கொள்கை அளவில்
அன்பிருந்தால் அது பயனளிக்காது. அதைச் செயலில்
வெளிப்படுத்து................ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி
விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
Do only good things, speak soft and sweet, never injure
or insult another, serve those in need and keep the image of God always before
your mind's eye. Implant God firmly in your heart. Then, you will see God
everywhere, even in the objective world! For, everything in this Universe is
truly Divine (Sarvam Brahmamayam)!
If you are patient and calm, I shall grant you joy
without fail. Do not yield to despair. Even the infant lotus buds will bloom,
in their own good time. - Baba
ஆசைக்கு
கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை
சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
The primary goal of every human being is to realize
their inherent divinity and redeem their lives by that realization. - Baba
சொர்க்கம் தரும்
அன்பு.....அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்...................
* ஆசைக்கு
கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை
சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
* எதையும் தெரியாது
என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போல செயல்படு.
* நீ தியாகம் செய்ய
தயாராக இருந்தால் மட்டுமே உலகிலுள்ள மற்றவர்களை வெல்ல முடியும்.
* உன்னைப் பற்றி
எண்ணாத நேரத்தில் மட்டுமே, நன்மையையும், உண்மையான
வாழ்க்கையையும் நீ அனுபவிக்கிறாய்.
- விவேகானந்தர்
Real peace of mind has no ups and downs; it cannot be
partial in adversity and whole in prosperity. - Baba
உடலினை உறுதி
செய்.............................
*வைரம் போல உடலை உறுதி கொண்டதாக மாற்று. உடல்
வசப்படாவிட்டால் உலக வாழ்வு நரகமாகி விடும்.
* அறிவுத் தேடலை
நிறுத்தி விடாதே. ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது
நன்மையாகவே முடியும்.
*கொள்கை அளவில் அன்பிருந்தால் அது பயனளிக்காது. அதைச்
செயலில் வெளிப்படுத்து.
* உண்மையை உயிராக
மதியுங்கள். உண்மையான வாக்கே அருள்வாக்கு என்று சொல்லப்படும்.
* உலக இன்பம்
நீர்க்குமிழி போல மறையும் என்று சொல்பவன் சோம்பேறி.
-பாரதியார்
02 Apr 2020
கடவுளை அடைவது
எப்படி?
* நல்ல எண்ணங்களை
வளருங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள். பிறருக்கு உதவுங்கள். கடவுளை அடையலாம்.
* ஆசைக்கு ஓர் உச்ச
வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்யில் மலர்ச்சியும், முன்னேற்றமும்
தானாக வரும்
* அன்பெனும் உன்னத
உணர்வு ஆன்மிக உணர்வை அளிக்கும். ஒற்றுமையே உயர்வை கொடுக்கும்.
* அன்பில்
பிறக்கும் பொறுப்புணர்வால் வாழ்வில் தெய்வீகம் உண்டாகும்.
- சாய்பாபா
At times, we are discouraged with what we see
around and earnestly feel that sincere devotion, peace and truth should grow in
the world. What should we do? Bhagawan lovingly guides us today.
Rama is the Indweller in every body. He is the Atma-Rama,
the Source of Bliss in every individual. He is the very embodiment of dharma,
of all the codes of morality that hold mankind together in love and unity. The
Ramayana teaches two lessons: the value of detachment and the need to become
aware of the Divine in every being. Faith in God and detachment from objective
pursuits are the keys for human liberation. Give up sense objects, and you gain
Rama. Sita gave up the luxuries of Ayodhya, so she could be with Rama, in the
period of “exile”. When she cast longing eyes on the golden deer and craved for
it, she lost the presence of Rama. Renunciation leads to joy; attachment brings
about grief. Be in the world, but not of it. Make your heart pure and strong,
contemplating the grandeur of the Ramayana. Be established in the faith that
Rama is the Reality of your existence.
- Rama Katha Rasavahini, Ch 1, The Inner Meaning.
Thursday Darshan Video - 299
https://www.youtube.com/watch?time_continue=102&v=Gi6YmdKPaxM&feature=emb_logo
Renunciation leads to joy; attachment brings about
grief. Be in the world, but not of it. - Baba
=======================================
02 Apr 2019..............................
What is the characteristic of our mind? How should
we master it? Bhagawan lovingly reminds us to take advantage of the various
sadhanas we do regularly.
The antics of the mind are very surprising! Without
any distinct form or shape it assumes the shape and form of the thing it is
involved in. It is its nature to wander from wish to wish and one desire to
another. Therefore it causes loss and grief, elation and depression. Its
effects are both positive and negative. Hence understand the characteristics of
the mind, and learn ways to master it for your ultimate benefit. The mind is
prone to gather experiences and store them in the memory. It does not know the
art of giving up. As a consequence, grief, anxiety and misery continue
simmering in it. Most of you engage in bhajan, worship and meditation. Ask
yourself: Does your heart pour forth or vibrate in sadhana sincerely? Do you
endeavor to sublimate small sadhana through higher and nobler purpose? If not,
these activities will remain as mere physical exercises! If you teach your mind
sacrifice (tyaga), you can become spiritually serene!
- Divine Discourse, Jan 8, 1983.
