பக்தர்களுடைய
நல்வாழ்வுக்காக தயாஸாகரமான ஸாயீ திருவாய் மலர்ந்தருளிய ஸத்தியமான வார்த்தைகளை
மிகுந்த விநயத்துடன் கேளுங்கள்.
''யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ அந்தப்
புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை
வழிபடுகிறார்கள்.”
''ஸாயீ, ஸாயீ என்று
எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும்
அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள்
என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.--
''எனக்கு அஷ்டோபசார1 பூஜையோ ஷோடசோபசார2 பூஜையோ வேண்டா. எங்கு பா(ஆஏஅ)வம் இருக்கிறதோ அங்கு நான்
இருக்கிறேன்.ஃஃ
அன்புறவுகளே காலை
அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
For blessings of
Sai Baba, SHARE பகிருங்கள், பாபாவின் ஆசி
கிடைக்கும்.
Do not be idle,
work, utter God's name and read scriptures.
இயங்காமல்,கடமையை செய்யாமல் ஒருபோதும் சோம்பியிருக்காதே; எப்போதும் கருமம் செய்து கொண்டிரு, இறைவனை பிரார்தி அவன் புகழ் பாடு, புனித நூல்களை பாராயணம் செய் மாயையை வென்று தெய்வீகம்
காண்பாய்.
What Baba taught
was not something new and strange It is the set of old truths of ...And his
advice was 'Do not be idle. Work. Utter God's name. Read scriptures.
Baba's words
were always short, pithy, deep, full of meaning, efficient and well-balanced.
He was ever content and never cared for anything. He said, "Though I have
become a Fakir, have no house or wife, and though leaving off all cares, I have
stayed at one place, the inevitable Maya teases Me often. Though I forgot
Myself I cannot forget Her. She always envelops Me.This Maya (illusive power)
of the Lord (Shri Hari) teases God Brahma and others; then what to speak of a
poor Fakir like Me? Those who take refuge in the Lord wil be freed from Her
clutches with his grace".
In such terms
Baba spoke about the power of Maya. Lord Shri Krishna has said to Uddhava in
the Bhagwat that the Saints are His living forms; and see what Baba had said
for the welfare of His devotees: "Those who are fortunate and whose
demerits have vanished; take to My worship. If you always say 'Sai, Sai' I
shall take you over the seven seas; believe in these words, and you will be
certainly benefited. I do not need any paraphernalia of worship - either
eight-fold or sixteen-fold. I rest there where there is full devotion".
பிணி தீர்த்த
பெம்மான்.................................
1 வெளிப்படும் பேச்சு சூத்திரங்களைப் போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;--
2 பாபாவினுடைய திருவாய்மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமச்சீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது; வீண் போகாதது.
3 ''ஏற்கெனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப்போகிறதோ, அதற்கேற்றவாறு
வாழ்க்கை நடத்து எது பிராப்தமென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அறிந்துகொண்டு நட எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இருõ சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே...
4 ''கவனி.. வீடு, குடும்பம் போன்ற
தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளி-ருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் ச¬ப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான்
அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும்போதே, --
5 ''எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது.
நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை
உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொள்கிறாள்...
6 ''அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மாதி தேவர்களையே நிலைதடுமாறுமாறு செய்திருக்கிறாள்...
இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக
இருக்கமுடியும்?--
7 ''ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத
ஹரிபஜனையின்றி மாயையி¬ருந்து விடுதலை
கிடைக்காது.ஃஃ
8 பாபா, பக்தர்களுக்கு
விளக்கம் செய்த மாயையின் மஹிமை இதுவே. மாயையின் பிடியி¬ருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளைப் பாடும் ஸேவையையே பாபா பரிந்துரை
செய்தார்.
9 ''ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள்ஃஃ என்று பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரே பாகவதத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீஹரியால் உத்தவருக்குத் தெளிவாக
எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதார் யார்?
10 தம் பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக தயாஸாகரமான ஸாயீ திருவாய்
மலர்ந்தருளிய ஸத்தியமான வார்த்தைகளை மிகுந்த விநயத்துடன் கேளுங்கள்.
11 ''யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ அந்தப்
புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை
வழிபடுகிறார்கள்.”
12 ''ஸாயீ, ஸாயீ என்று
எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும்
அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள்
என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.--
13 ''எனக்கு அஷ்டோபசார1 பூஜையோ ஷோடசோபசார2 பூஜையோ வேண்டா. எங்கு பா(ஆஏஅ)வம் இருக்கிறதோ அங்கு நான்
இருக்கிறேன்.ஃஃ
14 பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள்
திரும்பத் திரும்பச் சொல்¬யிருக்கிறார்.
இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்வதில்தான் மனத்தைத்
திருப்தி செய்துகொள்ள வேண்டும். (நேரில் கேட்கமுடியாது.) —
=======================================
No comments:
Post a Comment