அன்புக்கு பலம்
அதிகம்...அருள்வாக்கு... எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கம் சகோ தோழமை
களே.....................
* அன்பே பலம்
மிக்கது. அன்புடன் ஒப்பிடும் போது அறிவும், ஆற்றலும் கூட
பலம் குறைந்தவைகளே.
* கீழ்ப்படிதலை
அறிந்தவனே கட்டளை இடுவதையும் அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். தானாகவே
கட்டளையிடும் அதிகாரம் வரும்.
* கட்டுப்பாடுடன்
நடக்கும் மனிதன், வெளியுலகில் உள்ள எதற்கும் கட்டுப்பட மாட்டான். அவன் சுதந்திரமானவனாக
வாழ்வான்.
* வெற்றியோ, தோல்வியோ
விருப்பமுடன் ஏற்றுக் கொள். தோல்வி கண்டு சிறிதும் கலங்காதே.
விவேகானந்தர்
==========================================
The year becomes new; the day becomes holy, when
you sanctify it by
spiritual discipline, not otherwise. - Baba
லாபம்
உங்களுக்கே!..அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்............................
* பக்தி வைப்பதால்
நமக்குத்தான் லாபமே ஒழிய, கடவுளுக்கு நம்மால் ஆகப்போவது ஏதுமில்லை.
* ஒரு கையால்
கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால்
உங்களுக்குரிய கடமையில் ஈடுபடுங்கள்.
* பசுவைக் காப்பது
நம் கடமை. தினமும் பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுக்க மறக்காதீர்கள்.
* அன்னதானத்திற்கு
இணையானது வேறில்லை. இதனால் மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.
- காஞ்சிப்
பெரியவர்
கல்வி கற்றவர், செல்வந்தர், வயது
முதிர்ந்தவர் இவர்கள் யாரும் பெரியவர்கள் அல்ல. பிறரைக் குறை பேசாதவரே பெரியவர்.
True education is that which bestows on one the
wealth
of morality, spirituality and character. - Baba
கோபமா...கூடவே
கூடாது...அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்..............
* மனிதன் தன்னைக்
காக்க விரும்பினால், எந்த நிலையிலும் கோபம் வராத விதத்தில் நடக்க வேண்டும்.
* கல்வி கற்றவர், செல்வந்தர், வயது
முதிர்ந்தவர் இவர்கள் யாரும் பெரியவர்கள் அல்ல. பிறரைக் குறை பேசாதவரே பெரியவர்.
* நியாயமற்ற
வழிகளில் தேடும் செல்வம் நிலைக்காது. அதனால் மன நிம்மதி போய் விடும்.
* கல்வி, செல்வ வளம்
ஆகியவற்றை வாழ்வில் பெற்றிருந்தாலும், ஒழுக்கம்
இல்லாவிட்டால் பயன் உண்டாகாது.
- வாரியார்
28 Mar 2020................................
யாரிடமும்
எதிர்பார்ப்பது கூடாது.....................................
* அற்ப
விஷயத்திற்குக் கூட மனிதர்கள் கோபப்படுகிறார்கள். பொறுமை இருந்தால் வாழ்வில்
சாதிக்க முடியும்.
* சாப்பிடும் முன்
பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம்
பெறுகிறது.
* யாரிடமும்
எதிர்பார்ப்பது கூடாது. தேவையானதை சுயமாக தேடிக் கொள்வது சிறந்தது.
*குறை காணும்
பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில்
அக்கறை காட்டுங்கள்.
- அமிர்தானந்தமயி
Some of us like to pray and some choose the path of
service. Which is better and why? When does seva become a worthy offering to
the Lord? Bhagawan lovingly points out to us today.
People say that service to humanity (manava-seva)
is service to God (Madhava-seva). That is a true statement. But mere repetition
of the slogan is useless if service is done without faith in the divinity of
people and with an eye on name and fame and the fruits of one’s action.
Whatever actions one undertakes, if one constantly has as companion the
contemplation of the Lord, and if one has faith in the essential divinity of
people, then the statement is justified. Without thoughts of God, how can
service to God originate? All such talk is mere show. I won’t agree to that.
