வெற்றி தரும் ஹோரை
ரகசியம்!............
ஹோரை
அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப்
பட்ட ஒரு மகத்தான விஷயம்
பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்
ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.

பூமத்திய
ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது
முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன.
சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு
அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில்
இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய
ஈர்ப்பு சக்தி,
அதன் ஒளிக்கற்றைகள்
பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக
வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.
சூரியன்
மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல்
அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல்
ஹோரையை சூரியனுக்கு அளித்தனர்.அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும்
வழங்கினர்.
இதற்கு
சுற்றுப்பாதை,
கிரகங்களின் கதிர்
வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, குரு ஹோரை ஆகிய மூன்றும் நல்ல ஹோரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.
இவற்றில் சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, குரு ஹோரை ஆகிய மூன்றும் நல்ல ஹோரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.
ஹோரை
என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல்
ஹோரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஹோரை.
இதையடுத்து
7-8 மணி வரை சுக்கிரன் ஹோரை, 8-9 மணி வரை புதன் ஹோரை, 9-10 வரை சந்திரன் ஹோரை, 10-11 வரை சனி ஹோரை, 11-12 மணி வரை குரு ஹோரை, 12-1 மணி வரை செவ்வாய் ஹோரை.
இதையடுத்து மீண்டும் சூரியன் ஹோரை துவங்கும்.
இதேபோல்
செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல்
7 மணி வரை செவ்வாய் ஹோரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஹோரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும்
மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஹோரை கணக்கிடப்படும்.
பொதுவாக
காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய
நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன.6 – 1- 8 – 3
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஹோரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஹோரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.
*சூரிய
ஹோரை
சூரியன்
ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு
தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை
சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும்
காரியம் செய்யலாம்.
இந்த
நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த
ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால்
கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு
மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
சுக்கிர
ஹோரை :
சகல
சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும்
ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும்.
விவசாய்த்திற்கும்,
பயணங்கள் செய்யும்
நல்லது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில்
கிடைக்கும்.
புதன்
ஹோரை :
கல்வி
மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப
காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும்
இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஹோரையில் காணாமல் போகும்
பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
சந்திர
ஹோரை :
வளர்பிறை
காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது.
இந்த
ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து
காது குத்துதல்,
பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்
ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும்
செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது.
வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச்
சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஹோரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும்
கிடைக்காது.
சனி
ஹோரை :
இதில்
சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற
ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

