Followers

Wednesday, January 29, 2020

ச்ருதி ஸ்ம்ருதி புராணாநாம் ஆலயம் கருணாலயம்|

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் சாயி சங்கரம்||

அதாவது, பரமபாவிகளான சிலருக்கு மட்டும் நல்லது பண்ணும் ஞானாசார்யராக மட்டுமில்லாமல் ஸகல ஜனங்களுக்கும் நல்லது பண்ணும் கர்ம – பக்திகளையும் தரும் லோக-சம்-கரராக இருந்த அருள்மூர்த்தி (கருணாலயம்) அவர் என்று ச்லோகம் சொல்கிறது.

“Shruti Smriti puranam alayam karunalayam.
Namami Bhagavadpadam Shankaram Lokashankaram”.

I salute the compassionate abode of the Vedas, Smritis and Puranas known as Shankara Bhagavatpada, who makes the world auspicious.

ச்ருதி ஸ்ம்ருதி புராணநாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் சாயி சங்கரம்.

Shruti Smriti puranamalayam karunalayam.

Namami Bhagavadpadam Shankaram Lokashankaram Sai Shankaram”.

ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுக்க மங்களத்தை அருள்பவருமான சாயிசங்கர பகவத் பாதரை நமஸ்கரிக்கிறேன்.

ச்ருதி ஸ்ம்ருதி புராணாநாம் ஆலயம் கருணாலயம்|

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்||

அதாவது, பரமபாவிகளான சிலருக்கு மட்டும் நல்லது பண்ணும் ஞானாசார்யராக மட்டுமில்லாமல் ஸகல ஜனங்களுக்கும் நல்லது பண்ணும் கர்ம – பக்திகளையும் தரும் லோக-சம்-கரராக இருந்த அருள்மூர்த்தி (கருணாலயம்) அவர் என்று ச்லோகம் சொல்கிறது.

‘சம்’ என்றால் நல்லது. ‘கர’ என்றால் பண்ணுவது, உலகத்துக்கெல்லாம் நல்லது பண்ணிய லோக சம்-கரர்
நம்முடைய சங்கர பகவத் பாதாள்.)
-----------------------------------------------------------------

“Shruti Smriti puranam alayam karunalayam.
Namami Bhagavadpadam Shankaram Lokashankaram”.

I salute the compassionate abode of the Vedas, Smritis and Puranas known as Shankara Bhagavatpada, who makes the world auspicious.
Āti Shaṅkarā Advaita ஆதிசங்கர அத்வைதம்
-----------------------------------------------------------
Ultimate reality in Advaita Vedanta is Brahman :
-----------------------------------------------------------
A Vedantic doctrine that identifies
the individual self (atman)
with the ground of reality (brahman).

It is associated especially with the
Indian philosopher Shankara ( c 788–820).

He campaigned India-wide to consolidate the Hindu faiths
of his time under the banner of Advaita Vedanta.

The three main systems of Vedanta are
Advaita , Vishishtadvaita and Dvaita.

Later many philosophers did not agree with his absolute monism,
and they have had introduced various revisions in the philosophical
basis of Advaita Vedanta of Shankara.

ச்ருதி ஸ்ம்ருதி புராணாநாம் ஆலயம் கருணாலயம்|

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்||

அதாவது, பரமபாவிகளான சிலருக்கு மட்டும் நல்லது பண்ணும் ஞானாசார்யராக மட்டுமில்லாமல் ஸகல ஜனங்களுக்கும் நல்லது பண்ணும் கர்ம – பக்திகளையும் தரும் லோக-சம்-கரராக இருந்த அருள்மூர்த்தி (கருணாலயம்) அவர் என்று ச்லோகம் சொல்கிறது.

‘சம்’ என்றால் நல்லது. ‘கர’ என்றால் பண்ணுவது, உலகத்துக்கெல்லாம் நல்லது பண்ணிய லோக சம்-கரர்
நம்முடைய சங்கர பகவத் பாதாள்.)
-----------------------------------------------------------------
ஆதிசங்கரரின்" பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா " :
-----------------------------------------------------------------
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.....

எது இதமானது?
தர்மம்.

நஞ்சு எது?
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?
பற்றுதல்.

கள்வர்கள் யார்?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

எதிரி யார்?
சோம்பல்.

எல்லோரும் பயப்படுவது எதற்கு?
இறப்புக்கு.

குருடனை விட குருடன் யார்?
ஆசைகள்
உள்ளவன்.

சூரன் யார்?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல்
இருப்பது.

எது துக்கம்?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?
இளமை, செல்வம், ஆயுள் ஆகியன.

சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?
நல்லவர்கள்.

எது சுகமானது?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

எது இன்பம் தரும்?
நல்ல மனதுடையோர்களின்சிநேகிதம்.

எது மரணத்துக்கு இணையானது?
அசட்டுத்தனம்.

விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம்?
காலமறிந்து செய்யும் உதவி.

இறக்கும் வரை உறுத்துவது எது?
ரகசியமாகச் செய்த பாவம்.

எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?
துஷ்டர்கள்.
எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள்.
சோகத்திலேயே சுழல்பவர்கள்.
நன்றி கெட்டவர்கள்
ஆகியோர்!

சாது என்பவர் யார்?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

உலகத்தை யாரால் வெல்ல முடியும்?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

செவிடன் யார்?
நல்லதைக் கேட்காதவன்.

ஊமை யார்?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

நண்பன் யார்?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

யாரை விபத்துகள் அணுகாது?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
----------
courtesy of Āti Shaṅkarā Advaita ஆதிசங்கர அத்வைதம்
==============================================================
ச்ருதி ஸ்ம்ருதி புராணநாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம் சாயி சங்கரம்.

Shruti Smriti puranamalayam karunalayam.
Namami Bhagavadpadam Shankaram Lokashankaram Sai Shankaram”.
மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர்என்றுமே
மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே
மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை........................
=============================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...