Followers
Sunday, February 23, 2020
தாயின் அரவணைப்பில் சாதித்த மாணவி | Interview | Today Vavuniya News
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை கண்கள் குளாமாகி விட்டது பேட்டி கண்டவரும், கொடுத்தவரும் அவர் தாயாரும் சேர்ந்து எம் இனத்தின் மாறா வடுவை உலகறியச் செய்தீர்கள், பேட்டி எடுத்த சகோதரியின் தமிழ் அருமை அருமை....தாயின் அரவணைப்பில் சாதித்த மாணவிக்கும்..ஐ பி சிக்கும் பாராட்டுக்களும், அன்பும் நன்றியும். எல்லோரும் அவசியம் பாருங்கள் பகிருங்கள்.
============================================
Subscribe to:
Post Comments (Atom)
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...

No comments:
Post a Comment