டாக்டர் பிள்ளை
அப்பொழுது சொன்னார், ''நானாஸாஹேப் சாந்தோர்கர் புண்ணின்மேல்
கட்டுப்போட்டிருக்கிறார்; ஆயினும் நிவாரணம் சிறிதும் ஏற்படவில்லை.ஃஃ பாபா பதில்
சொன்னார், ''நானா ஒரு பித்துக்குளிõ அந்தக் கட்டைப்
பிரித்துவிடும்; இல்லையெனில் நீர் செத்துப்போவீர். ஒரு காக்கை வந்து
இப்பொழுது உம்மைக் கொத்தும்; அதன் பிறகு நீர்
குணமடைவீர்.ஃஃ அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண் டிருந்தபோது, அகல்
விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதற்காக அப்துல்லா அங்கு வந்தார். சற்றும்
எதிர்பாராதவிதமாக, அடுத்ததாக என்ன நடந்தது தெரியுமா?
தொடர்ந்து
படியுங்கள் மேலும் சாயி அற்புதம் தொடர்கிறது..............
Please see below for English version. Tq
பாபாவின் வாக்கு
வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய
கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை. .................
எலோர்க்கும்
அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின்
சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை.
அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க
முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;......................................
ஸாயீயின் லீலைகள்
எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு
யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி
மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம்
உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும்
இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே
சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body, mend the senses and end the
mind - this is the way to Immortality." - Baba.
Spreading the life and teachings of Shri Shirdi
Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our
own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean
you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop
believing.
Sai has perfect timing; never early, never late. It
takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
.......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது
அறிவோய் நீ,
வேண்ட முழுவதும்
தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய்
நீ
வேண்டி என்னைப்
பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது
அருள் செய்தாய்,
யானும் அதுவே
வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு
ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன்
விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his
sufferings would come to an end, the wretched and miserable would rise into
plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து
அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம்
செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப்
பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும்
எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின்
பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை
பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது
சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான
ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega
(God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய்
வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
இனிய சுபகுருதின
வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப்
பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான
கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 34
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
பக்தர்களின்
கற்பகவிருக்ஷமான ஸாயீ, பக்தனின் இன்னல் தரும் அவஸ்தையை விலக்குவதற்கு எப்படி ஓர்
உபாயத்தைத் துவக்கிவைத்தார் என்பதையும் கேளுங்கள்.
62 டாக்டர் பிள்ளை
பாபாவுக்கு அனுப்பிய செய்தி தீக்ஷிதரால் கொண்டுவரப்பட்டது. அதைக் கேட்ட பாபா
தீக்ஷிதரிடம் சொன்னார், ''போய் அவரிடம் சொல்லுங்கள். 'நிர்பயமான
மனத்துடன் இருக்கவும்ஃ என்று.ஃஃ
63 பாபா மேலும்
டாக்டருக்குப் பாடம் சொல்யனுப்பினார், ''இந்த அவதியைப்
பத்து ஜன்மங்களுக்குப் பரப்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பத்து நாள்களுக்
குள்ளாகவே பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதன்மூலம் இதை ஒழித்துவிடலாம்õ--
64 ''ஓ, உமக்கு இகவுலகில்
நல்வாழ்வும் பரவுலகில் மேன்மையும் மோக்ஷமும் அளிக்கக்கூடிய ஸமர்த்தன் நான் இங்கு
உட்கார்ந்திருக்கும்போது, நீர் மரணத்தை வேண்டுகிறீரேõ இதுதான் உமது
புருஷார்óத்தமோ (நீர் அடைய வேண்டியதோ)?--
65 ''அவரை எழுப்பித்
தூக்கிக்கொண்டு இங்கு வாருங்கள். அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கட்டும். பயத்தால்
அவர் மனங்கலங்க வேண்டா. அவரை இங்கு உங்களுடைய முதுகிலாவது தூக்கிக்கொண்டு
வாருங்கள்.ஃஃ
66 ஆகவே, அந்த நிலையிலேயே
டாக்டர் உடனே மசூதிக்குக் கொண்டுவரப்பட்டார். பாபா தாம் சாய்ந்துகொண்டிருந்த
தலையணையை அவருக்குக் கொடுத்தார்.