குரு
ஹோரை :
எல்லாவகை
சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை
ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு
மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும்
சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம்
செய்வதற்கு இந்த ஹோரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல்
போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.
செவ்வாய்
ஹோரை :
செவ்வாய்
ஹோரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது
இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி
வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம்
செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல
காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ
பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில்
பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.
தாமதித்தால் கிடைக்காது.
ஒரு
சிறந்த ஜோதிடராக நீங்கள் ஓரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும்
உண்டு. நவ கிரகங்களில் – ஒன்றுக்கொன்று
கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும்
நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை
தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஹோரை சுப ஹோரை என்றாலும், வெள்ளிக் கிழமை – குரு ஹோரை தேர்ந்தெடுக்க
வேண்டாம்.
சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய – நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஹோரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஹோரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக
கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம்
செய்யத் துவங்கினால் , செவ்வாய்
அல்லது சனி ஹோரை வந்தால், அடக்கி
வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை.
மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின்
இந்த ரகசிய கணக்கு – நீங்களும்
தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை…
நல்ல
நேரம் பார்த்து ,
நல்ல ஹோரை பார்த்து
செய்யும் காரியங்கள் – மிக
மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு
ஒரு அரு மருந்தாக அமையும்..
தகவல்:
திருமலை
==========================================
==================================
எந்த
நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!
சந்திர
பலம் உள்ள நாட்கள்?
?எடுத்த காரியம் வெற்றியுடன்
அமைத்து தரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர
நாட்கள்
?நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த
நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி
அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள்.
நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக
இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில்
முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.
?நல்ல விஷயங்கள் பேசலாம்.
ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன்
போன்ற சாதனங்கள் வாங்கலாம்.
?பரிகார பூஜைகள் செய்யலாம்.
வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம்
முயற்சிகளுடன்,
அதிர்ஷ்டமும்
சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம்
உண்டாகிறது.
?நாடி செல்லும் காரியங்கள் கை
கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:
?அஸ்வினி: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் பரணி,
ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய
நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பரணி: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?கிருத்திகை: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?ரோகிணி: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?திருவாதிரை: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?புனர்பூசம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய
நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூசம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?ஆயில்யம் : நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் மகம்,
உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.
?மகம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூரம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?உத்திரம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?அஸ்தம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?சித்திரை: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?சுவாதி: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?விசாகம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?அனுஷம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?கேட்டை: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?மூலம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூராடம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?உத்திராடம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?திருவோணம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?அவிட்டம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?சதயம்: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூரட்டாதி: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?உத்திரட்டாதி: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?ரேவதி: நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள்
வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?மேற்கண்டவாறு அந்த அந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும்
அனைத்து செயல்களும் ஜெயமாகும்.
தகவல்:
ஜோதிடர் ரமா குருமூர்த்தி
==================================
courtesy;https://dhinasari.com/astrology
===================================
எந்த ராசிக்கு எந்த ஹோரை... என்னென்ன பலன்கள்? ஹோரை என்றால் என்ன... முழுவிவரம்
பெருங்குளம்
ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஜோதிடத்தில் பலவிதமான
சூட்சுமமான முறைகள் இருக்கின்றன. அவற்றில், மிக முக்கியமானது
ஹோரைகள். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். நவக்கிரகங்களில் ராகு கேது சாயா
கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும்
தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஓர் கணக்கை நமது
முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.
அதன்படி, நவகிரகங்களில் சூரியன் - சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு. ஹோரை என்பது ஒருமணி நேரம். இந்த சொல்லில் இருந்துதான் அதாவது ஹோரை என்பதில் இருந்துதான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாகச் சொல்லுவார்கள்.
ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம். பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை கள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல்
மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை
என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன். அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.
பொதுவாக புதன் - குரு -
சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில்
சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம்
என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால
தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.
எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?
எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?
சூரிய ஹோரை :
சூரியனை ராஜகிரகம் என்று அழைப்பார்கள். அரசு மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிபதி சூரியன். சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்கள் முயற்சித்தால் சிறக்கும். மேலதிகாரிகளை சந்தித்தல், அரசு சார்ந்த முயற்சிகள், சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை காணுதல் போன்ற செயல்களைச் செய்யலாம். இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம். இந்த ஹோரையில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல. சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.
சுக்கிர ஹோரை:
களத்திரம் - அழகு - கவர்ச்சி - சுத்தம் - பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி. அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம். வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது. குறிப்பாக பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றிக்கும் இது ஏற்றது.

புதன் ஹோரை:
கல்வி - கலைகள் - நுண்ணறிவு போன்ற விஷயங்களுக்கு அதிபதி புதன். வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஹோரையில் செய்யலாம். கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேரம் உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளலாம். புத்திக்கூர்மை வளர்வதற்கு இந்த ஹோரையில் முயற்சி மேற்கொண்டால் சிறப்பு.

சந்திர ஹோரை:
நவகிரகங்களில் மாதா காரகன் - மனம் காரகன் என்று சொல்லக்கூடியவர் சந்திரன். வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது. இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கு துவங்குதல் ஆகியவற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்கள் ஜெயமாகும். வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது. பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம்.

சனி ஹோரை :
நவகிரகங்களிலே ஆயுள் - தொழில் - கர்மா சம்பந்தமான காரியங்களுக்கு அதிபதி. சனி ஹோரை ஒரு சில காரியங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஹோரையாக சனி ஹோரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஹோரை சிறப்பானது. தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரை இது.

குரு ஹோரை:
நவகிரகங்களுள் சுபகாரகன் குருவாகும். தனகாரகன் சந்தான காரகன் என்றெல்லாம் அழைக்கக்கூடியவர். அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம். வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நலம்.

செவ்வாய் ஹோரை:
ரத்தம் - மருத்துவம் - பூமி - அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார். செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி பேசலாம்.

எந்தெந்த
ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?
மேஷம் - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.
ரிஷபம் -
ஹோரைகள்:
சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் இவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது அனுகூலத்தைக் கொடுக்கும். புதிய வீடு - மனை - வாகனம் - ஆடை - அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஹோரையில் இவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சீக்கிரமே நோய் குணமடையும்.

மிதுனம் - ஹோரைகள்:
சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை தரும். புதிய முயற்சிகள் - கல்வி - தொழில் - உத்தியோகம் - வீடு - மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஹோரையில் செய்தால் வேகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரையில் ஆரம்பிப்பது அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.
கடகம் - ஹோரைகள்:
சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.
சிம்மம் - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - சந்திரன் - குரு ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை நன்மை பயக்கும்.
கன்னி ஹோரைகள்:
பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிர ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நன்மை பயக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரையையும் - பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.

துலாம் -
ஹோரைகள்:
பொதுவில் செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும் நன்மை தரும்.

