Followers

Thursday, February 6, 2020




சில சமயங்களில் நடிக்கப் பழகுங்கள்.........இனிய அன்பு வணக்கம் சகோ தோழமை களே......................................


*தேவையான நேரத்தில் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் பிறரைத் திருத்தும் நோக்கில் வெளிப்பட வேண்டும்.


*கோபப்படும் போது உடலின் ஜீவ காந்த சக்தி அதிகமாக வெளியேறுவதோடு மனமும் சமநிலையை இழக்கிறது.


* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் மனிதன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.


*கோபத்தால் பிறருக்குத் துன்பம் உண்டாவதோடு தனக்கும் துன்பம் நேர்வதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


வேதாத்ரி மகரிஷி


* மனிதர்கள் பூமியில் மாறுபட்ட வளத்துடன் வாழலாம். ஆனால் எல்லாரும் சேருமிடம் ஒன்று தான்...........................அருள்வாக்கு....


The proper fulfilment of duties is part of the spiritual discipline
necessary to get enlightenment. - Baba


தேவையைக் குறைப்போமே!.........................அருள்வாக்கு.
எல்லோர்க்கும் என்றும் அன்பான வணக்கம்..................


* தேவையைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.


* தறி கெட்டு ஓடும் குதிரையாக மனம் இருப்பது கூடாது. புத்தி என்னும் கடிவாளத்தால் மனதைக் கட்டுங்கள்.


* மனிதர்கள் பூமியில் மாறுபட்ட வளத்துடன் வாழலாம். ஆனால் எல்லாரும் சேருமிடம் ஒன்று தான்.


* நல்லவனால் அவனுடைய குடும்பம் மட்டுமில்லாமல், அவனைச் சார்ந்த அனைவரும் நன்மை அடைகிறார்கள்.


- காஞ்சிப்பெரியவர்


கடவுள் மீது பக்தி செலுத்துவதே, மண்ணில் மனிதர்களாக பிறந்ததன் ரகசியம். பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.


Virtue is the salt of life; Selfless Love is the highest virtue.
Develop selfless love and share it. - Baba
எது பெருமை..அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்.....


*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.


*பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.


*விரதத்தின் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது.


*கடவுள் மீது பக்தி செலுத்துவதே, மண்ணில் மனிதர்களாக பிறந்ததன் ரகசியம்.


*எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கி விட்டு பிறகு துவங்குங்கள்.


- ஜெயேந்திரர்








07 Feb 2020
நல்லதை சிந்திப்போம்.........
* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* எடுத்துச் சொல்வது என்பது யாருக்கும் எளிய விஷயமே. சொன்னபடி வாழ்வில் நடந்து காட்டுவதே பெருந்தன்மை.
* கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.
* கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.


-காஞ்சிப்பெரியவர்


Why should we not postpone our spiritual activities? Let us listen to Bhagawan’s pearls of wisdom today.
The body is the essential vehicle for the individual soul to understand its real nature. Still, who knows when it may become the target for the attention of Yama (the Lord of death)? Who knows when this body will get entrapped in the coils of Yama’s ropes? The individual soul, burdened with this easily destructible body, must grasp the above-mentioned caution and be all-eager to merge in Siva, whatever the moment, that very moment! No single moment that is passed by can be turned back. People usually delay doing their things, yesterday’s work till today and today’s till tomorrow. But the tasks of spiritual discipline are not of such a nature. For them, there is no yesterday and no tomorrow. This very moment is the moment! The minute that just elapsed is beyond your grasp; so too, the approaching minute is not yours! Only that individual soul who has this understanding engraved on its heart can merge in Siva.
- Prema Vahini, Ch 40.


Every passing minute is a precious gift from God, use it to get an ever-lasting benefit. - Baba


========================================






07 Feb 2018..................


What must we do to win abundant grace in our lives? Bhagawan lovingly reminds us today.


Love is vital. Love is Divine. To render an act fit to be offered to God and pure enough to win His Grace, it must be a manifestation of Love. Preserve Love from being poisoned from evil. Endeavour to cultivate love that is free from hatred and bias of all kinds. The root of all religions, the substance of all scriptures, the rendezvous of all roads, and the inspiration of all individuals is the Principle of Love (Prema). It is the firmest foundation for man's mission of Life. It is the Light that ensures world peace and world prosperity. Fill every word and every act of yours with Love. The word that emerges from your tongue shall not stab like the knife, nor wound like the arrow, nor hit like the hammer. It must be a foundation of sweet nectar, a counsel of consoling Vedantic wisdom, and a soft path of blossoms; it must shower peace and joy.


- Divine Discourse, Jul 29, 1969.


Virtue is the salt of life; Selfless Love is the highest virtue.
Develop selfless love and share it. - Baba


==============================================


07 Feb 2017..................


Why is it that inspite of having devotion to God we are not always successful in our spiritual and worldly endeavours? Bhagawan reminds us as to what we are missing out.


Today, people are conducting themselves in such a manner that it appears they have no understanding at all of the need for self-confidence. Without self-confidence, one will not be able to achieve much, even if one has faith and devotion. Similarly, one may have confidence in one’s own self, but if there is no devotion and faith, that too will not help. Devotion and self-confidence are like the negative and positive. It is the combination of these two that will enable us to fulfil our sacred thought. The first thing we should do is to promote and strengthen our self-confidence. This confidence in one’s own self is like the foundation at the bottom. On the foundation of that confidence, we should build the wall of self-satisfaction, and then add the roof of self-sacrifice. In the mansion thus built, we should attain self-realisation.


- Summer Showers in Brindavan, 1977, Ch 10.


The proper fulfilment of duties is part of the spiritual discipline
necessary to get enlightenment. - Baba


=================================================


07 Feb 2016..............................


What should we seek and when is the best time to work towards it? Bhagawan lovingly reminds us today.


Those who are agitated by doubts about what to accept and what to reject, those who are blinded by illusion, and those who cannot distinguish between darkness and light, death and immortality — all these should approach great people who can show the path to understand the eternal truth - the self-illumined basis of all creation. Then both this world and heaven will be merged in the same effulgence! For the sake of this realisation, one should have deep yearning and hard, disciplined practice. This human birth is the consequence of countless good deeds, and it should not be cast aside; the chance must be fully exploited. As the Kenopanishad says, “This present precious life should not be thrown away.” When there are so many chances of saving oneself, isn’t it a big loss to waste them all? For all those who are slaves of pride and animal traits, this awareness in time is most important. Delay is fruitless; it is as silly as starting to dig a well when the house catches fire.
- Prema Vahini, Ch 57.


When the mind and the intellect unite, humanness reaches a state of freedom, which is referred to as Moksha (liberation). - Baba


======================================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...