Instead, whatever is done with the Lord in mind, along the path of truth and
according to aspects of dharma, has to be considered as selfless service (seva)
to the Lord. In fact, those who are immersed in the uninterrupted contemplation
of the Lord need not do any other task at all. The fruit of their prayer itself
can make the world holy. However, all can’t be thus engaged, so try to prepare
for that stage by purifying the mind and diminishing desires.
- Prema Vahini, Ch 71.
Service brings human beings closer to each other
and promotes affection and friendship. - Baba
============================================
28 Mar 2018
What is the key lesson we must remember to achieve
success in our spiritual journey? Bhagawan lovingly explains to us today.
Start with this first lesson, from the spiritual
primer. Do not merely boast that you have mastered the Bhagavad Gita, having read
it a hundred times over, and learnt by rote all the slokas with all the
commentaries so far written upon them. Among all the millions who were taught
the Gita, Arjuna alone had the Vishwarupa Darshana, the vision that this
Universe is but a partial manifestation of His immeasurable glory; why is it
that these great pandits had no such experience? Realisation of that reality
can come only to the aspirant who deserves it. Arjuna had reached the highest
stage of surrender when the teaching started and during the process, he had
unexcelled ekagrata or concentration. No wonder he was blessed. Unless you
possess the same degree of surrender, the same yearning and the same
concentration, how can you expect the result that Arjuna attained?
- Divine Discourse, Mar 16, 1966.
Sathya Sai Baba
True education is that which bestows on one the
wealth
of morality, spirituality and character. - Baba
====================================
28 Mar 2017,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
On the auspicious day of Ugadi (Telugu New Year),
what is the one thing we must resolve? Bhagawan endearingly implores us today.
Watch the Live Video Webcast of the Programme by
Devotees from Hyderabad as part of the Ugadi Celebrations at 5:15 p.m. (IST),
Today on our website, www.radiosai.org.
An old year is gone by and a new year has come, and
people joyfully celebrate the arrival of the new year. Do you know how many
centuries have elapsed since the history of mankind? There is no use turning
back and watching the road traversed – your duty is to watch the road ahead and
march steadily towards your goal. It is lack of faith that causes you to lose
temper and fly into fits of anger; it is lack of faith in yourself and in
others. If you see yourself as truly the undefeatable Divine Self and everyone
around you as your reflections, just as the scriptures declare them to be, you
will never be provoked to get angry. What you must resolve today in the
auspicious New Year is to march steadily on the spiritual path to manifest your
Divinity. Resolve to do this one thing – Practice first, and then preach!
- Divine Discourse, Jan 13, 1965.
The year becomes new; the day becomes holy, when
you sanctify it by
spiritual discipline, not otherwise. - Baba
சாயியின்
நிழற்படம்...........
சாயியின்
நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால்
எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். "
--ஸ்ரீ சாயி
சத்ச்சரித்ரம்.
என்றும் அன்பு
வணக்கம் சகோ தோழமை களே...............
======================================================
28 Mar 2016.........................
What is the critical error we do today and how can
we correct it? Bhagawan lovingly gives us a powerful thought to ponder upon.
Everyone must face the consequences of their
misdeeds, one day or other, because every action has a reaction, resound and
reflection. The awareness of this fact on the part of one and all will bring
abundant peace and harmony. Human beings are endowed with endless strength.
Your body is indeed a massive generator. Your face is like a television-set,
with vivid expressions. But human beings have lost their value in the world
today. It is human beings who lend value to a diamond. It is a human being who
unearths a raw stone and turns it into a priceless diamond after processing and
polishing it. Though people have been able to transform a cheap raw stone into
an invaluable diamond, they themselves choose to have no intrinsic value in
spite of contributing much to the value-addition of the diamond.
- Summer Showers Ch1, May 20, 1996.
Life has to be an incessant process of repair and
reconstruction, of discarding evil and developing goodness. - Baba
======================================
No comments:
Post a Comment