரு லிங்கன் அவர்களே உங்கள் தந்தை எங்கள் குடும்பத்திற்கு பாதணிகள் (செருப்புகள்) தயாரித்து தருபவர் என்பதை மறக்க வேண்டாம் என்று செருக்குடன் அவமானப் படுத்தினார், அப்போது அந்த மாபெரும் சபையே கொல்லெனச் சிரித்த்து.
ஆனால் உலகில் சில உயர்ந்த உத்தம புருஸர்கள் சாதாரண மனிதர்களிலும் விட வேறுபட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களில் ஆபிரஹாம் லிங்கனும் அடக்கம்.
லிங்கன் அவர்கள் அந்த செருக்குடைய பிரபுவின் செருப்புக்கதைக்கு அவரின் கண்களை உற்று நோக்கி....
ஐயா, பிரபுவே எனக்கு நன்றாகத் தெரியும் என் தந்தை செருப்புகள் செய்து கொடுப்பவர், அவர் செய்யும் செருப்புகள் அதி உயர் தரம் மிக்கவை, உங்கள் குடும்பம் போன்று பல குடும்பங்களுக்கு தயாரித்துக் கொடுப்பார் இன்றுவரை ஒரு முறைப்பாடுகளும் வரவில்லை,

ஏனெனில் அவர் தன் செய்யும் தொழிலை ஆத்மார்த்தமாக செய்தவர், அவர் ஒரு படைப்பாழி சிறந்த உழைப்பாளி, .என் தந்தையையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,
மேலும் தங்களிடம் ஏதும் குற்றச்சாட்டுகள் உள்ளனவா? ஏனென்றால் எனக்கும் செருப்புச் செய்யத் தெரியும், இப்போதும் என்னால் தங்களுக்கு இன்னும் ஒரு சோடி செருப்புகள் செய்து தர முடியும் என்றார்.
மேலும் தங்களிடம் ஏதும் குற்றச்சாட்டுகள் உள்ளனவா? ஏனென்றால் எனக்கும் செருப்புச் செய்யத் தெரியும், இப்போதும் என்னால் தங்களுக்கு இன்னும் ஒரு சோடி செருப்புகள் செய்து தர முடியும் என்றார்.
இதைக் கேட்ட அந்த மகா சபையே அதிர்சி அடைந்து மயான அமைதியில் உறைந்த்து, இப்படி ஒரு மனிதனை அவர்கள் சந்தித் ததேயில்லை,
ஆக எம் அனுமதியின்றி எங்களைஒருவரும் காயப் படுத்த முடியாது.
எமக்கு என்ன நடந்ததோ அது எம்மை காயப்படுத்தவில்லை, மாறாக எம் பதிலளிக்கும் விதமே எம்மைக் காயப்படுத்தும்.
நாம், எல்லோரும் உணர வேண்டிய படிப்பினை இது இல்லையா சகோஸ்ஸ்ஸ்....
நாம், எல்லோரும் உணர வேண்டிய படிப்பினை இது இல்லையா சகோஸ்ஸ்ஸ்....
On his first day in office as President, when Abraham Lincoln entered to give his inaugural address, one man stood up...
He was a rich Aristocrat. He said, “Mr. Lincoln, you should not forget that your father used to make shoes for my family.” And the whole Senate laughed; they thought they had made a fool of Lincoln.
He was a rich Aristocrat. He said, “Mr. Lincoln, you should not forget that your father used to make shoes for my family.” And the whole Senate laughed; they thought they had made a fool of Lincoln.
But certain people are made of a totally different mettle. Lincoln looked at the man directly in the eye and said,
“Sir, I know that my father used to make shoes for your family, and there will be many others here, because he made shoes the way nobody else can. He was a creator. His shoes were not just shoes; he poured his whole soul into them.I want to ask you, have you any complaint? Because I know how to make shoes myself. If you have any complaint I can make you another pair of shoes. But as far as I know, nobody has ever complained about my father’s shoes. He was a genius, a great creator and I am proud of my father”.
The whole Senate was struck dumb. They could not understand what kind of man Abraham Lincoln was.He was proud because his father did his job so well that not even a single complaint had ever been heard.
Remember: “No one can hurt you without your consent.”
“It is not what happens to us that hurts us. It is our response that hurts us.... ������
-------------------------------------------------
-------------------------------------------------
Judging a Person Does Not Define Who They Are… It Defines Who You Are.....
Judging yourself is pointless. Judging others is half- witted. Whatever you achieve, someone else will always do better. However bad you are, others are worse. Since you can tell neither what’s best nor what’s worst, how can you place yourself correctly between them? Judging others is foolish since you cannot know all the facts, cannot create a reliable or objective scale, have no means of knowing whether your criteria match anyone else’s, and cannot have more than a limited and extremely partial view of the other person. Who cares about your opinion anyway?..................
Adrian Savage
=================================================
படித்ததில் பிடித்தது........................
படித்ததில் பிடித்தது........................
========================================= —
No comments:
Post a Comment