துன்பம் இல்லாமல்
இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.
மனதாலும் நினைக்காதீர்!..அருள்வாக்கு..
* துன்பம் இல்லாமல்
இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.
* பாவம், புண்ணியம்
இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத் தன்மை குறைந்து விடும்.
* தன்னைத் தானே
சோதித்துக் கொள்பவன் தீமையில் இருந்து விரைவில் விடுபடுவான். மனத்தூய்மை பெற்று
நற்செயலிலும் ஈடுபடுவான்.
* இல்லை என்று
தன்னை மறுக்கும் நாத்திகனையும் காப்பாற்றும் பொறுப்பு கடவுளுக்கே இருக்கிறது.
* விலங்கு
உணர்ச்சியில் இருந்து மனிதனை உயர்த்துவது ஆன்மிகம்.
-வாரியார்
பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது
மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை. அருள்வாக்கு.....
Do not indulge in Namasmarana as a pastime or a
fashion or a passing phase, or as an unpleasant part of an imposed time table,
or as a bitter quota to be fulfilled each day. - Baba
மனமே கடவுளின் இருப்பிடம்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்......................
* மனமே கடவுளின்
இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.
* பிறர் நம்மை
துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
* நல்ல சக்தியும், புத்தியும்
கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். அதன் மூலம் நாம் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட
வேண்டும்.
* வாழ்வில்
ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும்
அழகும், கலையுணர்வும் வந்து விடும்.
- காஞ்சிப்பெரியவர்
யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால்
பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும். நமக்கு
மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில்
ஈடுபடுகின்றனர்.
Control your desires. Do not waste money, time,
food and energy. - Baba
யாரிடமும் அதிகம் பேச வேண்டாம்............அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்.........................
* யாரிடமும் அதிகம்
பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால்
போதும்.
* நமக்கு
மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில்
ஈடுபடுகின்றனர்.
* கடவுளைத்
தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே அது
கிடைக்கிறது.
* பிறர் துன்பம்
கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்.
* பெருந்தன்மையுடன்
பிறருக்கு உதவி செய்யுங்கள். வாழ்வின் நெருக்கடி நேரத்திலும் விவேகமாக நடந்து
கொள்ளுங்கள்.
ஷீரடி பாபா
மிகையும் துரத்த, வெம் பிணியும்
துரத்த, வெகுளி
ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும்
துரத்த,
மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும்
துரத்தப், பசி என்பதும்
துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம்
துரத்தப்,
பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும்
துரத்த, என் நாளும் துரத்த,
வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால்
தளர்ந்திடும் என்னை
நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!
28 Feb 2020.......................
நியாயத்தைச் சொல்..................
* ஒரு பிரச்னையில்
முதலில் இரு தரப்பினையும் பொறுமையாக விசாரி. தீர யோசித்த பின் நியாயத்தைச் சொல்.
* நோயற்ற வாழ்வே
பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்குரியவரே நல்ல உறவினர்.
* எதிர்க்கும்
ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்லவன்.
* விரோத மனப்பான்மை
இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.
* பிறருக்குப்
போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.
-புத்தர்
Why should we do every mundane act as an offering unto
Him? Bhagawan endearingly guides us today!
A farmer clears and levels the land, removes the
stones and thorns, ploughs and prepares the field, manures and strengthens the
soil, and waters and fertilises it. Then, after sowing, transplanting, weeding,
spraying and waiting, he reaps the crop. After winnowing and threshing, he
stacks the corn. All these various processes are for the sake of the stomach.
So too, one must feel that all hunger and thirst, joy and sorrow, grief and
loss, suffering and anger, food and appetite are but impulses helping us toward
attaining the presence of the Lord. When one has this attitude, sin will never
tarnish these activities. The appetites will also vanish, without a vestige of
name or form. On the other hand, if the appetites are treated as important, one
can earn only sorrow, not joy. It will be impossible to acquire peace. All acts
— wearing, eating, walking, studying, serving, moving — should be performed in
a spirit of dedication to the Lord.
- Prema Vahini, Ch 55.
Sathya Sai Baba
Mastery of the sensory desires can’t be learned at
schools where the arts of sustaining the body are taught systematically. - Baba
======================================
28 Feb 2019...................
Why should we be concerned about the unity of our
thoughts, words and deeds always? Bhagawan lovingly explains and inspires
today.
The worst action you can perform is to do the
opposite of what you preach - to deny by the hand what you dole out of your mouth.