விருச்சிகம் - சந்திரன் - குரு
- சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி
சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர
ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.
தனுசு - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - குரு ஹோரைகள் உத்தமம்.

மகரம் - ஹோரைகள்:
பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.

கும்பம் -

மீனம் - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.

====================================
THE HORA AND
IT’S USAGE
Our ancient Hindu Astrologers had subdivided each Sign of the Zodiac into
two halves , and called each division as a Hora . Thus , roughly 1
hour is needed for each Hora to pass the meredian or
rise in the East. But Hindu Astrologers did not measure time in hours
and minutes .They used Ghatis and Vighatis…One day thus had 60 Ghatis , and
each sign , thus takes approximately 5 Ghatis , and half a sign , or
a Hora will be about 2 and a half ghatis …
The Chaldeans in the remote ancient times
had acquired considerable knowledge of the stars and the framing of the Zodiac
was done by them…and gathered considerable knowledge about the influence of
planets over the people . They also found that certain hours were
favorable for certain matters and certain , unfavorable for some matters…This
method of prediction is called ‘Hora’…and had laid down certain axioms even
before the era of Moses or even “The Book of Genesis”…
The Hindus were also aware that
certain matters ‘thrive/prosper’ during certain Ghatis , and some ‘fall
through’…in certain Ghatis…Without getting into the somewhat tedious
calculations involved in working out the the Hora operating during particular
hours of the day…a readymade table is available for our convenient use .To
select the “good time” for the various activities we
would like to undertake , well in advance , and plan for it
properly , and accomplish it with confidence that the outcome will be favorable
to one…
The different Hora , and the various matters which will
prove beneficial if accomplished during that Hora are given below for easy
reference…in a table form…this table is to be followed is NOT
connected to the time of Sunrise in the place one resides in…and no
other elaborate calculations are necessary…You are ALL requested to try it out
and experience for yourself…
Sun’s Hora :
This Hora will be strong on Sundays and Sun-star-days and whenever
the Sun is strong , like for example , it is exalted or
in it’s own Sign and posited in it’s own
Stars Uttarashada , Krittika and Uttara Phalguni…The
Sun governs vitality , immunity and speedy recovery…hence this Hora is
favorable to take medecine , undergo surgery , sign contracts with the Govt. ,
submit application to Medical Colleges…appeal or make a request for
promotion , file a Police complaint , enter into politics , initiate Mantras
etc…
Moon’s Hora :
Moon owns Cancer , is strong on Mondays , and Rohini ,
Hasta and Sravana star-days…and also when Moon occupies it’s
esaltation/own Sign and occupies the kendras from the Lagna. Approach people
during the Moon’s Hora , even the strong-willed will yield especially
a Lady Officer superior to you… for a favorable outcome of your problem , Make
purchases of pearls , jewels , corals etc.. Good
time to start a business in milk and dairy products , especially on
Fridays…Saturdays for Ice-cream etc. Sarting a petrol pump or kerosene business
should be started on a Monday and Rohini star-day…ideally in Godhuli
Lagna…Musicians should select the Moon’s Hora on Mondays or Fridays and
so on…Good for taking up service in the Defence Services…Make Plans Or
Schemes during Moon’s Hora only for grand success due to dawning of brilliant
ideas…
Mars’ Hora :
Mars is strong on Tuesdays , governs the Signs
Aries and Scorpio , and Mrigarshirsha , Chitra and
Dhanishta star-days…Mars posited in Capricorn , is exalted , if posited
in it’s own star and own sub , it is in the most potent position…and
especially if it is the Xth House …during the Hora of Mars…
It is auspicious for the C-in-C of an Army to prepare for war
, favorable time to file a suit in a court of Law…and if arguments are made
during Mars Hora , it facilitates a win.Mars Hora is favorable
to reasch a compromise/settlement , purchase land , buildings especially on
Saturdays…
Use of manure , purchase surgical instruments , on the day ruled by the
lord of the XIIth House. Join duty as a Judge , or take the oath of office
Thursday is beneficial..Fridays are beneficial for executive officers of
temples , churches , mosques , colleges , schools and also to take sanyas or
“take the vows.
Those who sign and/or purchase
property between 08-00 AM and 10-00 AM having their SUN posited in the 12th bhava
, will not enjoy the appreciation of land value , as the Govt. ,
will Acquire the land…whereas , those who
purchase property on Sundays and Tuesdays , between 08-00
& 10-00 AM(and having Sun in the 11th) , will get the full
advantage of the rise in price …
Mercury’s Hora :
Mercury owns Gemini & Virgo , is strong on
Wednesdays , and when the rising Sign is Gemini and/or Virgo and any of it’s
