He who surrenders himself at the feet of Hari (God) will be freed from all troubles, and will attain bliss......
ஸ்ரீஹரி (பாபா) நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான்; அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான்õ பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடி அலைகிறான். பாஷாண்டிகளுக்கு (வெளிவேஷம் போடுபவர்களுக்கு) அவன் என்றுமே அகப்படுவதில்லை. அப்படிப்பட்ட அவனை சரணடைந்தோர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு பேரானந்தம் அடைவர் என்பது உறுதி.
If you can do something, do some good unto others.
( Do unto others as you would have them do unto you)
''யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீஹரி (பாபா) ஸந்தோஷமடைவார்.--
No comments:
Post a Comment