அன்பு
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும். உயிர்களை
நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த
வேண்டாம். ஞானியின் திருவாக்கு..
When a person’s heart is completely filled with the
love of God, he or she will chant God’s Name ceaselessly. - Baba
மறந்தால்
நன்மை...ஞானியின் அருள்வாக்கு...
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்..........................
* சுயநலத்தை
மறந்தால் மட்டுமே, பிறருக்கு நன்மை செய்வீர்கள்.
* தலைமைப் பொறுப்பு
என்பது கடினமான பணி. அதை தக்க வைத்துக் கொள்ள சேவகனுக்கும் சேவகனாக தொண்டாற்ற
வேண்டும்.
* அன்பு
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.
* உயிர்களை
நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த
வேண்டாம்.
* எப்போதும்
நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.
-விவேகானந்தர்
தியானத்தின்
சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி
தியானத்திற்கு இருக்கிறது. புதரில் பற்றிய
தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக
இருக்கிறது.....................
The best way to love God is to love all, serve all.
- Baba
தியானம் செய்தால்
நல்ல சிந்தனை...அருள் அமுது.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்..........................
* தியானம் செய்தால்
நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.
* தியானத்தின்
சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி
தியானத்திற்கு இருக்கிறது.
* புதரில் பற்றிய
தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.
* கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.
* மனிதன் சோறு
உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.
பாரதியார்
True spirituality consists in promoting human unity
through harmonious
living and sharing the joy with one and all. - Baba
எப்போதும்
வேண்டாம் கோபம்...........................
*மற்றவர் உன்னை
எப்படி நடத்தினாலும், நீ கோபப்படாதே.
*கடவுள் வழிபாடே
உண்மையான உதவியும், மகிழ்ச்சியுமாக இருக்கிறது.
*செயல்கள்
அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகக் கருது.
*கடவுளுக்கு
தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.
*பயந்தவன்
கடவுளிடம் கடுமையை காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் நண்பனாக நெருங்குகிறான்.
*தியானத்தின்
மூலம் உன்னிடமுள்ள தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்.
- ஸ்ரீஅன்னை
13 Mar 2020
கடவுளின்
கருணை.........................
* அறிவு, அழகு, பணம் இவற்றால்
ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.
* கடவுள்
உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கொடுத்திருக்கிறார்.
* எப்போதும் மனதை
ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த
மனநிலை உண்டாகும்.
* பெரியவர்களின்
நல்ல அறிவுரைகளை ஏற்பதே சிறந்தது.
- காஞ்சிப்
பெரியவர்
What are the qualities a spiritual aspirant must be
ever wary about? Bhagawan lucidly explains today so we may make ourselves
worthy of His grace.
People crave worldly happiness. Analysed properly,
this itself is the disease, and sufferings are but the drugs we take. In the
midst of these worldly pleasures, one rarely entertains the desire to attain
the Lord. Besides, it is necessary to analyse and discriminate every act of a
person, for the spirit of renunciation is born out of such analysis. Without
it, renunciation is difficult to get. Miserliness is like the behaviour of a
dog; it has to be transformed. Anger is enemy Number 1 of the spiritual aspirant;
it is like spittle and has to be treated as such. And untruth? It is even more
disgusting —through untruth, the vital powers of all are destroyed. It should
be treated as scavenging itself. Theft ruins life; it makes the priceless human
life cheaper than a pie; it is like rotten foul smelling flesh.
- Prema Vahini, Ch 61.
Live, avoiding evil deeds, hateful and harmful
thoughts, and don’t get attached to the world. - Baba
==========================================
13 Mar 2019.......................
What is the remedy to be free from diseases and
bondage? Bhagawan lovingly explains to us today.
The relationship between karma and karma-yoga
should be properly understood. Ordinary karma (action) done with attachment or
desires causes bondage. But the same action, when performed desirelessly, with
selflessness, becomes karma-yoga. Our life should become a yoga (Divine
Communion) rather than a 'roga' (disease). Today most of our actions result in
roga because they are related to sensuous pleasures. Freedom from this disease
can be obtained by pursuing the spiritual path. Spiritual path does not consist
merely in singing bhajans or reciting hymns. These are good deeds. Only actions
performed as a complete offering to the Divine can be regarded as spiritual.
The individual who is in a state of ignorance about the Self is like the bud of
a flower that has not yet bloomed. When the flower blossoms, it sheds its
fragrance all round. Likewise the person who has realised the Divinity within
oneself becomes a source of light and strength!
