Shanmuganaatha Jay Jay Shamuganatha (2X) Subramaniya Kartikeyaa Vadivelaa Shanmuganatha jay jay shanmuganatha Om saranam saranam shanmuganahtha
https://www.himalayanacademy.com/view/saravana-sivakumara_kl பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப், பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும்மருந்தும் ஆகி தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத்திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக்கொண்ட போரானை, புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
தீராப் பிணிதீர ... முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், சீவ ஆத்தும ஞான ... ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே ...உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. பாரோர்க் கிறைசேயே .. உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, பாலாக் கிரிராசே ... இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, பேராற் பெரியோனே ... புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்ப் பெருமாளே. ... பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே. https://www.kaumaram.com/thiru/nnt0949_u.html
No comments:
Post a Comment