இனிய காலை
வணக்கம் அன்புறவுகளே!!!
பாபா கனிவுடன்
இயம்பினார், ''வானம்
மேகமூட்டமாக இருக்கிறது; ஆனால், மழை பெய்து விளைச்சலைக் கொண்டுவரும்; மேகங்கள் மறைந்துவிடும்.-- ''எதற்காக பயப்படவேண்டும்?ஃஃ என்று சொல்க்கொண்டே தம்முடைய கப்னியை இடுப்புவரை தூக்கி,
சிவந்துபோயிருந்த
வீக்கங்களைக் காண்பித்தார்.
ஸ்ரீ சிர்டீ சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ
அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள்,
வந்து இந்த ஆனந்தத்தைப்
பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான
கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு
தொடர்கிறது......................................................
ஸ்ரீ சிர்டீ ஸாயீ
அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
46. பக்தி சக்தி ப்ரதாய நமஹ
பக்தியையும்
சக்தியையும் சிறப்பாக அளிப்பவருக்கு நமஸ்காரம்.
பக்தியை அளிப்பவர் அவர்தான். பக்தி
பண்ணுவதற்குண்டான சக்தியை அளிப்பவரும் அவர்தான். "அவனருளாலே அவன் தாள் வணங்கி'
என்கிறார் சிவபுராணம்
பாடிய மாணிக்கவாசகர்.
OM BHAKTI-SHAKTI PRADAYA NAMAH
ॐ
भक़्तिशक़्तिप्रदाय नमः
My humble salutation to Him who is bound by
love to those who surrender themselves unto Him.
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள்,
வந்து இந்த ஆனந்தத்தைப்
பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான
கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு
தொடர்கிறது....................................................... சாயி
ஸ்த்சரித்திரம் அத்தியாயம் ஏழு தொடர்கிறது……….
*
*
*
ஓ, நான் எத்தனை அற்புதமான லீலைகளை விவரிப்பேன்õ
ஒருசமயம் பிளேக்
கொள்ளைநோய் கிராமத்தைத் தாக்கியது. அப்பொழுது நடந்த அற்புதமொன்றைக் கேளுங்கள்õ
101 தாதாஸாஹேப் காபர்டேவின்1 பாலகன், பாபாவின் ஸஹவாஸத்தில்
தாயாருடன் ஆனந்தமாக சிர்டீயில் இருந்தான்.
102 பாலகன் மிகச் சிறியவன், தாப ஜுரத்தால் தவித்தான்; தாயார் (காபர்டேவின் மனைவி)2 மனமுடைந்துபோய் அவஸ்தைப்பட்டாள்.
103 அவளுடைய இல்லம் அமராவதியில் இருந்தது; வீடு திரும்பிவிடவேண்டும் என்று நினைத்தாள்.
ஆகவே, சாயங்கால
நேரத்தில் தகுந்த வாய்ப்புக் கிடைத்தபோது பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக வந்தாள்.
104 பாபா மாலையில் சுற்றி வந்துகொண் டிருந்தபோது சத்திரத்துக்கருகில் வந்தார்.
காபர்டேவின் மனைவி பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, நடந்த விஷயத்தைச் சொன்னாள்.
105 இயல்பாகவே பெண்கள் பயந்த சுபாவமுள்ளவர்கள். குழந்தையினுடைய ஜுர நடுக்கம்
நிற்கவேயில்லை. போதாததற்குக் கொடுமையான பிளேக் நோயைப்பற்றிய பீதியும் இருந்தது.
குழந்தையினுடைய ஜுரத்தைப்பற்றியே மீண்டும் மீண்டும் முறையிட்டாள்.
106 பாபா கனிவுடன் இயம்பினார், ''வானம் மேகமூட்டமாக இருக்கிறது; ஆனால், மழை பெய்து
விளைச்சலைக் கொண்டுவரும்; மேகங்கள்
மறைந்துவிடும்.--
107 ''எதற்காக பயப்படவேண்டும்?ஃஃ என்று சொல்க்கொண்டே தம்முடைய கப்னியை இடுப்புவரை தூக்கி,
சிவந்துபோயிருந்த
வீக்கங்களைக் காண்பித்தார்.
108 கோழி முட்டையளவில் நான்கு சிவந்த வீக்கங்கள் நான்கு இடங்களில் பரவியிருந்தது
தெரிந்தது. ''பாருங்கள்,
உங்களுடைய உபாதைகளை
எல்லாம் நான் என்மீதே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதுஃஃ என்று பாபா கூறினார்.
109 இந்த தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக
உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்õ
110 ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியதுõ பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு
உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்......
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும்
சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும்
காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
சுபம்
உண்டாகட்டும்.
பாபாவின்
சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER VII
*
*
*
Master Khaparde’s Plague-Case
I shall now relate another instance of Baba’s
wonderful Leela. Mrs. Khaparde, the wife of Mr. Dadasaheb Khaparde of Amraoti,
was staying at Shirdi with her young son for some days. One day the son got
high fever, which further developed into Bubonic plague. The mother was
frightened and felt most uneasy. She thought of leaving the place for Amraoti,
and went near Baba in the evening, when He was coming near the Wada (now
Samadhi Mandir) in His evening rounds, for asking His permission. She informed
Him in a trembling tone, that her dear young son was down with plague. Baba
spoke kindly and softly to her, saying that the sky is beset with clouds; but
they will melt and pass off and everything will be smooth and clear. So saying,
He lifted up His Kafni up to the waist and showed to all present, four fully
developed bubos, as big as eggs, and added, "See, how I have to suffer for
My devotees; their difficulties are Mine." Seeing this unique and
extraordinary deed (Leela), the people were convinced as to how the Saints
suffer pains for their devotees. The mind of the saints is softer than wax, it
is soft, in and out, as butter. They love their devotees without any idea of
gain, and regard them as their true relatives.
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
To be continued............
ஷீரடி போக
முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள்,
வந்து இந்த ஆனந்தத்தைப்
பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான
கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு தொடர்கிறது......... சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
என் மகனே! மகளே!
நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம்
குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும்
கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது
வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது
வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும்
எதிலும் உனக்காக, உன் சார்பில்
இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக்
கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை
செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ
நமோ
ஜெய ஜெய சாயி நமோ
நமோ
சற்குரு சாயி நமோ
நமோ”.
"I say things here. There they
happen."
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்
தெளிவு குருவின்
திருமேனி காண்டல்
தெளிவு குருவின்
திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு
சிந்தித்தல் தானே
================================================
No comments:
Post a Comment