அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக
"My Swami, I have full faith in you. I totally surrender myself at your lotus feet"...MAY SWAMI BABA BLESS EVERY BELOVED SAI BROTHERS SISTERS!! ... LOVE ALL, SERVE ALL
Awaken the Divine within you...Love All, Serve All
எவரிடமும் எதையும் இலவசமாகப் பெறாதீர்கள், பெற்றாலும் அதற்கு பிரதியீடாக சேவையோ, வேலையோ செய்து சுய கௌரவத்தையும், சுய மரியாதையையும் காத்துக்கொள்ளுங்கள்.
இலவசமாக பெற்றால் பெற்றவரிடம் கட்டுண்டு விடுவோம் என்பது உறுதி.
அன்பைப் பெற்றால் அன்பை திருப்பி செலுத்தி விடுங்கள் எதை எதை பெறுகிறீர்களோ நற்செயல்களை மட்டும் திருப்பி செலுத்துங்கள் ஒருவருக்கும் தீமை நினைக்காதீர்கள்...
(லைக் கொமென்ற் பெற்றால் உடனே திருப்பி செலுத்துங்கள் ஹா..ஹா..ஜோக் சகோஸ்ஸ்ஸ்..)
இதுவே எமக்கு எம் ஆன்மாவுக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் சமர்ப்பணம்...சுவாமி.
Never accept any thing “free” from others, pay it back in service or work. That will make you self respecting individual. Receiving a favor means getting bound to the giver. Grow with self respect and dignity. That is the best service you can do to yourself.
(From : Sai Veda, The Word of God by Ramadas Gollapudi)
Awaken the Divine within you...
Love All, Serve All
No comments:
Post a Comment