stars , Aslesha , Jyeshta and particularly Revati is
rising…
Merc Hora is the ideal Hora for
admitting a child to school/college…a very important tip to follow…Take
up appointments as a teacher , professor , accountant , auditor mathematician
on Thursdays in Merc Hora…Purchase a lottery
ticket/bonds/securities/shares/prize bond(s) , on a Wednesday during Mercury
hora , OR on the day of the 11th lord during
Merc Hora…
Float a Company or underwrite during Mercury Hora for best
results…Important Documents should preferably br drafted during Mercury Hora…
Neurasthenic patients and those who suffer from Vitamin B deficiency should
begin treatment during Merc Hora for best results…It has been found that
generally , those who commit forgery or fraud , do it on Saturdays in Mercury
Hora or on Wednesdays in Saturn Hora…Important documents drafted during Mercurh
Hora will prove advantageous…and so on…
Jupiter’s Hora :
Jupiter is
strong on Thursdays , or when Moon transit’s the stars , Poorvabhadrapada
1st to 3rd padas , and Jupiter owned Signs Sagittarius and Pisces , and
when transiting Punarvasu or Vishakha stars...or , when Moon transits
Cancer…the exaltation Sign of Jupiter…
Approach people for
favours , and if one wants a loan or over-draft facilities from a Bank ,
approach the proper authorities during Jupiter Hora , chances of success
are maximized… If Jupiter is a benefic for you(as per K.P.) , and you are
running Jupiter’s Dasa , remember to meet
Ministers or high Govt. Officers during Jupiter Hora for best results…
Dealers in Gold &
Silver , should open a new Branch on Thursdays during Jupiter Hora when Jupiter
is in direct motion…good nusiness will be assured…
Similarly , prefer Jupiter
Hora to take treatment , purchase a new vehicle especially on
Friday…Refrigerators on Saturdays during Jup Hora , invest in Shipping or
Petrol Co. , shares on Mondays , during Jup Hora.
Open a Bank account/take a junior
auditor’s post , during Jup Hora.
Take an Insurance Policy on Saturdays during
Jupiter’s Hora…your endowment policy will mature and you will enjoy the
benefits…BUT , if the Insurance Agent obtains the
signature of the person on a Life Policy , during the conjoined period
of Saturn and Mars , the Insurance Company will lose heavily , whereas
it will prove to be a Fortune for the beneficiaries/family members
of the native…who has signed his policy during Mars Hora on a Saturday or
Saturn Hora on a Tuesday…!
For laying Foundation stone for Hospitals Jup
Hora on Sundays…
buildings for Police , Military , Courts , Shipping
offices , Mondays .
For Industry , Educational Institutions , All India Radio station ,
Textiles , Engng. , etc. , Wednesdays.
Legal Dept. , Temples , Churches , Mosques and Charitable Institutions
, Thursdays…
For Animal husbandry , Food Dept. , Agriculture Dept. , Tea Board ,
prohibition dept. , Gold decontrol on Jupiter Hora on Fridays…
Insurance Corporations , Labour Dept. , Mines & Minerals Dept. ,
Retrenchment , Intelligence Dept. , Quarters for :Refugees due to Famine ,
Flood and other Natural Disasters , for servants…slaughter House etc.. on Saturdays…
Venus Hora :
Very strong for Venusian
matters , on Fridays , or , days when Moon
transits Bharani , Purvashada and Purvaphalguni
stars…or when Moon transits Taurus , Libra or Pisces(the exaltation sign of
Venus)…When Moon transits in Venus’s star , one commences to do matters
signified by Venus knowingly or unknowingly…and success is sure…Peace and
Prosperity , as also Harmony and Happiness are promised.
Select Venus Hora to meet an Officer who is
impatient or a hard task-master , and moody…you will find him calm and
co-operating…Even a militant , arrogant , foolhardy and rash person will give a
patient hearing and will be helpful…Tempers are cooled during this Hora…
Write love-letters during Venus Hora , you will
succeed beyond your expectations…If you receive a reply/ letter , do not
make haste , wait till Venus Hora operates , you will be surprised…Now you
could well ask , ”she has already written the letter and posted it ,
how can the Hora change its contents ?
The Answer is simple…knowingly or un-knowingly you can open the
letter at any Hora…
If it is Saturn Hora , she will express her inability to meet you and she
will fix a date , some other time/date…If it is Mars Hora , the tone of the
letter will upset you…you could think of ‘forgetting’ the whole affair…but if
it be Venus Hora , she will fix a date for dinner , movie , party
Or meeting at an unfrequented place…etc…It follows that
one should select Venus Hora if you desire to cultivate a true and
lasting relationship.. or love…
Also , select Venus Hora to purchase jewels , silk sarees , costly
dress , scents and other beauty aids.
Also , this hour will be helpful if you want to sever relations with anyone
too…!
It is fervently
hoped that Readers use the Hora very carefully for the specific objective
chosen.
courtesy; http://astrologeranjaan.blogspot.com.tq
===================================
=====================================
No comments:
Post a Comment