67 தலையணை பாபாவின்
வலப்பக்கத்தில், பக்கீர் பாபா வழக்கமாக உட்காரும் இடத்தில் வைக்கப்பட்டது. ''இதன்மேல்
சாய்ந்துகொண்டு அமைதியாகப் படுத்துக்கொள்ளுங்கள். அனாவசியமாக மனத்தைக்
குழப்பிக்கொள்ளாதீர்ஃஃ என்று பாபா சொன்னார்.
68 ''மெதுவாகக் காலை
நீட்டி உட்காரும். அது சிறிது நிவாரணம் அளிக்கும். ஊழ்வினையை அனுபவித்துத்தான்
தீரவேண்டும். அதுவே வினையைத் தீர்க்கும் வழி. வேறு வழி ஏதும் இல்லை.--
69 ''வேண்டுவதோ
வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ
-- இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை
நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா.--
70 ''எது எது
நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். அல்லாமாக் நம் ரட்சகர்; எப்பொழுதும்
அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரேõ--
71 ''மனம், செல்வம், உடல், பேச்சு
ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம்
செய்தால் லீலைகள் அனுபவமாகும்.ஃஃ
72 டாக்டர் பிள்ளை
அப்பொழுது சொன்னார், ''நானாஸாஹேப் சாந்தோர்கர் புண்ணின்மேல்
கட்டுப்போட்டிருக்கிறார்; ஆயினும் நிவாரணம் சிறிதும் ஏற்படவில்லை.ஃஃ
73 பாபா பதில்
சொன்னார், ''நானா ஒரு பித்துக்குளிõ அந்தக் கட்டைப்
பிரித்துவிடும்; இல்லையெனில் நீர் செத்துப்போவீர். ஒரு காக்கை வந்து
இப்பொழுது உம்மைக் கொத்தும்; அதன் பிறகு நீர்
குணமடைவீர்.ஃஃ
74 அவர்கள் இருவரும்
இவ்வாறு பேசிக்கொண் டிருந்தபோது, அகல்
விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதற்காக அப்துல்லா அங்கு வந்தார். சற்றும்
எதிர்பாராதவிதமாக, அடுத்ததாக என்ன நடந்தது தெரியுமா?
75 மசூதி ஏற்கெனவே
ஒரு குறுகலான இடம்; பக்தர்களும் பலர் இருந்தனர். போதாததற்கு டாக்டர் பிள்ளையின்
நிலைமைவேறு ஒரு நெருக்கடியை உண்டுபண்ணியிருந்தது. அப்துல்லாவுக்குக் கால்
வைப்பதற்கும் வசதி இல்லாதிருந்தது.
76 மேலும், அப்துல் காரியமே
கண்ணாக அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதிலேயே குறியாக இருந்தார். பிள்ளை
அங்கு உட்கார்ந்திருந்ததை ஒருகணம் கவனிக்கவில்லை. அப்பொழுது சற்றும் எதிர்பாராத
சம்பவமொன்று நிகழ்ந்தது.
77 அப்துல்லாவால்தான்
என்ன செய்ய முடியும் பாவம்õ நடப்பது நடந்தே
தீரும் அன்றோ? வேதனை குறைவதற்காக நீட்டி வைத்திருந்த பிள்ளையின் காலைத்
தவறுதலாக அப்துல் மிதித்துவிட்டார்.
78 ஏற்கெனவே
வீங்கிப் போயிருந்த பிள்ளையின் காலை அப்துல்லாவின் பாதம் பதம்பார்த்துவிட்டது. ''ஐயோõஃஃ பிள்ளை
பயங்கரமாக அலறினார்; வலி யால் துடிதுடித்தார்.