Real peace of mind has no ups and downs; it cannot
be partial in adversity and whole in prosperity. - Baba
==================================
02 Apr 2018..........................
Why can some experience Divinity and others can’t?
What is required for us to experience the Omnipresent Divine? Bhagawan lovingly
elucidates with memorable examples.
The mansion called life must be built on strong
foundations. The pursuit of artha (wealth) and kama (desire) for objects and
welfare, must be regulated by Dharma (righteousness). Dharma fosters those who
foster it (Dharmo rakshati rakshitah). The strongest foundation is ever-present
faith in God. Some may ask, "If God is Almighty, why is He not
patent?" Well, God reveals Himself only to those who yearn for an answer,
not to those who ask with impudence or ignorance. God is patent only in every
transparent heart that is not clouded by egoism or attachment. The string of
the rosary is patent only in the crystal beads, not on the coral or rudraksha
beads, though it runs through these latter too. All the thousands of
individuals here before Me now are so many thousand flowers, strung on that one
thread, Brahman (Divinity). In Brahman, you all find unity, the unity you have
missed, because you were engrossed in your own separateness.
- Divine Discourse, Mar 29, 1965.
Sathya Sai Baba
The primary goal of every human being is to realize
their inherent divinity
and redeem their lives by that realization. - Baba
=============================================
02 Apr 2017.............................
Why must we begin today and practice leading a
divine life assiduously? Bhagawan lovingly explains to us today!
No one is prepared to make the effort for spiritual
victory. If you demand the job of a District Collector to be given to you
straightaway, how can it be done? There are certain qualifications required -
scholarship, efficiency, talent, experience, etc. The flower must become the
fruit, the fruit must ripen and the ripeness expresses itself as sweetness. So
everything takes its own time! Hence from today, resolve to engage only in
virtuous deeds, good thoughts and good company. Do not waste a single moment in
idle gossip or vain boasting or demeaning recreations.
Do only good things, speak soft and sweet, never
injure or insult another, serve those in need and keep the image of God always
before your mind's eye. Implant God firmly in your heart. Then, you will see
God everywhere, even in the objective world! For, everything in this Universe
is truly Divine (Sarvam Brahmamayam)!
- Divine Discourse, Jan 14, 1964.
If you are patient and calm, I shall grant you joy
without fail. Do not yield to despair. Even the infant lotus buds will bloom,
in their own good time. - Baba
=========================================
கடமையும்
தர்மமும்🙏
"அமிர்தத்தையொத்த
தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும்
தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத்
தியானிக்கிறோம். இரவும், பகலும்
தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.சரியா, தவறா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை
நாங்கள் கருதுவதில்லை. பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ
நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் உங்களின் கட்டளைகளுக்கு ஐயுறாப்
பற்றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும்
ஆகும்."
-
--ஸ்ரீ சாய்
சத்சரித்திரம்.
இந்த நாள் இனிய
நாளாக அமைய வாழ்த்துக்கள் . Have a nice day sako
The truly human qualities are calmness, forbearance
and compassion. - Baba
அன்பு, அமைதி, அடக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் யாவும் உயர்ந்த உண்மை மனிதத்தன்மைகள். பாபா.
உள்ளன்புடன் இரு!
.....அருள்வாக்கு.....என்றும் எல்லோர்க்கும் என் இனிய வணக்கங்கள் சகோ தோழமை
களே........
* பிறர் மதிக்க
வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே. உள்ளன்புடன் வழிபாட்டில் ஈடுபடு.
* காட்டில்
ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.
* இன்பமும்
துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து
கொண்டேயிருக்கும்.
* பணத்திற்கு
அடிமையாகி கருமியாகி விடாதே. தர்ம சிந்தனையோடு ஏழை எளியவருக்கு உதவி செய்.
* உண்மை எது
உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே உண்மையான விவேகம்.
- ஷீரடி பாபா
=============================================
02 Apr 2016...........................
What are the most important qualities all of us
must cultivate assiduously if we consider ourselves as devotees? Bhagawan
lovingly reminds us today.
You spend a great deal of time to acquire some
material object or other. How much time do you devote to thoughts of God? You
shed tears profusely to experience a pleasure related to the senses. Do you
shed a single tear for experiencing God? How then can you realise God? Today
Bhakthi (devotion) has become a mass-produced manufactured product. But are the
devotees practicing what they profess? Without practice, can the fruits of
devotion be realised? The 12th Canto of the Bhagavad Gita clearly describes the
qualities of a true devotee.
The primary virtue is absence of hatred towards any
living thing: Cultivate Universal Love (Advesta-sarva-bhutanam). Avoid causing
harm to others. Do not speak ill of any one. Give up pride and egoism.
Cultivate purity of thought, speech and action. Spirituality is not separate
from other aspects of life. Spirituality permeates everything.
- Divine Discourse, Feb 5, 1984.
The truly human qualities are calmness, forbearance
and compassion. - Baba
அன்பு, அமைதி, அடக்கம், சகிப்புத்தன்மை, யாவும் உயர்ந்த
உண்மை மனிதத்தன்மைகள்.
பாபா.
================================================================
No comments:
Post a Comment