‘இலை, பூ, பழம், நீர் ஆகிய எதை நீ வணக்கத்துடன் கொடுத்தாலும் அதை நான் பிரியத்துடன் ஏற்றுக்கொள்வேன்’.
பகவத் கீதையில்
கண்ணபிரான் (9-26) ‘எனக்கு பத்ரம் புஷ்பம், பலம் தோயம்= இலை, பூ, பழம், தண்ணீர்’ எதைக்
கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார்.
மேலும் சுவாமி
விபுலானந்தர் ஒருபடி மேலே சென்று ,,,,,
வெள்ளை நிற
மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல்
அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப்
பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது
வள்ளலாம் இறைவன்
திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய
மலரா?
உத்தமனாம் இறைவன்
திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம்
தாமரையே அவன் வேண்டுவது.
காப்பவிழ்ந்த
தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய்
வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த
மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக்
காந்தளடி கோமகனார் வேண்டுவது.
மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ
மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பத்திரம் புஷ்பம்
பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதீ.... தத் அஹம் பக்தி
உபஹ்ரிதம் பிர்ஸ்னாமி ப்ரியதாத மநஹ....’
patram pushpam
phalam toyam yo me bhaktyaa prayacchati |
tadaham bhakty
upahritamashnaami prayataatmanaha || 26 ||
One who presents
a leaf, a flower, a fruit or water with devotion to me, I will consume that
loving gift from that pure hearted being.........
கீதோபதேசத்தில்...
‘பத்திரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதீ....
தத் அஹம் பக்தி
உபஹ்ரிதம் பிர்ஸ்னாமி ப்ரியதாத மநஹ....’
என்பார்கள். அதன்
பொருள்,
‘இலை, பூ, பழம், நீர் ஆகிய எதை நீ
வணக்கத்துடன் கொடுத்தாலும் அதை நான் பிரியத்துடன் ஏற்றுக்கொள்வேன்’.
பகவத் கீதையில்
கண்ணபிரான் (9-26) ‘எனக்கு பத்ரம் புஷ்பம், பலம் தோயம்= இலை, பூ, பழம், தண்ணீர்’ எதைக்
கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார்.
இதையே கபிலரும்
(புறம் 106) ‘’புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை கடவுள்
பேணேம் என்னா’’ என்று கூறுகிறார். புல், இலை, எருக்கு ஆகிய
எதைப் போட்டு பூசித்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லாது என்றார் கபிலர்.
இங்கு
பிள்ளையாரின் ஒரு பெயரான ‘’கபிலர்’’ என்ற பெயரைக்
கொண்ட புலவர், புல், இலை, எருக்கம் என்று
கூறுவதைப் பார்த்தால் இது மூன்றும் பிடித்த ஒரே கடவுள் பிள்ளையார்தான்!
புல் என்பது
அருகம் புல்லையும், பத்திரம் என்பது விநாயகருக்குப் பிடித்த 21 வகை இலைகளையும், எருக்கம் என்பது
எருக்கம் பூவையும் குறிக்கலாம்.
மாணிக்கவாசகர்
புல்லாகிப் பூண்டாகி என்று பாடுவதிலும் பொருள் உளது. இன்னொரு உண்மை என்னவென்றால்
இறந்தவன் மறுபிறப்பு எடுப்பது எப்படி என்று கூறும் உபநிஷத்துகள் நமது ஆன்மா மழை
மூலம் புல்லை அடைந்து, பசுவின் வயிற்றை அடைந்து பாலாக மாறி தாயின் வயிற்றில் கரு
மூலமாகப் புகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டியது.
patram pushpam
phalam toyam yo me bhaktyaa prayacchati |
tadaham
bhaktyupahritamashnaami prayataatmanaha || 26 ||
One who presents
a leaf, a flower, a fruit or water with devotion to me, I will consume that
loving gift from that pure hearted being.
patram : leaf
pushpam : flower
phalam : fruit
toyam : water
yaha : one who
me : to me
bhaktyaa : with
devotion
prayacchati :
presents
tat : that
aham : me
bhaktyupahritam
: loving gift
ashnaami : I
will consume
prayataatmanaha
: pure hearted being
Having described
the incorrect method of worship earlier, Shri Krishna now explains the correct
method in yet another gem of a shloka in this chapter. He says that Ishvara
does not want any expensive gifts. To become his devotee, we can give him
something that nature offers in plenty for free: a leaf, a flower, a fruit or
even some water.
