Google ஐ மடக்கி யாழ் மாணவன் சாதனை! எப்படி சாத்தியமானது? தலைமை அலுவலகத்தில் கௌரவிக்க தயாராகும் கூகுள் நிறுவனம்
அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது கூகுள் நிறுவனம். தேடி பொறியாக இருக்குக் கூகுளை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்கிற அளவிற்கு ஒட்டுமொத்த உலக மக்களையும் தன்னகத்தை வைத்திருக்கிறது.
யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறான்.
![](https://dimg.zoftcdn.com/s1/photos/news/ibctamil/full/2020/03/google_boy001/img/625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg)
இது தொடர்பில் எமது தளத்திற்கு விரிவான கருத்துக்களை வழங்குகிறான் அம்மாணவன்,
- S.P. Thas
---------------------------------------------
No comments:
Post a Comment