அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..
Eat very little. Do not sleep much. Have dhyan on what is read and think only of Him
அளவோடு உண்டு, அளவோடு உறங்கி, அவனையே என்றும் தியானியுங்கள், விரதங்கள் வேண்டா, விரத முடிவுவிழாக்களும் வேண்டா, உபவாஸம் வேண்டா, உடலை வருத்தவும் வேண்டா.
புண்ணியத் தலங்களை தரிசனம் செய்வதற்கான பிரயாணமும் தேவையில்லை; இச்சரித்திரத்தைக் கேளுங்கள்; அதுவே போதுமானது. .நம்முடைய பிரேமை கள்ளமில்லாததும் விடாப்பிடியானதுமாக இருக்கவேண்டும்;
பக்தியின் ஸாரத்தை கிரஹித்துக்கொள்ள வேண்டும்; விஷமமான அஞ்ஞானத்தை நாசம் செய்யவேண்டும். அப்பொழுதுதான், நமக்கு மனிதப்பிறவியின் உச்ச இலக்காகிய மோக்ஷம் சித்திக்கும்.
========================
Moderate food, moderate sleep, compassion and fortitude - these will help in the upkeep of the health of both body and mind. - Baba
=============================
No comments:
Post a Comment