79 ஒருமுறை, ஒரே ஒரு முறைதான்
பாவூ வ பொறுக்கமாட்டாமல் அலறினார். அந்த அலறல் அவருடைய தலையைத் துளைத்துக்கொண்டு
சென்றது போலும்õ கூப்பிய கைகளுடன் அவர் பாபாவின் கருணைநாடி வேண்ட
ஆரம்பித்தார். வேண்டுதலைக் கேளுங்கள்õ
80 கட்டி உடைந்து, சீழ் வெளிவர
ஆரம்பித்தது. பிள்ளை மிகக் கலவரமடைந்து ஒரு பக்கம் ஓவென்று அழுதார்; மறுபக்கம் பாட
ஆரம்பித்தார். ''ஓ, கரீம் (அல்லா)õ என் நிலைமையைப்
பார்த்து மனமிரங்கமாட்டீரா? ரஹிமான்
(கருணாமூர்த்தி) என்றும் ரஹீம் (தயாளர்) என்றும் உம்மை அழைக்கின்றனரேõ நீரே இரண்டு
உலகங்களுக்கும் சுல்தான் (சக்கரவர்த்தி); இவ்வுலகமே
உம்முடைய மஹிமையின் வெளிப்பாடன்றோõ இவ்வுலக
வியாபாரம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்; உம்முடைய புகழோ
என்றும் நிலைத்திருக்கும்õ நீங்களே என்றும் உம் அடியவர்களின் அடைக்கலம்.ஃஃ
81 குத்துவ
அவ்வப்பொழுது வந்து போயிற்று. டாக்டர் பிள்ளையின் மனம் கொந்தளித்தது; அவர் சோர்வடைந்து
பலமிழந்துபோனார். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஈதனைத்தும் பாபாவின் விளையாட்டே
என்றறிந்தனர்.
82 பாபா சொன்னார், ''பாவூவைப்
பாருங்கள்; பாட ஆரம்பித்துவிட்டார்.ஃஃ பிள்ளை பாபாவைக் கேட்டார், ''பாபா, அந்தக் காக்கை
வந்து என்னுடைய புண்ணைக் கொத்தப் போகிறதா?ஃஃ
83 பாபா சொன்னார், ''நீர் போய்
வாடாவில் அமைதியாகப் படுத்துக்கொள்ளும். காக்கை1 கொத்துவதற்கு
மறுபடியும் வாராது.--
84 ''உம்முடைய காலை
மிதித்தாரே, அவர் இப்பொழுது வரவில்லை? அவர்தான் உம்மைக்
கொத்திவிட்டுப் புண்ணின் வ லியையும் குறைத்துவிட்டுப் பறந்துபோன காக்கைஃஃ.--
85 காக்கையாவது, கொத்துதலாவதுõ இந்த நிகழ்ச்சியை
நடத்திவைத்தவர் அவரே. காக்கை அப்துல்லாவின் உருவத்தில் தோன்றியது. பாபா தாம்
சொன்னது உண்மையென்பதை நிரூபித்துவிட்டார்õ
86 பாபாவின் வாக்கு
வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய
கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை. அற்ப
அவகாசத்திற்குள் (சிறிய இடைவெளியில்) பாவூ குணமடைந்தார்.
87 உதீயைத்
தடவுவதும் நீருடன் சேர்த்து உட்கொள்ளுவதுமே மருந்தும் அனுபானமும் (மருந்துக்கு
வீரியம் சேர்க்க இணைத்து அருந்தும் பானமும்). பத்தாவது நாளன்று பொழுது விடிந்தபோது
வியாதி வேரோடு அறுக்கப்பட்டது.
88 புண்ணிருந்து
ஏழு நரம்புச்சிலந்திப் புழுக்கள் உயிரோடு வெளிவந்தன. பொறுக்க முடியாத வேதனை
ஒழிந்தது. டாக்டர் பிள்ளையினுடைய துன்பம் ஒரு முடிவுக்கு வந்தது.
89 பிள்ளை இந்த
அற்புதத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தார். பாபாவின் லீலையை நினைத்து நினைத்துக் கண்களிருந்து
பிரேமதாரை வடித்தார்.