- Divine Discourse, Apr 06, 1983.
True spirituality consists in promoting human unity
through harmonious living and sharing the joy with one and all. - Baba
======================================
13 Mar 2018.......................
What is the message given by Adi Shankara which is
relevant even today? Bhagawan lovingly reminds us today.
When Adi Shankara was residing at Varanasi with his
pupils, he came across a scholar, who was immersed in complicated rules of
grammar. When asked why he had taken up this intensive study, he replied that
it would easily fetch him a few pieces of silver. "If I am designed a
pandit, I can go to the home of some big zamindars (landlords), and hope to
receive alms and offerings from them for the upkeep of my large family,"
he said. Shankara then advised him appropriately and charged him with
self-confidence and courage. Returning to his hermitage, Shankara wrote a verse
summarising the advice he gave the poor scholar thus: Bhaja Govindam, bhaja
Govindam, bhaja Govindam, moodha mate. Samprapte sannihithe kale, nahi nahi
rakshati dukrun karane (Praise God, Praise God, Praise God, you foolish mind!
When death approaches, rules of grammar cannot save you). The study of these
verses and the inspiration derived from them will promote discrimination and
detachment, and thus, prepare the mind for the vision of the Supreme.
- Divine Discourse, May 21, 1973.
Sathya Sai Baba
The best way to love God is to love all, serve all.
- Baba
===============================================
13 Mar 2017..................
Sometimes we feel that we don’t receive as many
favors from the Lord, as others do. Is that real? What should we do to enjoy
the Lord’s abundant grace? Bhagawan clarifies today.
Remember, like underground water, the Divine is
there in everyone. The Lord is the Indweller in all beings; He is All-pervading.
He is the Soul (Atma) of every being. He is in you as much as in everyone else.
He is not more in a rich person or bigger in a fat being; His spark illumines
the cave of the heart of every one. The sun shines equally on all; His Grace is
falling evenly on all. It is only you that erect obstacles that prevent the
rays of His Grace from warming you. Do not blame the Lord for your ignorance or
foolishness or perversity. Just as underground water wells up in a gushy spring
when a bore is sunk down to that depth, by constant chanting of the Divine
Name, touch the spring of Divinity, so that one day it gushes out plentifully,
granting you coolness and unending joy.
- Divine Discourse, Dec 20, 1958.
When a person’s heart is completely filled with the
love of God, he or she will chant God’s Name ceaselessly. - Baba
============================================================
தியானம் செய், அருள்வாக்கு.
எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே,,,,,,,,,,,,,,,,,,,,
*மனவலிமை பெற
விரும்பினால், தினமும் சிறிது நேரமாவது கடவுளைத் தியானம் செய்ய மறக்கக்
கூடாது.
*துன்பத்தில்
மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.
* பிறரிடம் சொல்வதை
விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.
*செய்த பாவம்
தீரவே கடவுள் நம்மை இந்த பிறவியில் மனிதர்களாகப் பிறக்கச் செய்திருக்கிறார்.
* மகிழ்ச்சி என்பது
அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால், மனிதன் அதை
வெளியுலகில் தேடிக் கொண்டிருக்கிறான்.
-காஞ்சிப்பெரியவ
13 Mar 2016,,,,,,,,,,,,,,,,,,
What should we always seek and pursue? Bhagawan,
our Loving God kindly explains to us today.
Do not feel proud about your cleverness or
intelligence or about your ability to win laurels in studies. Good character
and righteous thinking are more valuable than scholastic achievements, wealth,
power or intellectual abilities. Utilise your intelligence and thoughts for
achieving bliss which comes from leading a life of righteousness and goodness.
Let your life be dedicated to ideals. The Lord is secured and bound only by the
intensity of your devotion. The Ganges of true devotion must flow from your
heart. Everything that is associated with Divinity has its origin in the heart.
Hence the heart should be emptied of all evil and kept pure and unsullied by
right action. It may not be possible to escape the consequences of one's good
and bad actions. But even a mountain of sin can be wiped out by winning the
grace of the Divine. Hence one should strive to earn the love of God, which is
all-embracing and all-powerful.
- Divine Discourse Jan 13, 1984.
True devotion really means installing the Divine in
your heart and enjoying the bliss of that experience. - Baba
==========================
No comments:
Post a Comment