ஒருவர் நம்மிடம்
பழகினாலும், பழகாவிட்டாலும்
அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான நட்பாகும்.
Control of the
senses and observing the accepted code of discipline are the hallmarks of a
cultured individual. - Baba
மாறாத அன்பே
நட்பு...அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்..................
* ஒருவர் நம்மிடம் பழகினாலும், பழகாவிட்டாலும் அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான
நட்பாகும்.
* நிறைவேறாத ஆசைகளே மனதில் காமம், கோபம் ஆகிய தீய எண்ணங்களாக வெளிப்படுகின்றன.
* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம்
பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.
* திருநீறும், திருமண்ணும்
உலகத்தின் நிலையற்ற தன்மையை உணர்த்தி நம்மை செம்மைப் படுத்துகின்றன.
- காஞ்சிப்பெரியவர்
Silence is the
speech of the spiritual seeker. - Baba
பணத்தை நாம் ஆள
வேண்டும்........அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்...........
* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.
* அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல மதங்கள் ஆயிரம்
இருந்தாலும் உணர்த்தும் கடவுள் ஒருவரே.
* மக்களுக்குச் சேவை செய்வதை விட பலன் அளிக்கும் சிறந்த
பிரார்த்தனை வேறில்லை.
* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.
சாய்பாபா
29 Feb 2020
Usual ways of
life will not lead you towards God. They must be modified through spiritual
discipline. - Baba
அன்றாடவாழ்வில்
அத்வைதம்..........
* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால்
வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட
வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம் அத்வைதம் என்று உணர்ந்து
கொள்ளாமல் தவிக்கிறோம்.
* மகாராஜா அரண்மனையில் வசதிகளுடன் தூங்குகிறார். பிச்சைக்காரன்
மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான். தூங்கும்வரையில் இருவருக்கும்
அவரவர் வசதிவாய்ப்புகள், சூழ்நிலைகள்
குறுக்கிடுகின்றன.
* தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுபவிக்கும் நிலை ஒன்று
தானே! இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடுகின்றன. தூக்கத்தில் ஆண்டி
தன்னை தாழ்வாகவோ, அரசன் தன்னை
உயர்வாகவோ எண்ணுவதற்கு இடமில்லை.
* ஒன்றை நாம் விரும்பித் தேடும்போது, வேண்டும் ஒருவனுக்கு அவன் நாடும் இன்னொன்றுமாக இரண்டு
கிடைக்கின்றன. அந்த நிலையில் மகிழ்ச்சியும், நிறைவும்
உண்டாகின்றன. இதுவே அத்வைதத்தின் அடிப்படை.
* நாம் வேறு, நம்முடைய அனுபவம்
வேறு என்று இரண்டாகப் பிரிந்த நிலையில் நமக்கு மகிழ்ச்சி உண்டாவதில்லை. அத்வைத
நிலையில் உணர்பவரும், உணர்வதும்
வேறுவேறாக இல்லாமல் இரண்டுநிலையும் ஒன்றாகி விடுகிறது. ஆழமான அமைதியான ஆனந்தமான
ஒன்றிய நிலையே அத்வைதம். அதையே நாம் அன்றாடம் தூக்கத்தில் அனுபவிக்கிறோம்.
தயானந்த சரஸ்வதி
Why is it that
at times, even when we do our spiritual practices, we do not experience joy?
What should we do to experience happiness? Bhagawan endearingly reminds us
today.
When you are ill
or when your mind is immersed in something else, you will not enjoy the taste
of food. So also, when the heart is full of ignorance (tamas) or is wayward,
you will not experience joy even when you are engaged in remembrance of the
name (nama-smarana), devotional singing, recitation of the name (japa), or
meditation. The tongue will be sweet as long as there is sugar on it. Likewise,
if the pillar of light called devotion continues to burn in the corridor of the
heart, there will be no darkness. The heart will be illumined in bliss. A
bitter thing on the tongue makes the whole tongue bitter; when the qualities of
greed and anger enter the heart, the brightness disappears, darkness dominates
the scene, and one becomes the target of countless griefs and losses. Therefore,
those who aspire to attain the holy presence of the Lord must acquire certain
habits, disciplines, and qualities.
- Prema Vahini,
Ch 56.
Usual ways of
life will not lead you towards God. They must be modified through spiritual
discipline. - Baba
=============================
The body will
shine if the character is fine. Service of man and worship of God will preserve
its charm. - Baba
01 Mar
2019....................
What do we need
to be peaceful in life? How do we acquire these precious possessions? Bhagawan
lovingly reminds us today.
Faith and
devotion are the prerequisites for peace. Have faith in the ocean, not the
wave; believe in the Lord, not in little things. But the tragedy is, you put
your trust in little people, in wicked people, in those who you know are
vicious and greedy; but you hesitate when asked to put your faith in the Lord,
who is more merciful than any father, more loving than any mother, more
powerful than any earthly authority, and more considerate than any kinsman. You
do not doubt each other; but, you develop doubt regarding God. Doubt is easy,
faith is difficult. Dwell on the Divine Name and its sweetness will saturate
your tongue and improve your taste. Do not count the number of times you have
repeated it. For, whom are you going to impress with the number? The Lord will
respond even if you call Him just once from the depths of feeling.
