இன்றே நல்ல
நாள்............எல்லோர்க்கும் அன்பு வணக்கம் சகோ தோழமை களே.....................
* நல்ல விஷயங்களை
நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.
* கடவுள் அளித்த
இரு கைகளில், ஒரு கையால் அவரின் திருவடியை பிடியுங்கள். இன்னொன்றால்
கடமையாற்றுங்கள்.
* பிறருக்கு
உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.
* சேவையில்
ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும்
மிகவும் அவசியமானவை.
* புல்லைக் கூட
படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும் ஆணவம்
கூடாது.
- காஞ்சிப்பெரியவர்
The year becomes new; the day becomes holy, when
you sanctify it by spiritual discipline, not otherwise. - Baba
பணிவால்
வெல்லுங்கள்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்.....................
* ஆணவம் இல்லாமல்
கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.
* பசியால்
வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார உணவு அளிப்பவனே கொடையாளி.
* ஆடம்பரத்தை
கடவுள் விரும்புவதில்லை. அன்பும், பணிவும் நிறைந்த
வணக்கம் ஒன்றால் அவரை வெல்ல முடியும்.
* போலியான உலக
கவுரவம் வேண்டாம். கடவுளின் சன்னிதியில் அர்ப்பணிப்புடன்சேவை செய்வதில் பெருமை
கொள்ளுங்கள்.
- ஷீரடி பாபா
பொருள் இல்லாதவனை
ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
God alone is the giver of life, the guardian of
life, and the goal of life. - Baba
யோசித்து
செயல்படுங்கள்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்.............
* மனதில் எழும் ஆசை
நியாயமானதா என்று யோசித்து செயல்படுங்கள்.
* பொருள் இல்லாதவனை
ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
* துன்பத்திற்குக்
காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு
பலாச்சுளையாக இனிக்கும்.
* ஆடு, மாடுகள் கடித்து
விடாதபடி செடிக்கு வேலியிடுவது போல, மனதிற்கு
வைராக்கியம் என்னும் வேலி இட்டால் தீங்கு உண்டாகாது.
* ஆசை என்னும் கை
விலங்கை அறுத்து எறிந்தால், மனிதன் சுதந்திரப்
பறவை போல வாழலாம்.
- சாய்பாபா
12 Apr 2020
செய்வன திருந்தச்
செய்..........................................
* செய்வன திருந்தச்
செய்தாலே போதும். மற்றவர் புகழ வேண்டும் என்பதற்காக எந்தப் பணியிலும் ஈடுபட
வேண்டாம்.
* கடவுளைத் தேடி
அலையாதே. உன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டால், அவரே உன்னைத்
தேடி வருவார்.
* நாக்கை அடக்கப்
பழகி விட்டால் மற்ற உறுப்புகள் தானாகவே அடங்கி விடும்.
* மனிதனின்
வாழ்நாள் சில காலமே. அதை பிறருடைய நன்மைக்காக பயன்படுத்துவதே அறிவுடைமை.
* பேராசை என்னும்
வியாதிக்கு யாராலும் சிகிச்சை அளிக்க முடியாது.
சாந்தானந்தர்
On Easter, what is the true barometer of adoring
Jesus Christ in our lives? Bhagawan lovingly reminds us today.
Two different characteristics are to be found
amongst people. One common characteristic is to delude themselves that they are
good individuals with many virtues, intelligence and talent. The second
category which is rare, is recognition of the good quality in others, their
merits, abilities and good deeds, and appreciate their ideals. Jesus belonged
to the second category. He saw the good qualities in others, rejoiced over
their virtues and shared his joy with others. Jesus taught that God is Love and
that the human birth should be used to realize the Indwelling Spirit! He
declared that there was nothing great about returning good for good. People
should do good even to those who harm them. Embodiments of Divine Love! Strike
down the walls that separate you from another being. Get rid of all
differences! Cultivate love in your hearts. Remember and worship the Lord with
love. What kind of devotion is it if one does not practice the Lord’s
teachings?
- Divine Discourse, Dec 25, 1988.
Sathya Sai Baba
Remember the Lord with love. Worship Him with love.
Sanctify your life with love. - Baba
==========================================
12 Apr 2018........................
How should our resolve be if we wish to be
successful in the spiritual path? Bhagawan lovingly explains to us today.
Your determination to acquire bliss and peace should
not flicker like the flame of a lamp placed on a gusty window. You must learn
how to attain them from the scriptures composed by saints or from the wise who
have won them. Then you must adhere to the path, however sharp the criticism,
and whoever be the one callously condemning it. Cynical laughter cannot harm
the aspirant! Can a storm shake the Himalayan range? Let not your faith in the
goal or the road quake before trouble or trial, toil or travail, distress or
despair. They are but passing clouds, casting temporary shadows, hiding for a
little time the glory of the sun or moon. Do not get distracted by doubt or
despondency. Build the mansion of your life on four firm pillars: virtue,
wealth, desire and liberation (dharma, artha, kama and moksha), the goals of
human effort laid down by the ancient sages, each pillar bound strong and safe
with every other.
- Divine Discourse, Mar 23, 1966.
Sathya Sai Baba
God alone is the giver of life, the guardian of
life, and the goal of life. - Baba
=======================================
12 Apr 2017.....................
What is the sacrifice that is dearer to God?
Bhagawan endearingly inspires us to offer it to Him, today.
It is not possible to progress in the Universe
without sacrifice (yajna). Yajna maintains the order of the Universe. Sacrifice
pleases the gods; the gods send rain; the rain feeds the crops; the crops yield
harvest, the harvest strengthens the limbs and widens the outlook; it broadens
the heart and clarifies the vision until man reaches the goal, where there is
no more struggle or death. The highest and the most fruitful sacrifice is that
of the ego. Crucify it and be free. Dedicate your ego to God and be rich beyond
all dreams. Prepare yourself for this supreme status, by engaging in holy
action (karma), meaning, karma cleansed in the crucible of righteousness
(dharma), and attain God (Brahman - the One Indivisible Absolute) as your
reward! Have faith in God; He sees everything; He is everywhere; He is
all-powerful. He lives in every heart.
- Divine Discourse, May 6, 1988.
The year becomes new; the day becomes holy, when
you sanctify it by spiritual discipline, not otherwise. - Baba
====================================================
12 Apr 2016
What is the true nature of a devotee? Bhagawan
gives us a powerful thought to ponder upon, quoting a conversation between Lord
Narayana and Sage Narada.
Once Lord Narayana told Sage Narada, “Narada, there
are many devotees like you. You find them in every house and in every place.
They will offer worship and chant My Name. But this is not true devotion. True
devotion is that which finds expression in every thought, word and deed of man.
Just as the food partaken gets digested in the stomach and its essence is
supplied to all limbs of the body, likewise, when you fill your heart with the
divine name, its effect should spread to your eyes, ears, tongue, hands, feet,
etc. When the sacred effect of the divine name spreads to your eyes, you will
develop sacred vision. Likewise your speech will become sacred, and you will
listen only to sacred words. Your hands will undertake sacred deeds and your
feet will take you to sacred places. Thus a true devotee will sanctify each of
his limbs with sacred activity.”
- Divine Discourse, Apr 13, 2002.
True devotion really means installing the Divine in
the heart and enjoying the bliss of that experience. - Baba
=====================================
No comments:
Post a Comment