Good Morning, Good After Noon & Good Evening Friend(s)
Awaken the Divine within you..... Love All, Serve All
Awaken the Divine within you..... Love All, Serve All
உனக்கு என்னில் பரிபூரண நம்பிக்கை இருந்தால்,
தூய மன உறுதியுடன் என்னைத் தேடுவது உன் நோக்கமெனில், உன் உள்ளம் அன்பு நிறைந்து தூய்மையாய் இருப்பின்,,,
உன் தொடர்பு நேராக என்னை வந்தடையும்.
தூய மன உறுதியுடன் என்னைத் தேடுவது உன் நோக்கமெனில், உன் உள்ளம் அன்பு நிறைந்து தூய்மையாய் இருப்பின்,,,
உன் தொடர்பு நேராக என்னை வந்தடையும்.
ஒரு இடைத்தரகரோ, ஊடகனரோ எம் மத்தியில் மத்தியஸ்த்தம் வகிக்க வேண்டிய அவசியமில்லை அன்புறவே...
எந்த ஒரு நூல்களும், அமைப்புக்களும், கேளிக்கை உபகரணங்களும் தரமுடியாத உணர்த்த முடியாத இன்பத்தை நான் உனக்கு நேரே உணர்த்துவேன்.
ஆகவே என்னை நீ நேராக மத்தியஸ்த்தர் இன்றி உன் உள் தேடி தியானிப்பாயக, உன் உள் எல்லாம் நிறைந்திருக்கிறது,
வெளியில் தேடாமல் உள்நோக்கி மனம் குவித்து என்னை தேடு என்னை காண்பாய் சகல நலமும் பெறுவாய்.
ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் பிரபத்தையே.
Awaken the Divine within you...
Love All, Serve All
Love All, Serve All
If your faith in Me is strong,
If your intent to seek Me is sincere,
If your heart is soft and pure,
Your communication with Me becomes direct.
No books can give you
The message I can give directly.
No organization can explain Me
More than I can directly.
No films and music can invoke your devotion
More than I can directly.
So do not select a media to reach Me.
Persist in searching Me yourself.
When all is within,
Why are you compelling yourselves
For a superficial outward search ?
If your intent to seek Me is sincere,
If your heart is soft and pure,
Your communication with Me becomes direct.
No books can give you
The message I can give directly.
No organization can explain Me
More than I can directly.
No films and music can invoke your devotion
More than I can directly.
So do not select a media to reach Me.
Persist in searching Me yourself.
When all is within,
Why are you compelling yourselves
For a superficial outward search ?
From : 'Sai Darshan' - Part III
(Divine Messages received and recorded by Mrs Seema M Dewan)
(Divine Messages received and recorded by Mrs Seema M Dewan)
Awaken the Divine within you...
Love All, Serve All
No comments:
Post a Comment