Do not worry. Always be full of joy to the
end of your life.
அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம்
நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக. மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள்
யாரும் யாருக்கும் சொந்தமில்லை.
அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே
இவ்வுலகிலிருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
இதை உணர்வாய், கவலையை விடு,எப்போதும் ஆனந்தமாய் இரு, என்னை சரணடைந்தவனை ஆனந்த விடுதலை கிடைக்கும் என்பது திண்ணம்.
இதை உணர்வாய், கவலையை விடு,எப்போதும் ஆனந்தமாய் இரு, என்னை சரணடைந்தவனை ஆனந்த விடுதலை கிடைக்கும் என்பது திண்ணம்.
ஓம் சாயி ஸ்ரீ சாயி சற்குரு சாயி.
================================
================================
No comments:
Post a Comment