Followers

Tuesday, March 31, 2020

Do not worry. Always be full of joy to the end of your life.............
அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக. மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகிலிருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
இதை உணர்வாய், கவலையை விடு,எப்போதும் ஆனந்தமாய் இரு, என்னை சரணடைந்தவனுக்கு ஆனந்த விடுதலை கிடைக்கும் என்பது திண்ணம்.
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
Gain and loss, birth and death, are in the hands of God. But how blindly people forget God!
லாபமும் நஸ்டமும், பிறப்பும் இறப்பும் இறைவனின் கைகளிலே என்று அறிந்தும் மனிதன் மூடனாய் இறைவனை தியானிக்க மற (று) க்கின்றானே! பிறப்பும் இறப்பும் இறைவன் திருவிளையாடல் இதைப் பிரிக்க முடியாது. எம் மேனி மட்டும் அழிந்து இன்னோர் உடல் எடுக்கும் மானிட ஆன்மா மரணமெய்தாது. அடுத்தவரை புண்படுத்தின் அடுத்த பிறவி நிச்சயம்..
Do not worry. Always be full of joy to the end of your life.
அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக. மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகிலிருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
இதை உணர்வாய், கவலையை விடு,எப்போதும் ஆனந்தமாய் இரு, என்னை சரணடைந்தவனுக்கு ஆனந்த விடுதலை கிடைக்கும் என்பது திண்ணம்.
==================================
நான் அறிவேன் 🙏
உங்கள் மனதில் எழும் ஆழமான எண்ணங்களையும் நான் அறிவேன்.உங்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்.நீங்கள் எந்த வேலையாக சென்றாலும், உங்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பேன்.
---ஷீரடி சாய்பாபா.
எல்லோர்க்கும் என்றும் அன்பான வணக்கம்.......................
========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...