Followers

Sunday, March 1, 2020


Image may contain: 3 people



Masjid mayee is the mother of devotees, she will save you in calamities.


பாபா தொடர்ந்தார், ''இங்கே பாருங்கள், துவாரகாமாயீ இந்த மசூதியே.--


''இது நம்முடைய, நமக்கே சொந்தமான துவாரகாமாயீ. இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு குழந்தையைப்போல உம்மைப் பாதுகாக்கிறாள்; பயத்திற்கு மனத்தில் இடமேயில்லைõ-- ''இந்த மசூதிமாயீ கிருபையே உருவானவள்; எளியவர்களின் தாய் ஆவார், எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்õ-- ''இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களி லி ருந்தும் விடுபட்டுவிடுகிறார். இவளுடைய நிழ¬லி ல் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவராவார்.-- ''இதுதான் அந்த துவாரகை; துவாராவதீõஃஃ மிரீகர் கிளம்பியபோது பாபா உதீப் பிரஸாதம் அளித்து அவருடைய தலையில் தம் அபய ஹஸ்தத்தை (காக்கும் கரத்தை) வைத்தார்.


Balasaheb Mirikar, son of Sirdar Kakasaheb Mirikar was Mamlatdar of Kopergaon. He was going on tour to Chitali. On the way he came to Shirdi to see Sai Baba. When he went to the Masjid and prostrated himself before Baba, usual conversation regarding health and other matters commenced, when Baba sounded a note of warning as follows:-"Do you know our Dwarakamayi?" As Balasaheb did not understand he kept quiet, Baba continued - "This is our Dwarakamayi, where you are sitting. She wards off all dangers and anxieties of the children, who sit on her lap. This Masjidmayi (its presiding Deity) is very merciful, she is the mother of the simple devotees, whom she will save in calamities. Once a person sits on her lap, all his troubles are over. He, who rests in her shade, gets Bliss". Then Baba gave him Udi, and placed His protecting hand on his head. When Balasaheb was about to depart, He again said- "Do you know the "Lamba Bava" (long gentleman), Viz. serpent?" And then closing the left arm like fist He brought it near the right elbow, and moving His left arm like the hood of a serpent, He said- "He is so terrible, but what can he do to the children of Dwarakamayi: When the Dwarakamayi (its presiding deity) protects, what can the serpent do?


இப்பொழுது அடுத்த கதையை சாவகாசமாகக் கேளுங்கள். தம்முடைய பக்தர்களை ஸம்ரக்ஷணம் (நன்கு காப்பாற்றுகை) செய்யவேண்டுமென்பதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் அவர்களுக்கு சங்கடங்களும் இன்னல்களும் வாராது நிவாரணம் செய்ததும் தெரியவரும்.


38 பக்தர்களுக்கு நேரப்போகும் கண்டங்களை முன்பாகவே அறிந்து, அவர்களுக்கு தைரியமூட்டி விபத்து நேராமல் தடுத்துவிடுவார். பக்தர்களுடைய மங்களத்தையே நாடிய பாபா, அவர்களுடைய விசுவாசத்தை இவ்விதமாக நிலைபெறச் செய்வார்.


39 ஆர்வத்துடன் கதை கேட்பவர்களேõ இது சம்பந்தமாக ஒரு கதையைக் கேட்டு மகிழ்ச்சியடையுங்கள். இக் கதை, ஸாயீயின் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் சுகத்தை அதிகரிக்கும். கபடமற்ற, எளிமையான மக்களுக்கு சிரத்தையை அளிக்கும்.


40 அவர்கள் தீனர்களாகவும் தள்ளிவைக்கப்பட்டவர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கலாம்; ஆயினும், ஸாயீயினுடைய கதைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் ஸாயீ நாமத்தை இடைவிடாது ஜபித்தால், ஸாயீ அவர்களை நிச்சயமாக மறுகரை சேர்ப்பார்.


வரப்போகும் கண்டங்களைப்பற்றி பக்தர்களை எச்சரித்து, ஆபத்தி¬ருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியையும் காட்டி, அவர்களைக் காப்பாற்றியது பாபா செய்த அற்புதம்.


46 அந்த சமயத்தில் பாபா திடீரென்று மிரீகரைக் கேட்ட விநோதமான கேள்வி என்னவென்று பார்ப்போம். ''உங்களுக்கு நம்முடைய துவாரகாமாயியைத் (தாம் வாழ்ந்த மசூதிக்கு பாபா அளித்த பெயர்) தெரியுமா?ஃஃ


47 பாலாஸாஹேப்பிற்கு, பாபா என்ன கேட்கிறார் என்றே புரியவில்லை. ஆகவே, பாபா தொடர்ந்தார், ''இங்கே பாருங்கள், துவாரகாமாயீ இந்த மசூதியே.--


48 ''இது நம்முடைய, நமக்கே சொந்தமான துவாரகாமாயீ. இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு குழந்தையைப்போல உம்மைப் பாதுகாக்கிறாள்; பயத்திற்கு மனத்தில் இடமேயில்லைõ--


49 ''இந்த மசூதிமாயீ கிருபையே உருவானவள்; எளியவர்களின் தாய்õ யார், எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்õ--


50 ''இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களி¬லி ருந்தும் விடுபட்டுவிடுகிறார். இவளுடைய நிழ¬லி ல் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவராவார்.--


51 ''இதுதான் அந்த துவாரகை; துவாராவதீõஃஃ மிரீகர் கிளம்பியபோது பாபா உதீப் பிரஸாதம் அளித்து அவருடைய தலையில் தம் அபய ஹஸ்தத்தை (காக்கும் கரத்தை) வைத்தார்.


52 திடீரென்று பாபா மிரீகரை ஒரு கேள்வி கேட்டார், ''உங்களுக்கு நீளமான ஆசாமியையும் அவனுடைய தோன்றி மறையும் விநோதத்தையும்பற்றித் தெரியுமா?ஃஃ


53 இடக்கை விரல்களையும் உள்ளங்கையையும் வளைத்துக்கொண்டு, இடமுழங்கையை வலக்கையின்மேல் வைத்துக்கொண்டு, இடக்கையை பாம்பின் தலை ஆடுவதுபோல் அசைத்து அவர் சொன்னார், ''அவன் எவ்வளவு பயங்கரமானவன்õ--


54 ''ஆயினும் அவன் நம்மை என்ன செய்துவிட முடியும்? நாம் துவாரகாமாயீயின் குழந்தைகளன்றோ? அவளுடைய சக்தியை யாரால் அறிந்துகொள்ள முடியும்? அவளுடைய அற்புதச் செயலைக் காத்திருந்து பார்ப்போம்õ--


55 ''நம்மை ரட்சிக்கும் தாயாக துவாரகாமாயீ இருக்கும்போது, நீளமான ஆசாமியால் எப்படிக் கொல்ல முடியும்? அவனுடைய கொல்லும் சக்தி துவாரகாமாயீயின் ரக்ஷிக்கும் சக்தியின் முன் எம்மாத்திரம்?ஃஃ
================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...