Why is it
important to give a gift to Ishvara? Building strong relationships requires
actions and attitude. Take the example of a newly married husband and wife. How
do they ensure that they maintain a strong bond? To start with, they can
exchange gifts during events such as Valentine’s day, their wedding anniversary
with cards, flowers and so on.
But material
exchanges in themselves are not sufficient. There has to be quality time spent
with each other. Also, there has to be an exchange of meaningful thoughts,
meaningful dialogue, not just talk about movies and sports etc.
The same thing
also applies to worship. When we do all kinds of rituals for ourselves such as
taking a bath, applying fragrance, eating food and so on, we can at least begin
worshipping Ishvara by offering a flower or some water daily. Unless our mind
and our actions are both engaged in Ishvara’s worship, it will be difficult to
build a strong bond with him.
Now, why is all
this needed? One could say that we should just practice karma yoga by doing
actions selflessly. But, karma yoga is incomplete without surrender to a higher
ideal, and Ishvara is the highest possible ideal. Moreover, without the right
emotional link to Ishvara, our pursuit will become dry and academic.
So therefore,
when we offer a simple gift to Ishvara, but with an attitude of devotion,
Ishvara happily consumes the gift. Our attitude should be similar to a small
child presenting a gift to his father or mother, because in reality, we are
offering to Ishvara what was his to begin with.
Once we have
created this habit of worshipping Ishvara daily in our house, we should slowly
bring it out of the house and into every action, as described in the next
shloka.
Bhagavad Gita
Verse 26, Chapter 9
=============================
‘பத்திரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதீ....
தத் அஹம் பக்தி
உபஹ்ரிதம் பிர்ஸ்னாமி ப்ரியதாத மநஹ....’
என்பார்கள். அதன்
பொருள்,
‘இலை, பூ, பழம், நீர் ஆகிய எதை நீ
வணக்கத்துடன் கொடுத்தாலும் அதை நான் பிரியத்துடன் ஏற்றுக்கொள்வேன்’.
பகவத் கீதையில்
கண்ணபிரான் (9-26) ‘எனக்கு பத்ரம் புஷ்பம், பலம் தோயம்= இலை, பூ, பழம், தண்ணீர்’ எதைக்
கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார்.
மேலும் சுவாமி
விபுலானந்தர் ஒருபடி மேலே சென்று ,,,,,
வெள்ளை நிற
மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல்
அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப்
பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது
வள்ளலாம் இறைவன்
திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய
மலரா?
உத்தமனாம் இறைவன்
திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம்
தாமரையே அவன் வேண்டுவது.
காப்பவிழ்ந்த
தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய்
வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த
மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக்
காந்தளடி கோமகனார் வேண்டுவது.
மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ
மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த
மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம்
காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.
பாட்டளிசேர்
பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு
வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர்
கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி
நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
பாடிக் கொண்டு
வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில்
இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல்
வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள்
விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர்
விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது
அருமையும், எளிமையும்............
வந்திப்பவர்
உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்
திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர்
அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு
எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே.
உன்னை தூய
அன்புடன் தரிசனம் செய்பவர்களுக்கு உன் குளிர்ந்த கருணை எளிதில் கிடைக்கின்றது.
எங்கள் தலைவியே.
உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்.
உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக்
கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே. உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும்
அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே.
ஆனால் இவர்கள்
எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை தூய அன்புடன்
வணங்கும் / தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது
வியப்பிற்குரியது...............என்.அம்மே,,,
Embodiment of
Love!
Love is God, God
is Love, Live in Love
God is love and
love is God.
When you hold on
to this principle of love and develop love to love relationship, you will attain
the state of non-dualism.
அன்பே சிவம்
அன்பே சிவம் அன்பே சிவம்.
பாபா.
படித்ததில்
பிடித்த்து இணையத்திலிருந்து தொகுத்தது.
=======================================
என்றும் அன்போடு
சகோதரன்/ தோழன்,
விக்னசாயி.
===============================================
No comments:
Post a Comment