என்னுடைய பூர்வஜன்மத்தில், மனம்போன போக்கில் திரிந்து கீழே விழுந்தேன். இந்த ஜன்மத்திலாவது எனக்குப் புலனின்பங்களிலிரு ந்து விடுபெறும் பலம் உண்டாகி நற்கதி லாபமாகட்டும். ''(எனக்குப்) பின்னால் ஸாயீ நிற்கும்போது, யாரும் (என்மீது) கைநீட்ட முடியாது.ஃஃ இந்த நம்பிக்கையில் நிலைபெற்ற ஸாயீ பக்தர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்................. இக் கடல் பயங்கரமாகத் தோன்றினும், நம் பரமகுரு, அகத்தியர் உருவத்தில் அதை உள்ளங்கையில் ஏந்திக் குடித்துவிடுவார். ஸத்குருவின் பாததூளிகளில் ஏவலாள்களாக இருப்பவர்கள் இக் கடலைக் கண்டு சற்றும் பயப்பட வேண்டாம் . சொல்கிறேன், ஸத்குரு ஸமர்த்த ஸாயீ பிறவிக்கடலைக் கடக்க உதவும் நாவாய். அவரிடம் அடைக்கலம் புகுந்தவர்களனைவரையும் அக்கரை சேர்ப்பார். பிறவிக்கடல் கடப்பதற்கு மிக அரியது. ஸாயீயின் பாதங்களை ஒரு படகாகச் செய்துகொள்ளுங்கள். எந்த பயமுமின்றி அவர் உங்களை அக்கரை சேர்ப்பார். நிஷ்டையின் அற்புதம் அத்தகையது இந்த விரதத்தைப் கடைப்பிடி த்தால் சம்சார சுகதுக்கங்களின் தீவிரம் நம்மை வாட்டாது. இதற்கு ஒப்பான லாபம் ஏதும் உண்டோ? இதுவே நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் சாமர்த்தியம். ஸாயீபாதங்களில் அத்தியந்த பக்தியுடன் ஸாயீயின் உருவம் கண்களில் நிலைக்கட்டும். எல்லா உயிர்களிலும் ஸாயீ தெரியட்டும். இந்த மனநிலையை எல்லா பக்தர்களும் அடையட்டும்.
ஆகவே, பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, எல்லா பக்தர்களின் சார்பாகவும் அவரிடம் ஒரு பிரார்த்தனை செய்யவேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகிறது.
இந்தப் புத்தகம் தினமும் படிப்பதற்காக எல்லாருடைய இல்லங்களிலும் இருக்கவேண்டும். ஏனெனில், இதை நியமமாகப் பிரேமையுடன் பாராயணம் செய்பவரின் சங்கடங்கள் அனைத்தையும் இது விலக்கும்.
Please see below for English version. Tq
எலோர்க்கும் அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body, mend the senses and end the mind - this is the way to Immortality." - Baba.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 28
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
கதை கேட்பவர்களே, இப்பொழுது பாபாவின் லீலையை மேற்கொண்டு கேளுங்கள். திரிசூலம் எதற்காக வரையச் சொன்னார் என்ற சம்பந்தம் அப்பொழுது விளங்கும்.
202 மேகா வாடாவுக்குத் திரும்பிவந்து, சுவரில் பாபாவின் படத்திற்கருகில் திரிசூலம் வரைய ஆரம்பித்தார். திரிசூலம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டது.
203 அடுத்த நாளே புணேயிருந்து ஒரு ராமதாச பக்தர் மசூதிக்கு வந்தார். அவர் பாபாவுக்குப் பிரேமையுடன் நமஸ்காரம் செய்துவிட்டு ஒரு சிவலிங்கத்தை பாபாவுக்கு அர்ப்பணம் செய்தார்.
204 அச்சமயத்தில் மேகாவும் அங்கு வந்து பாபாவின்முன் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பாபா சொன்னார், ''இதோ பாரும், சங்கரர் வந்துவிட்டார். அவரை நீர் நன்கு கவனித்துக்கொள்ளும்.ஃஃ
205 திரிசூலம் பற்றிய காட்சி கிடைத்த மறுநாளே சற்றும் எதிர்பாராமல் சிவங்கம் இவ்விதமாகக் கிடைக்கிறதேõ மேகா சிவலிங்கத்தையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் மெய்ம்மறந்து நின்றார். உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது.
206 காகாஸாஹேப் தீக்ஷிதருக்கு ஏற்பட்ட அபூர்வமான சிவலி ங்க தரிசன அனுபவத்தையும் கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்கவேண்டும். ஸாயீ பாதங்களின்மீது விசுவாசம் பெருகும்.
207 மேகா சிவங்கத்தை எடுத்துக்கொண்டு மசூதியிருந்து வெளிவந்தபோது, தீக்ஷிதர், வாடாவில் ஸ்நானத்தை முடித்தபின் நாமஸ்மரணத்தில் மூழ்கியிருந்தார்.
208 மேல்துண்டால் தலையை மூடிக்கொண்டு ஒரு பாறையின்மேல் நின்றுகொண்டு உடம்பை உலர்ந்த துணியால் துடைத்துக்கொண்டே, ஸாயீ நாமஸ்மரணம் (ஸாயீ நாமத்தை நினைத்தல்) பண்ணிக்கொண் டிருந்தார்.
209 தலையைப் போர்த்தியவாறு ஸாயீ நாமஸ்மரணம் செய்யும் நித்திய நியமத்தை அனுசரித்துக்கொண் டிருந்தபோது அவருக்கு சிவலி ங்க தரிசனம் கிடைத்தது.
