By remembering Sadguru all the time, the obstruction caused by impediments will vanish...
எப்போதும் சற்குருவை நினைத்து தியானிப்பதின் மூலம் வாழ்வில் தடைகளினால் ஏற்பட்ட இடையூறூகள் மாயமாய் மறைந்துவிடும்.
''நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமேயில்லை. பக்தர்களுடைய பாவத்திற்கேற்ப நான். எங்கும். எப்படியாவது தோன்றுவேன்.ஃஃ இப் பிரம்மாண்டம் அனைத்திலும் இறைவன் நிறைந்திருக்கும்போது. இறைவன் இல்லாத இடத்தை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்?
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
பாபாவின் ஆசி கிடைக்கும்.
===========================================
No comments:
Post a Comment