Followers

Thursday, April 16, 2020


Image may contain: 1 person, text


வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது..................... வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது?


வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா? உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of your senses - speech, vision, action - will naturally be pure. - Baba


விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதலாம்...அருள் அமுது.
எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும்............................


* இயற்கையை வெல்லவே மனிதன் உலகில் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்காக அல்ல.


* விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதலாம். ஆனால் கடவுளே விக்ரஹம் என்று தவறாக எண்ணுவது கூடாது.


* உங்களைப் பற்றி சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் அமைதியை இழந்து விடும் அபாயம் உண்டாகிறது.


* உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரே உண்மையை வெவ்வேறு விதத்தில் விளக்கிக் கொண்டிருக்கின்றன.


- விவேகானந்தர்


பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.


Being cultured means giving up one's bad conduct, bad behaviour, bad deeds and cultivating good thinking and noble feelings that lead to good actions. - Baba


மனதை வெல்லுங்கள்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்..........


* உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விடுங்கள்.


* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.


* வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.


* புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.


* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.


-பாரதியார்


It is from the house that the human values originate, blossom and foster the sacred culture. - Baba


எது பெருமை.................


*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.


*பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.


*விரதத்தின் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது.


*கடவுள் மீது பக்தி செலுத்துவதே, மண்ணில் மனிதர்களாக பிறந்ததன் ரகசியம்.


*எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கி விட்டு பிறகு துவங்குங்கள்.


- ஜெயேந்திரர்




17 Apr 2020
happiness and misery are due to our own actions. Whether you choose to accept or reject this truth, you will experience the consequences of your action. This is the law of nature.
Do not use poisonous words against anyone, for words
wound more fatally than even arrows. - Baba
யாருக்கும் அஞ்சாதே!............


* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பதும், விவேகத்துடன் பிறர் குற்றத்தை பெருந்தன்மையுடன் மன்னிப்பதும் ஆண்மையாகும்.


* அடியவரின் குறையை கடவுள் குணமாக ஏற்று கருணை புரிகிறார்.


* உதவி கேட்பவர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளத்தை தடுப்பது பாவம்.


* நோன்பு இருந்து உடலை வருத்துவதைக் காட்டிலும், உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே சிறந்தது.


* வாக்கு, மனம், செயல் மூன்றும் வேறுபடாமல் ஒன்றிய நிலையில் வாழ்பவனே நல்ல மனிதன்.


-வள்ளலார்




Who is responsible for how we feel, today or on any given day? Bhagawan lovingly reminds us today.
The deed, the work in which the hands are engaged, is the source of happiness or misery. You assert that you are happy, anxious and afraid, or that you are in trouble. And most often, we attribute the cause of these expressions to someone other than ourselves. This is incorrect;
happiness and misery are due to our own actions. Whether you choose to accept or reject this truth, you will experience the consequences of your action. This is the law of nature.


You may not believe in summer or winter, in fire or rain, but you cannot escape from heat and cold. They affect you anyway. Therefore, the virtuous and wise direct their activities along proper lines. Assimilate these lessons and demonstrate their effect in your thoughts, words and translate them into action!
- Ch 19, Vidya Vahini.


Sathya Sai Baba
Do not use poisonous words against anyone, for words
wound more fatally than even arrows. - Baba
================================================






17 Apr 2019


What is a simple dictum from the scriptures elders and children must practice alike in our family? Let us listen to Bhagawan in His own words today.


Make every effort to understand the greatness of your ancient culture and traditions. Respect everyone. Never be rude to elders or guests who visit your house. Whether your parents are at home or not, offer your guests a seat and give them a glass of cold water or buttermilk. Speak to them with love. How many children are following such noble practices in the present times? Even when you speak on the phone, you should talk in a loving and respectful manner. Respect does not mean merely saying, 'hello'. You should offer your namaskara (salutations) with humility and reverence. Na-maskara means offering respects without a trace of ahamkara and mamakara (ego and attachment). Our scriptures advise you to revere your mother, father, preceptor and guest as God. Cultivate and practice humility, love and reverence like the ancient Bharatiyas. That is the true sign of an educated person.
- Divine Discourse, Apr 15, 2003.


Sathya Sai Baba
It is from the house that the human values originate, blossom and foster the sacred culture. - Baba


=================================================


16 Apr 2018......................


Why should we salute our actions? What is its significance? Bhagawan lovingly reveals a precious insight for us today.