210 ''ஸாயீ நாமஸ்மரணம் செய்யும்போது இன்று மட்டும் என்ன எனக்கு சிவங்க தரிசனம் கிடைக்கிறது?ஃஃ தீக்ஷிதர் இவ்வாறு வியந்துகொண் டிருந்தபோதே, மேகா மகிழ்ச்சி பொங்கப் பக்கத்தில் நிற்பதைக் கண்டார்.
211 மேகா கூவினார், ''காகா, இங்கே பாருங்கள்õ பாபா எனக்களித்த சிவலிங்கத்தைப் பாருங்கள்.ஃஃ காகா சிவங்கத்தின் விசேஷமான வடிவமைப்பைக் கண்டு வியப்படைந்தார்.
212 வடிவத்திலும் பரிமாணத்திலும் மேருந்த ரேகைகளாலும் அவருக்குச் சற்றுமுன் காட்சியில் தோன்றிய ங்கத்தைப் போலவே அச்சாக மேகா வைத்திருந்த சிவலி ங்கம் இருந்ததைப் பார்த்துக் காகா மகிழ்ச்சியடைந்தார்.
213 பின்னர், மேகா தமது கைகளால் சுவரில் திரிசூலம் வரையும் வேலையை முடித்தவுடன் திரிசூலத்தின் சன்னிதியிலேயே சிவலி ங்கத்தை ஸ்தாபனம் செய்யவைத்தார் பாபா.
214 சிவபூஜை செய்வதில் மேகா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பாபா அவருக்கு சிவலி ங்கம் அளித்து அவருடைய பக்தியை திடப்படுத்தினார். ஸாயீயின் லீலை அளவிடற்கரியதுõ
மேகாவின் தொடர் பரிசுத்த சேவையின் பின் 1912 ம் ஆண்டு மேகா தன் சங்கரனாகிய பாபா பாதத்தில் ஐக்கியமானர்.
அப்போது பாபா அவரின் திருவுடலில் தன் திருக்கரத்தை வைத்து இவன் என்னில் பித்தேறிய ஓர் உண்மைப்பக்தன் என கண்ணீர்மல்க உரைத்தார்.
அத்துடன் அவரின் திதி தோறும் வேதியர்க்கு சிறப்பு அன்னதானம் செய்து நினைவுகூரும்படி பணித்தார். பாபாவின் கட்டளையை காகாஸேப் டிக்ஸித் தொடர்ந்து செய்து வந்தார்.
After continuous service of Baba for many years, doing regular worship and Arati every noon and evening, Megha passed away in 1912. Then Baba passed His hands over his corpse and said - "This was a true devotee of Mine." Baba also ordered that at His own expense the usual funeral dinner should be given to the Brahmins, and this order was carried out by Kakasaheb Dixit.
Bow to Shri Sai - Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
215 இந்தக் கதை ஒன்றுதானாõ இம்மாதிரியான கதைகள் அபரிமிதமாக உள்ளன. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், இக் காவியம் அளவுக்கு மீறி விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, கதை கேட்பவர்களே, என்னை மன்னித்துவிடுங்கள்õ
216 ஆயினும் நீங்கள் மேன்மேலும் கேட்க ஆர்வம் காட்டுவதால், அடுத்த அத்தியாயத்தில் இம்மாதிரியான கதை இன்னுமொன்று சொல்கிறேன். நீங்கள் இதைவிட அற்புதமான ஸாயீ லீலைகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.
217 ஸாயீ பாதங்களில் சரணமடைந்து, ஹேமாட் உங்களை ஸாயீ சரித்திரத்தைக் கேட்கும்படி செய்கிறேன். கேட்பவர்களின் பிறவிப் பயம் அழியும்; எல்லாத் தொல்லைகளும் துரிதமாக நிவாரணமடையும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'தெய்வீகக் காட்சிகள்ஃ என்னும் இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 28
*
*
*
*
*
*
============================================
After continuous service of Baba for many years, doing regular worship and Arati every noon and evening, Megha passed away in 1912. Then Baba passed His hands over his corpse and said -
"This was a true devotee of Mine."
Baba also ordered that at His own expense the usual funeral dinner should be given to the Brahmins, and this order was carried out by Kakasaheb Dixit.
Bow to Shri Sai - Peace be to all
============================================
Baba rejoined - "I require no door to enter. I have no form nor any extension; I always live everywhere. I carry on, as a wirepuller, all the actions of the man who trusts Me and merges in Me."
Megha returned to the Wada, and drew a red Trident on the wall near Baba's picture. Next day a Ramadasi Bhakta came from Poona, saluted Baba and offered Him Pindi (an image of Shiva). At this time Megha also turned up there. Baba said to him - "See, Shankar has come, protect (i.e., worship) Him now." Megha was surprised to see Pindi following Trident immediately. Then also in the Wada, Kakasaheb Dixit was standing with a towel on his head after having taken his bath, and was remembering Sai, when he saw a Pindi before his mental vision. While he was wondering about this, Megha came and showed him the Pindi presented to him by Baba. Dixit was happy to know that the Pindi exactly tallied with the One he saw a few minutes before in his vision. In a few days after the drawing of the Trident was complete, Baba installed the Pindi near the big picture which Megha was worshipping. The worship of Shiva was dear to Megha and by arranging the drawing of the Trident and the installation of the Pindi, Baba confirmed his
faith therein.
faith therein.
After continuous service of Baba for many years, doing regular worship and Arati every noon and evening, Megha passed away in 1912. Then Baba passed His hands over his corpse and said - "This was a true devotee of Mine." Baba also ordered that at His own expense the usual funeral dinner should be given to the Brahmins, and this order was carried out by Kakasaheb Dixit.
Bow to Shri Sai - Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
===============================================
To be continued............
==============================================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
No comments:
Post a Comment