இதுவும்
அன்னதானமே! அருள்வாக்கு, என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே..............
* உணவை வீணாக்காமல்
இருப்பதும் கூட அன்னதானம் செய்த புண்ணியத்தை ஒருவனுக்கு கொடுக்கும்.
* உண்பதற்காக உயிர்
வாழாதீர்கள். உயிர் வாழ மட்டுமே உண்ணுங்கள்.
* உடல் என்னும்
இயந்திரம் இயங்க, அளவுடன் உண்ண வேண்டும்.
* நாவின் ருசிக்காக
அலைய வேண்டாம். விரைவில் செரிக்கும் எளிய உணவுகளையே உண்ணுங்கள்.
* உழைத்து
உண்பவனுக்கு மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும். உழைக்காமல் ஒருவேளை கூட உண்ணக்
கூடாது.
-சாய்பாபா
A peaceful mind is the abode of love. - Baba
மனஅமைதி வேண்டுமா?..அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்....................
* மனஅமைதி
வேண்டுமானால் ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளுங்கள்.
* அன்புவழியில்
நடந்தால் நிம்மதி கிடைக்கும். ஆசை வழியில் நடந்தால் அதை இழந்து விடுவீர்கள்.
* பிரச்னைக்கு
தீர்வு காண முயலுங்கள். முடியாவிட்டால் 'இது தான் நமக்கு
கடைசி வரைக்கும்' என ஏற்றுக்கொள்ளுங்கள்.
* உங்கள் தகுதி
உயர்ந்து விட்டால், மற்றவர்களைப் பார்த்து நீங்கள் பொறாமைப்பட வேண்டி வராது.
* புகழ்ச்சி
மனதிற்கு உற்சாகம் தந்தாலும், கூடவே
கர்வத்தையும் உண்டாக்கி விடும்.
- ரவிசங்கர்ஜி
10 Mar 2020
சாதம் பிரசாதம்
ஆகட்டும்!
உணவை
நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அவ்வளவு
முக்கியம் அவ்வுணவு தூய்மையான மனதுடன் செய்ய வேண்டும் என்பதும் ஆகும். சமையல்
செய்பவரின் மனோபாவமும் அவர் செய்யும் உணவில் கலந்து விடுவது இயற்கையே. சமைப்பவர்
நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்டவராக இருக்க வேண்டும். மிகவும் தூய்மையை
விரும்புபவர்கள் நிச்சயமாக தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்
என்று முற்காலத்தில் நம் முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நாம் நமக்காக
சமைக்கும்போது அதை சாதம் என்று அழைக்கிறோம். அதே உணவினை ஆண்டவனுக்கு படைத்த பின்
மீண்டும் நம்மிடம் கொண்டுவரும்போது பிரசாதமாகி விடுகிறது. "பிர' என்றால்
"கடவுள் தன்மை'. உணவு என்பது மட்டுமல்ல, கடவுளுக்குப்
படைக்கும் எந்தப்பொருளும், மேலும் புனிதம் பெற்று நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது.
கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவினால்(பிரசாதத்தினால்) நம் உணர்வுகள் மேன்மைபெற்று
வாழ்வு அர்ததமுள்ளதாக மாறிவிடுகின்றன.
அகோபில அழகிய
சிங்கர் சுவாமிகள் ஆன்மிக சிந்தனை
==================
Most of us light lamps in our homes and temples.
But is that enough? Bhagawan gives us a profound message today that we can
contemplate even as we light lamps in our altars!
When a lamp is lit in the temple, remember, it is
not the temple or the deity that needs illumination, it is the worshipper. The
material temple of stone and mortar might be lit up by means of a few bulbs and
lamps, but really speaking, everyone is a moving temple with the Lord installed
in the shrine of the heart. That shrine must shine, bright and clear. Now, it
is plunged in the darkness of falsehood, injustice, cruelty and pride. The act
of ‘lighting up’ symbolises illumination of the heart, destruction of the
darkness of egoism and ignorance, so that the Lord might be revealed in all His
Glory. The trouble is that even though knowledge is growing fast in all fields,
wisdom is lagging. People are slaves of passion and pride, and are infected
with envy, cynicism and conceit everywhere. They let their mind drag them
wherever it wills! Control of the mind can be achieved through spiritual
discipline and training!
- Divine Discourse 18 July 1961.
Sathya Sai Baba
Light is holy, sacred. Do not misuse it for lower
ends, but give it proper value and engage yourselves in holy pursuits. - Baba
=======================================
10 Mar 2017...............................
What is the secret formula to live in peace at all
times? Bhagawan lovingly shares with us a precious tip today!
The mind is the wind that brings to us the smell –
foul or fragrant from the world. When the mind turns towards foul, it makes you
disgusted. When it turns towards the fragrant, you become happy. The wind
gathers the cloud from four quarters; similarly your mind brings into your
consciousness many disappointments. It is also the same mind of yours, which
scatters away the clouds that darken it or make it feel lost in the night of
doubt. Control the mind and you will remain unruffled at all times. This is the
secret to undisturbed peace – Shanti, and this is the education that all of you
must first secure firmly. To gain this equanimity, you do not need high degrees,
but systematic spiritual effort (Sadhana). Then you will be always happy,
whether you are poor or rich, appreciated or criticised, prosperous or unlucky.
That is an armour without which it is foolish to enter the arena of life.
- Divine Discourse, Dec 20, 1958.
A peaceful mind is the abode of love. - Baba
======================================================
எனது அருள்🙏
எனது அருள்
பாரபட்சமற்றது.அதை நான் எல்லோருக்கும் சமமாகவே வழங்குகிறேன்.என் சங்கல்பமின்றி ஒரு
துரும்பும் அசையாது
____~ஷீரடி சாய்பாப
ஓம் நமோ
சச்சிதானந்த
சாய்நாதாய நமக.
🌹Om Sri Sairam...🌹
இனிய காலை மதிய/
மாலை இரவுவணக்கம்
இந்த நாள்
மகிழ்ச்சியுடன் இனிதாகட்டும்.....
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க....
இந்த நாளும்
தெய்வீக நாளாகட்டும்.
10 March 2016...........
What is the need to pray? What can we achieve by
collective prayer? Bhagawan lovingly explains to us today.
When there is no possibility of achieving and
acquiring devotion, charity, peace, and truth, the great and good people who
desire to achieve them pray to the Lord within themselves. When the Lord’s
will, the needs of spiritual seekers, and the teachings of great persons unite,
the happiness of the world will be assured and undiminished. If all humanity
prays at one time for unrest, injustice, disorder, and falsehood to be
transformed into peace, truth, love, and mutual service, things will certainly
become better. There is no other way out. Worrying is fruitless. This is no
occasion for despair. It is against the essential nature of people to plead
weakness and want of strength. Therefore giving up the search for other means,
people must try prayer, service to others, and mutual love and respect. They
should delay no longer; they will soon acquire contentment and joy.
- Prema Vahini, Ch 70.
Just as wholesome food gives health and strength to
the body, prayer purifies your mind and strengthens your spirit. - Baba
==========================================================
No comments:
Post a Comment