Do not be a slave to your desires. Control them by 'Naamjapa".....
'' புலனின்பங்களுக்கு அடிமையாகாதே,அதனை அடக்கும் வழி; என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கரை சேர்ந்து விடுவீர்கள்; வேறு உபாஸனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.-- ''எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார் என்பது திண்ணம்.
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
For blessings of Sai Baba, SHARE பகிருங்கள், பாபாவின் ஆசி கிடைக்கும்.
Do not be a slave to your desires. Control them by 'Naamjapa".
'' புலனின்பங்களுக்கு அடிமையாகாதே,அதனை அடக்கும் வழி; என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கரை சேர்ந்து விடுவீர்கள்; வேறு உபாஸனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.-- ''எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார் என்பது திண்ணம்.
''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம் என்னைச் சரண் புகுந்தவனை என்றும் காப்பேன் அச்சம் தவிர் என்னை நம்பு நன்மை பெறுவாய்..”

''நாமம் மலைபோன்ற பாவங்களையும் அழிக்கும்; நாமம் தேகாபிமானத்தை உடைக்கும்; நாமம் கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.-- ''நாமம் காலனின் கழுத்தை நெரிக்கும்; ஜனனமரணச் சுழலிருந்து விடுவிக்கும். இவ்வளவு மஹிமை வாய்ந்த விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியின்மீது சாமா ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.--
''பிரயத்தனமாக, செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நாமஜபம் மிக உன்னதமானது. பிரயத்தனம் இன்றிச் செய்யப்படும் நாமஜபமும் சோடைபோவதில்லை. எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும், நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிப்படுத்தும்.--
''நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. நாமமே நாக்குக்கு அணிகலன்; நாமமே ஆன்மீகவாழ்வைச் செழிப்பாக்கும் உரம்.-- ''நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரவிதிகளுக்கும் உட்பட்டதன்று. நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். நாமம் என்றும் எப்பொழுதும் பவித்திரமானது.--
''என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கரை சேர்ந்து விடுவீர்கள்; வேறு உபாஸனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.--
''எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்.ஃஃ பாபாவின் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருந்த எண்ணமும் நோக்கமும் இவையே. அதற்கேற்றவாறே அவர் செயல் புரிந்தார்.”
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி.
===============================
No comments:
Post a Comment