கொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை! - சித்தர்தாசன்
சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்...............
சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத் தில், கோட்சார நிலையில்
குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் ராசி சக்கரத்தில் ஒன்றுக் கொன்று 1, 5, 7, 9-ல் சஞ்சாரம்
செய்யும்போது, உலகில் புதியபுதிய வியாதிகள் உருவாகி மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதேபோன்று
போலி ஆன்மிகவாதிகள், குருக்கள், போலி மடாதிப திகள் பாதிப்படைவார்கள். போலி என்று அடையாளப் படுத்தப்படுவார்கள்.
இப்போது கோட்சார நிலையில் தனுசு ராசியில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங் களும் இணைந்துள்ளன. இந்த இணைவால், "கொரோனா வைரஸ்' காய்ச்சல் உருவாகி மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இது கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு அதிக பாதிப்பைத் தரும்.
இதேபோன்று, கோட்சார நிலையில் குரு, சனிக்கு 1, 5, 7, 9-ஆம் ராசிகளில் ராகு சஞ்சாரம் செய்யும்போது, மதக்கலவரங்கள், மதவாதிகள், சமூக விரோத சக்திகள் கை ஓங்கும். வெடிகுண்டு பாதிப்பு, இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும். சர்வாதிகாரம் தலைவிரித்தாடும், நீதிமன்றங்கள் செயலிழக்கும். பொய்யான குருமார்கள் தோன்றுவார்கள். தீயவர்கள் தலைமை வகிப்பார்கள். கடந்த காலத்தில் இதுபோன்று நடந்துள்ளதை ஆய்வுசெய்து பார்த்து அறிந்துகொள்ளலாம். மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு நாடுகளில் இந்தப் பலன் நடக்கும்.
தமிழ் முறைச் சித்தர்கள், மனிதர்கள் 72 வகையான காய்ச்சல்களால் பாதிக்கப்படு வார்கள் என கூறியுள்ளனர். இந்த பழைய வியாதி களுக்கு தற்கால ஆங்கில மருத்துவர்கள் பன்றிக் காய்ச்சல், பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, டைபாய்டு, நிமோனியா காய்ச்சல் என புதுப்புது பெயர்களைச் சூட்டிவரு கின்றனர்.

இப்போது உலகமக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் "கொரோனா வைரஸ்' காய்ச் சலைப் போன்று, சிக்குன் குனியா, டெங்கு போன்ற விஷக்காய்ச்சல்கள் கடந்த சில ஆண்டு களுக்குமுன்பு பல நாடுகளிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் மக்களை பயமுறுத்தியது.
ஆங்கில மருத்துவத்தில் இந்த விஷக்காய்ச் சல்களைத் தடுக்க மருந்து கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த காய்ச்சலை தடுத்துக்கொள்ள இப்போது கூறுவது போன்று சில நடைமுறைச் செயல்கள், வழிமுறை களைக் கூறினார்கள்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அரசு சித்த மருத்துவப் பிரிவில் பதவிவகித்த மருத்துவர் களிடம் "இந்த விஷக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி குணமாக்கும் மூலிகை மருந்துகள் சித்த மருத்து வத்தில் உள்ளதா?' என்று விசாரித்து, கலந்தா லோசித்தார். "சிக்குன் குனியா, டெங்கு மட்டு மல்ல; மனிதர்களுக்கு வரும் 72 வகையான காய்ச்சலையும் தடுத்துக் கட்டுப்படுத்தி, குணமாக்கும் ஒரே மருந்து சித்தர்கள் நமக் களித்துள்ள நிலவேம்புக் குடிநீர் கஷாயம்தான்' என்று சித்த மருத்துவர்கள் கூறினார்கள்.
அகில இந்திய மருத்துவக்கழகம், நிலவேம்புக் குடிநீரை அங்கீகாரம் செய்யாதபோதும், "என் தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுவது என் கடமை. எனக்கு வேறு யாரும் எந்த உத்தரவும் போட முடியாது' என்று தைரியமாகக் கூறியவர், தமிழகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், சித்த மருத்துவமனைகள் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் தெருத்தெருவாக நிலவேம்புக் குடிநீர் கஷா யத்தை இலவசமாக மக்களுக்கு வழங்க அரசாணை வெளியிட்டார். சிக்குன் குனியா போன்ற விஷக்காய்ச்சலால் உண்டான பயத் தையும், பாதிப்பையும் நீக்கினார்.
