நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.-- ''யோக ஸாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.-- ''இதுவே குருவின் மஹத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் தன்னியனாவான் (பேறு பெற்றவனாவான்).ஃஃ
''தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறதோ, அவ்வழிதான் என் குருவினுடையதும். அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளைப் பாதுகாத்தார்.--
''தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக்கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?--
''தாய் ஆமையின் அன்பான கடைக்கண்பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும் ஸந்தோஷமும் கொடுக்கும். அம்மாõ ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெரியாது.--
''தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப் பிடிவாதம் பிடிக்கவேண்டும்?--
''நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆஹாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும்.--
நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.-- ''யோக ஸாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை1 அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.--
''இதுவே குருவின் மஹத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் தன்னியனாவான் (பேறு பெற்றவனாவான்).ஃஃ
இவ்வாறாக, அம் மூதாட்டி போதனையளிக்கப்பட்டார்; அறிவுறுத்தப்பட்டார். இக் கதை அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிக்கப்பட்டது. தம்முடைய தலையை ஸாயீ பாதங்களில் தாழ்த்திவிட்டு, மூதாட்டி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார். குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்தி¬ருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தி¬ருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.
“Oh, Maayi, when My guru did not give Me any mantra, how can I utter any mantrain your ears? Just remember that guru’s tortoise like loving glance gives us happiness. Don’t try to get mantra or Upadesh from anybody. Make Me the sole object of your thoughts and actions; and you will attain Paramartha (the spiritual goal of life). Look at Me whole heartedly and I will, in turn, look at you similarly. I speak the truth and nothing but the truth. No sadhanas, nor proficiency in sixShastras, are required.
Have faith and confidence in your guru. Believe fully that guru is the sole actor and doer. Blessed is he who knows the greatness of his guru and thinks him to be Hari, Hara and Brahma incarnate.”
Radhabai Desmukh was convinced, prostrated at Baba’s feet and gave up her fast.” —
=======================
No comments:
Post a Comment