90 பிள்ளை பாபாவின்
பாதங்களில் விழுந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்குத் தொண்டை அடைத்தது. வாயி லி
ருந்து ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ
ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ
ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
பாபாவின்
சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 34
*
*
*
============================================
Dr. Pillay
One Dr. Pillay was an intimate Bhakta of Baba. He
was much liked by Baba, Who always called him Bhau (brother). Baba talked with
him off and on and consulted him in all matters and wanted him always at His
side. This Pillay suffered once very badly from guinea-worms. He said to
Kakasaheb Dixit, "The pain is most excruciating and unbearable. I prefer
death to it. This pain, I know, is for repaying past Karma, but go to Baba and
tell Him to stop the pain and transfer the working of my past Karma to ten
future births of mine." Mr. Dixit went to Baba and told Him his request.
Then Baba, being moved by his request, said to Dixit,"Tell him to be
fearless. Why should he suffer for ten births? In ten days he can work out the
sufferings and consequences of his past Karma. While I am here to give him
temporal and spiritual welfare, why should he pray for death? Bring him here on
somebody's back and let us work and finish his sufferings once for all".
The doctor was brought in that condition and was
seated on Baba's right side,where Fakir Baba always sat. Baba gave him His
bolster and said,"Lie calmly here and be at ease. The true remedy is, that
the result of past actions has to be suffered and got over. Our Karma is the
cause of our happiness and sorrow; therefore put up with whatever comes to you.
Allah (God) is the sole Dispenser and Protector, always think of Him. He will
take care of you. Surrender to His feet with body, mind, wealth and speech, i.e.
completely and then see what He does." Dr. Pillay said in return that
Nanasaheb had put a bandage over the leg, but he found no relief. "Nana is
a fool" replied Baba. "Take off that bandage or else you will die.
Now a crow will come and peck you, and then you will recover."
While this conversation was going on, one Abdul,
who always cleaned the Masjid and trimmed the lamps, turned up. While he was
attending to his work of training, his foot accidentally fell upon the
stretched leg of Dr. Pillay. The leg was already swollen and when Abdul's foot
fell upon it and pressed it, all the seven guinea-worms were squeezed out at
once. The pain was unbearable and Dr. Pillay bawled out loudly. After some
time, he calmed down and began to sing and cry alternately. Then Pillay
enquired when the crow was coming and peeking. Baba said, "Did you not see
the crow? He won't come again. Abdul was the crow. Now go and rest yourself in
the Wada and you will be soon allright."
By application of the Udi and by taking it in the
stomach with water, and without taking any other treatment or medicine, the
disease was completely cured in ten days as predicted by Baba.
===============================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த
ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம்
தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ
நமோ
ஜெய ஜெய சாயி நமோ
நமோ
சற்குரு சாயி நமோ
நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்
தெளிவு குருவின்
திருமேனி காண்டல்
தெளிவு குருவின்
திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு
சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே
சாயிநாதாய
அமிர்த வாக்ய
வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ
நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா
சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா
சரணம்! சரணம்!
அற்புத ஒளியே
சரணம்! சரணம்!
அன்பே அருளே
சரணம்! சரணம்!
நித்திய சாயி
சரணம்! சரணம்!
நிர்மல வடிவே
சரணம்! சரணம்!
பொற்பதம்
பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா
சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our
own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean
you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop
believing.
Sai has perfect timing; never early, never late. It
takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will
happen.................
Saying sorry doesn't solve the problem. It's what
you do after that truly counts.
=============================================================
மூலப்பதிவாளர்களுக்கு
/ சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
பல கோடி நன்றிகள்
ஐயா / அம்மணி.
=========================================================================
மீண்டும் பிறப்பு
உண்டேல்
உனை என்றும்
மறவாமை வேண்டும்
என்றும் சாயியின்
அடிமை.........
அன்புடன் சகோதரன்
விக்னசாயி.
==================================
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
==================================
No comments:
Post a Comment