எனவே, தற்போதைய சூழலில் நிலவேம்புக் குடிநீரை மக்கள் பயன்படுத்துவது அவசிய மான ஒன்றாகும். இது கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காமல் தடுக்கும்.
நிலவேம்புக் குடிநீர்
இந்த நிலவேம்பு சூரணப்பொடி ஒன்பது வகையான மூலிகைகளின் சேர்க்கையாகும்.
நிலவேம்பு, பேய்ப்புடல் சமூலம்: இவையிரண்டும் உடம்பில் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகளைக் கொல்லும்.
வெட்டி வேர், விளாமிச்சை வேர்: இவையிரண்டும் சளியைப் போக்கும். உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சி தந்து, உடல் வெப்பத்தை சமன்படுத்தும். வைட்டமின் "சி' சத்துடையவை.
சுக்கு, மிளகு: இவையிரண்டும் வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். வாயுவைப் போக்கும். வயிற்று உள்ளுறுப்புகளை சாந்தப் படுத்தும். மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சுத்த மாக்கும். இருமலைத் தடுத்து நிவாரணம் தரும்.
சந்தனம்: இதயம், ரத்த ஓட்டக் குழாய் களை சீர்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
கோரைக் கிழங்கு: உடலில் உயிர்சக்தியைப் பெருக்கும். விந்து சக்தியை அதிகப்படுத்தும். பெண்களுக்கு கர்ப்பப்பை, கருமுட்டை, சுரோணித நீரை சுரக்கச் செய்யும்.
பாதபடகம்: இது அனைத்து மூலிகை களையும் ஊக்குவித்து, உடம்பிலுள்ள அணுக் களின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் உடம்பின் உள்ளுறுப்புகளிலும், தோலின் மேல்புறத்திலும் இருக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றும். தொடுவதால் உண்டாகும் வைரஸ் தொற்றை அழிக்கும்.
பப்பாளி இலை: இந்த நிலவேம்புக் குடிநீர் பொடியுடன், நரம்புகள் நீக்கிய பப்பாளி இலை ஐந்து கிராம் சேர்த்துக் காய்ச்சி கஷாயம் செய்து குடிநீராகப் பயன்படுத் தினால் ரத்தத்திலுள்ள ரத்த அணுக்கள் அதிகமாக உருவாகி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். வைரஸ் தொற்று பாதிப்பினைத் தடுக்கும்.
சித்தர்கள் கூறிய ஒன்பது மூலிகைகள் கலந்த நிலவேம்புக் குடிநீர்ப் பொடியை ஐந்து கிராம் அளவு 100 மில்லி தண்ணீரில் போட்டு, அதனுடன் நரம்பு நீக்கியப் பப்பாளி இலை சிறிதளவு போட்டு, அந்த நீரை 50 மில்லியாக சுண்டக்காய்ச்சி, கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று மணி நேரத்திற்கொருமுறை என ஒரு நாளைக்கு நான்குமுறை, சாப்பாட்டிற்குமுன் குடித்துவந்தால், காய்ச்சலிலிருந்து குணம் பெறலாம்.
சாதாரணமாக உள்ள மக்கள் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் முன்னெச்சரிக்கையாக சாப்பாட்டிற்குமுன்பு நிலவேம்பு குடிநீரைக் குடித்து வந்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காது.
1 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 10 மில்லி கொடுக்கலாம்.
2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு 20 மில்லி கொடுக்கலாம்.
6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு 30 மில்லி கொடுக்கலாம்.
இதற்குமேல் வயதுள்ளவர்கள் 60 மில்லி வரை குடிக்கலாம்.
கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சளி, இருமல், காயச்சல் போன்றவை அறிகுறி என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை மூன்றையும் மொத்தமாக அழிக்கும் சக்திகொண்ட மூலிகைகள் நிலவேம்புக் குடிநீரில் உள்ளன. ஒரு உயிர்தான் மற்றொரு உயிரைக் காப்பாற்றும் என்பது சித்தர்கள் வாக்கு. மூலிகைச் செடிகளின் உயிர், மனித உயிர்களைக் காப்பாற்றும்.
இதை முறையாகத் தயாரிப்பவர்கள்: கோ ஆபரேட்டிவ் & பார்மஸி ஸ்டோர்ஸ் லிமிடெட், திருவான்மியூர், சென்னை-600 041.
சைவத்தமிழ்ச் சித்தர்கள் கூறிய நிலவேம்புக் குடிநீர் கஷாயம் குடித்து, கொரோனா காய்ச்சலை விரட்டுவோம்.
செல்: 99441 13267
============================================
No comments:
Post a Comment