If you cannot live up to your declarations, keep quiet; do not go about
advising because otherwise what you are really doing is that you are
self-advertising that you are a hypocrite. Do not preach dharma (virtue) while
decrying it in deed. Dharma is steady, unchanging; it can never decline. What
happens is: those who have to practise dharma decline in faith and
steadfastness. Every individual is judged by practice, not by the precepts that
they pour forth. The seed grows slowly into a huge spreading tree; so, too,
through tiny acts, soft words and kind deeds, man elevates himself into a
Divine Being!
- Divine Discourse, Mar 31, 1965.
The spiritual path is the path of detachment, of
sense control, and of rigorous mind training. - Baba
====================================
28 Feb 2018........................
Do we really suffer from lack of time to do the
right things? Bhagawan describes our daily living and prods us to evaluate our
priorities.
Sage Vyasa wrote eighteen Puranas (scriptures based
on mythological stories), but is there anyone who has the time to go through
all of them? People claim they do not have time - time to read scriptures or to
observe vratas (worshipful wovs) or service as they have work related to
office, business or education and so on. Many of these excuses are not true. A
person returns from the office and relaxes in the chair saying that he is
tired. Is he relaxing sitting on the chair? No, he watches television! Is he
not tired to see TV or play or chat with friends? Truly speaking if one wants
to think of God, there is plenty of time. All of you have sufficient time but
misuse and waste it. True human value is to effectively use time. All of you
are embodiments of the Divine. Do not harm, cheat or hurt others or your own
self. There is no form of devotion higher than developing these sacred
qualities.
- Divine Discourse, Apr 08, 1997.
Sathya Sai Baba
Control your desires. Do not waste money, time,
food and energy. - Baba
===================================
28 Feb 2017.........................
How can we lead a Divine Life, and help others lead
one too? Bhagawan lovingly shows us the way today.
Divine Life is based on the quality of calm
serenity (satwa guna), which must be cultivated. This quality can be built only
upon satwic food - food that promotes health, strength, lightness of spirit,
and earnestness of endeavour. There is no use distributing the juice of
spirituality to underfed and weak people; make them strong enough to entertain
strong beliefs and preserve strong ideals. Physical hunger must first be
appeased by simple pure (satwic) food. Then, try to repeat the name of the
Lord, the name that appeals to you the most. Do not treat the Name lightly;
respect it even if you hear it from the lips of a beggar who uses it to procure
alms. Though the person who utters it may not be good or may not have good
intention, do not ill-treat the Name; for its purity can never be harmed. Thank
them for reminding you of the Lord and go your way. Above all, do not laugh at
and discourage those who call on the Lord.
- Divine Discourse, Dec 14, 1958.
Do not indulge in Namasmarana as a pastime or a
fashion or a passing phase, or as an unpleasant part of an imposed time table,
or as a bitter quota to be fulfilled each day. - Baba
=================================================================
Why is it that all of us have to turn to God at
some point or the other? Bhagawan answers and explains what we must do even as
we focus on God.
“The world is impermanent. Birth is a misery. Old
age is a misery. Be careful!" says a Sanskrit poem. As long as you are
alive, everyone would seem to love the body. This is for purely selfish
reasons. God alone is utterly selfless. Love God and lead your normal lives;
there is nothing wrong in this. Whatever you do, treat it as an offering to
God. See God in everyone. Don't have ill will towards anyone. Do not have excessive
attachment for anyone. Direct all attachment towards God. Love all. Do not rely
on anyone except God. Realise the impermanence of the body and place your trust
solely in God. Seek refuge in Him. What is most needed today in this Kali age
is faith. As often as possible, when you get the chance, meditate on God. Earn
the esteem of society through sincere service. That will ensure a good future
for you.
- Divine Discourse Aug 16, 1996.
Practice the vocabulary of love – unlearn the
language of hate and contempt. - Baba
மனதாலும் நினைக்காதீர்!.................................
* துன்பம் இல்லாமல்
இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.
* பாவம், புண்ணியம்
இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத் தன்மை குறைந்து விடும்.
* தன்னைத் தானே
சோதித்துக் கொள்பவன் தீமையில் இருந்து விரைவில் விடுபடுவான். மனத்தூய்மை பெற்று
நற்செயலிலும் ஈடுபடுவான்.
* இல்லை என்று
தன்னை மறுக்கும் நாத்திகனையும் காப்பாற்றும் பொறுப்பு கடவுளுக்கே இருக்கிறது.
* விலங்கு
உணர்ச்சியில் இருந்து மனிதனை உயர்த்துவது ஆன்மிகம்.
-வாரியார்
===================================================================
No comments:
Post a Comment