- Divine
Discourse, Dec 17, 1964.
Sathya Sai
Baba...
The body will
shine if the character is fine. Service of man and worship of God will preserve
its charm. - Baba
==================================
01 Mar
2018.......................
How can we make
every home a Prasanthi Nilayam? What should everyone coming to Prasanthi
Nilayam experience? Bhagawan lovingly underscores it to us today.
It must be
explained to people who come to Prasanthi Nilayam that silence is the very
first rung of the ladder of spiritual endeavour and the hallmark of this place!
From here, they must learn to make every place, wherever they are, a Prasanthi
Nilayam. Loud talk disturbs those who practise namasmarana (remembrance of
Lord's name) or meditation (dhyana) or recitation (japam)! Noise breeds further
noise. This is a workshop, where damaged minds and hearts come for repair or
overhaul. In workshops there will be the din of hammer, the clang of wheel, the
whirr of engine and the clatter of chains. In this workshop, only the whisper
of the Name of God should be heard. With new parts fitted and new coats of
paint, cars emerge out of the workshop as good as new and they run smoothly,
without trouble, for miles and miles. People must find Prasanthi Nilayam as a
workshop for persons, who are weary, travel-worn, or about to enter upon a long
journey.
- Divine
Discourse, Feb 24, 1965.
Sathya Sai Baba
Thursday Darshan
Video - 190
https://www.youtube.com/watch?v=PcgHhfmlyEA
Silence is the
speech of the spiritual seeker. - Baba
=======================================
01 Mar
2017.......
What is the
foundation to realise God within us, in this very life? When should we begin
this journey? Bhagawan lovingly shows us the way today.
It is the
consciousness in the physical body that enables man to enjoy the pleasures
derived from the objects experienced through the senses. Once the truth, that
humans alone have the ability to seek the everlasting by giving up attachment
to the body, is realised, the divine nature of consciousness will become clear.
Then, every action can be regarded as an offering to the Divine. Work will then
be transformed into worship. When the identification of the Self with the body
goes, action which may seem to be done for personal enjoyment can be converted
into actions of dedication to the Divine. When actions are performed in this
unselfish spirit, one can experience a sense of liberation and enjoy bliss that
is beyond understanding. It all begins with the control of the senses, which is
in fact the first stage in Self-realisation. It must be taken up early in one's
life. One should not wait till old age to embark on this vital exercise. When
death knocks at the door and one is surrounded by one's wailing kith and kin,
there may be no time to think of God. Begin the Godward journey from now on.
- Divine
Discourse, Feb 19, 1987.
Control of the
senses and observing the accepted code of discipline are the hallmarks of a
cultured individual. - Baba
===================================================
அன்புறவுகள்...
எல்லோர்க்கும்....
என்றென்றும்
அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்!
உரித்தாகுக… ..01 Mar, 2015
இன்று நாம்
செய்யும் எந்த நற்செயலும் அதன் உண்மை அர்த்தம் புரியாமல் தற்செயலாக செய்வது போன்று
செய்கின்றோம், இதானால் தற்காலிக
சுயநல பலனே கிட்டும்.
தன்நம்பிகை
தன்நிறைவு தரும், தன்நம்பிக்கையும்
தன்நிறைவும் தியாகம் செய்யும் மன பக்குவத்தை தரும்.
தியாகம் தன்னை
உணர்தலுக்கு இட்டுச் செல்லும்.
சுயநலமற்ற தியாக
மனப்பான்மையே வீடுபேறு முக்தி தெய்வீக இன்பத்தை அருளும்.
சுயநலமற்ற
தியாகமே எம் நாட்டில் செய்யப்படும் வேள்வி யாகங்கள் ஆகும் இவையே தெய்வீக சக்தியை
எமக்கு அளிக்கிறது என அன்புடன் அருளுகிறார் பாபா.
ஓம் ஸ்ரீ சாயி
ராம் சுவாமி.
What is the
purpose of rituals and yajnas? What is the surest way to attain immortality?
Bhagawan explains so we may introspect and internalize the message.
Today whatever
good work we undertake in the world is being done in a casual manner without
understanding its significance and imprinting its essence in our hearts. In the
worldly aspect, we do several things either to attain a high position or
reputation, or just for the sake of exhibition or in the hope of some material
gain. Such types of effort are temporal and will yield only transitory
benefits. Of the many things that we do daily, those intended to attain
self-satisfaction are very few. Self-satisfaction will result only when we have
confidence in our own Self. When there is Self-confidence and
Self-satisfaction, you will be able to do Self-sacrifice, resulting in
Self-realisation. Thus, immortality is the result of sacrifice (tyaga). It is
for this reason that all the yajnas and other rituals in this country have been
intended to symbolise sacrifice. They have a definite purpose of promoting
divine strength.
- Summer Showers
in Brindavan 1974, Part 1, Ch 13.
When a drop of
water falls into the ocean, it achieves immortality and infinitude. - baba
====================================
No comments:
Post a Comment