Let devotion be your
constant pre-occupation leaving no room for anything else.
இடைவிடாத
தெய்வ பக்தியை எப்போதும் சிந்தையில் வை; வேறு
ஒன்றுக்கும் இடம் அளிக்காதே அப்போது உன் எண்ணம் ஈடேறும். சுயநலமில்லாமல், தூயமனதுடன்
என்னை வழிபடுங்கள், நீங்கள் உயர்ந்த செழுமைச் செல்வ ஞானம் அடைவீர்கள்.
Do not worry. Always be full of joy to the end of your life.
அகில உலகமும் மாயையால் நிரம்பியது.
பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது.
உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக. மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள் யாரும்
யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகிலிருந்து
வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
இதை உணர்வாய், கவலையை விடு,எப்போதும் ஆனந்தமாய் இரு, என்னை சரணடைந்தவனை ஆனந்த விடுதலை
கிடைக்கும் என்பது திண்ணம்.
=======================================
எனது
பக்தன்.........................
எனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ,அவன் என்னுடையவன்.அவனுக்கும்
எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை.இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது.
அன்புறவுகள்... எல்லோர்க்கும்....
என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! Sako…
ஓம் நமோ சச்சிதானந்த
சாய்நாதாய நமக.
சாய்நாதாய நமக.
🌹Om Sri Sairam... 🌹
==================================
No comments:
Post a Comment