Today people ignore the law of action and act as they please. It is easy to indulge in sinful deeds but is extremely difficult to bear the bad results they yield! Good and evil, happiness and misery, merit and sin depend on your actions. As is the action, so is the result. Hence the Upanishads teach - “Salute the action” (Tasmai Namah Karmane). Offer salutations to the actions you perform, so they become sacred, bring you good name and contribute to the welfare of the world. Since time immemorial, Bharatiyas offer respect to action, be it big or small, before undertaking it. A dancer pays her respects to the anklets she wears before commencing her performance. An illiterate lorry driver offers his obeisance to the steering wheel before driving the vehicle. Why salute the action? It is to discriminate and choose right actions and to give up the sense of ego or doership! This is the sacredness that our culture imparts to action.
- Divine Discourse, Apr 14, 2001.


Being cultured means giving up one's bad conduct, bad behaviour, bad deeds and cultivating good thinking and noble feelings that lead to good actions. - Baba


================================


17 Apr 2017.....................


Everyone loves to offer flowers at the altar of God. What is the flower that pleases God the most? Bhagawan lovingly explains to us today.


Dedication means offering. You all offer flowers to the Lord. Flowers symbolise your heart. When you offer the flower of your heart to God, it should be free from the pests of desire, hatred, envy, greed, etc. So, ask yourself, is the flower of your heart pure or infested? Is it free from Self-conceit (Ahamkara) and envy (Asuya)? Self-conceit is the biggest barrier between you and God, and is based on eight different factors: Physical prowess, birth, scholarship, beauty, power and penance. As long as a trace of this self-conceit is predominant, it is impossible to recognise the Divine or realize your innate reality. Pride of wealth very quickly brings about your downfall. So carefully demolish these completely. Only when you sacrifice the egoistic pride at the altar of the Divine, can you discover your true nature. This dedication of your pure and loving heart to God is the first step in the spiritual journey.


- Divine Discourse, Jan 16, 1988.


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of your senses - speech, vision, action - will naturally be pure. - Baba


=======================================================


What is Immortality? The removal of immorality is immortality.


சிரஞ்சீவி என்றால் என்ன? தீயஒழுக்கம், தீயசிந்தனையை அகற்றினால் சாகவரம், பேரானந்த பெருவாழ்வு, மோட்சம், சிரஞ்சீவி என்னும் பதத்தை பெறலாம். பகவான் பாபா.


அன்பே வாழ்வின் ஆதாரம்.....அருள்வாக்கு....என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே...............................


* அன்பே வாழ்வின் ஆதார சுருதி. உயிரையே தரும் அளவிற்கு அன்பின் அளவு இருக்கட்டும்.


* அன்புமயமான சூழலில் பிறக்கும் குழந்தைகளே பெற்றோருக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.


* வாழ்வில் குறிக்கோள் இருப்பது அவசியம். ஆனால், அதை அடிக்கடி மாற்றாதீர்கள்.


* எப்போதும் உற்சாகமுடன் இருங்கள். அப்போது தான் பணிகளில் முழுத்திறமையும் வெளிப்படும்.


* விரும்புவதைச் செய்வது சுதந்திரம் அல்ல. விருப்பமே ஒருவனை அடிமைப்படுத்துகிறது.


- ஜக்கி வாசுதேவ்


17 Apr 2016......................


What does Bhagawan expect of us in the context of the present times? We can learn from the wish Bhagawan expressed to His students.


My earnest wish is that youth evince keen interest in the moral and spiritual principles of the Ramayana and fully benefit from it. Elders too should mould their lives in consonance with morality and spirituality. Neither wealth nor scholarship can bring you happiness. Only the Love of God confers endless bliss on you. It not only bestows happiness but gives extreme strength as well. You must seek learning that confers immortality. What is Immortality? The removal of immorality is immortality. Human life, which is mortal, is bound to perish one day or the other. Hence we must strive for morality, which is imperishable. This moral splendour is the need of the universe today. It is My earnest wish that our students should cultivate moral splendour and strive for the welfare and upliftment of the Universe, particularly at a time when selfishness and self-interest are so rampant.


- Summer Showers Ch1, May 20, 1996.


Ideal human life is a combination of morality, spirituality and righteousness. - Baba


======================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...