''எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.-- ''நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.--
Baba asked Kaka for Rs. 15/- as Dakshina and received it. To Kaka He said, "If I take one rupee as Dakshina from anybody I have to return it tenfold to him. I never take anything gratis. I never ask any one indiscriminately. I only ask and take from him whom the Fakir (My Guru) points out. If any one is indebted formerly to the Fakir money is received from him. The donor gives, i.e. sows his seeds, only to reap a rich harvest in future. Wealth should be the means to work out Dharma. If it is used for personal enjoyment, it is wasted. Unless you have given it before, you do not get it now. So the best way to receive is to give. The giving of Dakshina advances Vairagya (Non-attachment) and thereby Bhakti and Jnana. Give one and receive tenfold".
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
For blessings of Sai Baba, SHARE பகிருங்கள், பாபாவின் ஆசி கிடைக்கும்.
Give Me one and receive tenfold.
For blessings of Sai Baba, SHARE பகிருங்கள், பாபாவின் ஆசி கிடைக்கும்.
Give Me one and receive tenfold.
''எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.-- ''நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.--
''பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.-- ''அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில் இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன ஆகவே செல்வத்தினால் தர்மத்தை அடையவேண்டும்”.-
''கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்õ-- ''கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான செல்வம் சேர்த்து, அதைப் புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்.
''கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்õ-- ''கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான செல்வம் சேர்த்து, அதைப் புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்.
''சாம்யா (சாமா), உனக்குப் புரியவில்லை நானென்னவோ எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பிக் கேட்பவள் இந்த மசூதிமாயீ கொடுப்பவர் தம் கடனி¬ருந்து விடுபடுகிறார்.-- ''எனக்கு என்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா? நான் ஏன் செல்வத்தை நாடவேண்டும்? எந்த வகையில் பார்த்தாலும் நான் விசாரமில்லாதவன்; தொல்லைகளற்றவன்.-- ''கடன், விரோதம், கொலைக்குற்றம் இவற்றி¬ருந்து யுகமுடிவு பரியந்தம் முயன்றாலும் விடுபடமுடியாது. நீ இடர் வந்தபோது தேவிக்கு (ஸப்த சிருங்கி) நேர்ந்துகொண்டாய். உன்னை அதி¬ருந்து விடுவிப்பதற்கு நான் படாதபாடு படவேண்டியிருந்தது.-- ''தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய்; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை,, என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்-
''அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில் இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன ஆகவே செல்வத்தினால் தர்மத்தை அடையவேண்டும்”.-
பாபா காகாவைப் பதினைந்து ரூபாய் தக்ஷிணை கேட்டார். மேலும் அவரிடம் சொன்னார்,--
129 ''எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.--
130 ''நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.--
131 ''பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.--
132 ''அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில் இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன ஆகவே செல்வத்தினால் தர்மத்தை அடையவேண்டும்”.-
133 ''கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்õ--
134 ''கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான செல்வம் சேர்த்து, அதைப் புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்.ஃஃ
135 ''கொடுக்காதவன் உயர்வதில்லைஃஃ என்னும் மறைமொழியை எல்லாரும் அறிவர். முன்பு கொடுத்தது பாபாவின் எதிரில் நிற்கிறது; ஆகவே அவர் தக்ஷிணை கேட்கிறார்.
136 மஹாவிஷ்ணு ராமாவதாரத்தில் பொன்னாலான கணக்கற்ற பெண்ணுருவப் பிரதிமைகளை தானமாகக் கொடுத்தார். அதன் பலனைக் கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் மடங்காக அனுபவித்தார்.
137 பக்தியும் ஞானமும் பற்றற்ற மனப்பான்மையும் இல்லாதவன் தீனன். அவனை முத¬ல் பற்றற்ற மனப்பான்மையில் நிலைநிறுத்திய பிறகே, ஞானத்தையும் பக்தியையும் அளிக்க வேண்டும்.
138 பாபா மக்களை தக்ஷிணை கொடுக்கவைத்தது, சிறிதளவாவது பற்றற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்காகவே. பின்னர் அவர்களை பக்திப் பாதையில் செலுத்தி ஞானபண்டிதர்களாகவும் ஆக்குகிறார்.
139 ''நாம் ஏற்றுக்கொள்வதைப் போலப் பத்துமடங்காகத் திருப்பிக் கொடுத்துக் கொஞ்சங்கொஞ்சமாக ஞானமார்க்கத்தில் திருப்புவதைத் தவிர வேறென்ன நம்மால் செய்யமுடியும்?ஃஃ (பாபா)
140 ஏற்கெனவே செய்துகொண்ட தீர்மானத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் தம்மிச்சையாகவே சேட்ஜீ பாபாவின் கையில் பதினைந்து ரூபாய் தக்ஷிணை வைத்தார். அபூர்வமான செய்கைõ
141 'நான் முன்பு பிதற்றியதெல்லாம் வியர்த்தம். நான் நேராக வந்ததே நல்ல செய்கை. என்னுடைய நேரிடையான அனுபவத்தின் மூலமாக சாதுக்கள் எவ்வகையானவர்கள் என்பதை எனக்கு நானே போதித்துக்கொண்டேன். --
142 'சரியாகவும் திடமாகவும் சிந்தனை செய்யாது, இங்கு வரத் தேவையில்லை என்றும் வணக்கம் செலுத்தவேண்டா என்றும் நினைத்தேன். கடைசியில் அதை விருப்பப்பட்டே செய்தேன்õ சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ள
முடியாதவைõ--
முடியாதவைõ--
143 'எந்நேரமும் 'அல்லா மா¬க்ஃ என்று உச்சாரணம் செய்துகொண் டிருப்பவரால் சாதிக்க முடியாதது என்ன? ஆயினும், சாதுக்கள் செய்யும் அற்புதங்களைக் காணவே நான் விரும்பினேன்.--
144 'ஓ, என் தீர்மானம் விருதாவாகப் போய்விட்டது. என் போன்ற ஒரு மனிதருக்கு நமஸ்காரம் செய்தேன். அவர் கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தேன்.--
145 'என்னுடைய தற்புகழ்ச்சி அனைத்தும் வீண்õ நானாகவே ஸாயீயின் பாதங்களைப் பூஜிக்கும் பா(ஆஏஅ)வத்துடன் வணங்கினேன். இதைவிடப் பெரிய அற்புதம்
உண்டோ?--
உண்டோ?--
Baba asked Kaka for Rs. 15/- as Dakshina and received it. To Kaka He said, "If I take one rupee as Dakshina from anybody I have to return it tenfold to him. I never take anything gratis. I never ask any one indiscriminately. I only ask and take from him whom the Fakir (My Guru) points out. If any one is indebted formerly to the Fakir money is received from him. The donor gives, i.e. sows his seeds, only to reap a rich harvest in future. Wealth should be the means to work out Dharma. If it is used for personal enjoyment, it is wasted. Unless you have given it before, you do not get it now. So the best way to receive is to give. The giving of Dakshina advances Vairagya (Non-attachment) and thereby Bhakti and Jnana. Give one and receive tenfold". —
No comments:
Post a Comment