நீ உலகை விட்டுச்
செல்லும் நாளில் மக்கள் நன்றியுடன் உனக்காக அழ வேண்டும். ஆனால், நீ மட்டும்
சிரித்தபடி செல்ல வேண்டும்...அருள்வாக்கு.
There is no greater example of selfless love than
Nature. - Baba
மனம் ஒரு
புத்தகம்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்...............
*மனம் என்னும்
புத்தகத்தை படித்து விட்டால் வேறெந்த புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை.
* மற்றவர்களுக்கு
வழிகாட்ட விரும்பினால் வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.
* தெய்வீக சக்தி
ஒவ்வொருவரின் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது நம்
பொறுப்பு.
* நீ உலகை விட்டுச்
செல்லும் நாளில் மக்கள் நன்றியுடன் உனக்காக அழ வேண்டும். ஆனால், நீ மட்டும்
சிரித்தபடி செல்ல வேண்டும்.
- விவேகானந்தர்
===========================
தியானத்தின்
சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி
தியானத்திற்கு இருக்கிறது.
An ounce of practice is worth more than a ton of
preaching. - Baba
தியானம் செய்தால்
நல்ல சிந்தனை...அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்..................................
* தியானம் செய்தால்
நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.
* தியானத்தின்
சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி
தியானத்திற்கு இருக்கிறது.
* புதரில் பற்றிய
தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.
* கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.
* மனிதன் சோறு
உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.
பாரதியார்
கிடைத்த ஆயிரம்
விஷயங்களை மறந்துவிட்டு, கிடைக்காத ஏதோ ஒரு விஷயத்துக்காக வேதனை கொள்வது போன்ற
முட்டாள்தனமான எண்ணங்கள் ஒருபோதும் உங்களை மேம்படுத்தாது.
Attachment is the result of maya and maya is the
result of karma.
It is desire that deludes and binds. - Baba
கடவுளை பட்டினி
போட்டு விடுவோம்..............
ஒவ்வொருவரிடமும்
நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு
பல வழிகளில் திரும்ப வரும். அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப்
பற்றிக் கவலைப்படாதீர்கள்.
கிடைத்த ஆயிரம்
விஷயங்களை மறந்துவிட்டு, கிடைக்காத ஏதோ ஒரு விஷயத்துக்காக வேதனை கொள்வது போன்ற
முட்டாள்தனமான எண்ணங்கள் ஒருபோதும் உங்களை மேம்படுத்தாது.
கடவுள் மட்டும்
தனக்குப் படைக்கப்பட்டதை எல்லாம் சாப்பிடத் தொடங்கிவிட்டால், அடுத்த வேளைக்கு
அவரைப் பட்டினி போட்டு விடுவோம்.
உங்களுக்குள்
என்ன நடக்க வேண்டுமென்று உங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக் கூடாது. உங்கள்
விதியை நீங்களே நிர்ணயிக்கலாம். அது சாத்தியமானதே.........
சத்குரு ஆன்மிக
சிந்தனை...
============
10 Apr 2020
Practice detachment from now on, little by little,
every day, for a day will come sooner or later,
when you will have to give up all that you hold
dear. - Baba
வழிபடுதல் ஒரு
பயிற்சி அல்ல....................................
* நாம்
ஒவ்வொருவரும் இந்த பரந்த உலகிற்கு நன்மையையும், அன்பையும்
வழங்குவதற்காகவே வந்திருக்கிறோம்.
* வழிபடுதல் ஒரு
பயிற்சி அல்ல. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டிய இயல்பான ஒன்று.
* கள்ளம் கபடமற்ற
குழந்தை போல இருங்கள். உள்ளத்தில் எப்போதும் அன்பு நிறைந்து வழியட்டும்.
* ஆன்மிக
வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும் கீழான குணம் அகங்காரம். அதற்கு இடம் அளிப்பது
கூடாது.
* நன்றி உணர்வு
எழுந்து விட்டால் யார் மீதும் குறை சொல்லும் இயல்பு மறைந்து விடும்.
-ரவிசங்கர்ஜி
How should we tame our monkey-mind? Bhagawan
endearingly points it out today!
Jesus knew that God wills all. So even when He
suffered agony on the cross, He bore no ill-will towards anyone and exhorted
those with Him to treat all as instruments of God’s will. It is very difficult
to develop unwavering faith and practice this in daily living! The mind, as
Arjuna complained, hops from belief to doubt, causing turmoil and confusion.
However you can conquer it with self-effort! The black bee can bore a hole in
the hardest wood. But while it is sipping nectar from the lotus-flower and dusk
intervenes, the open petals close in on the bee, imprisoning it, with no hope
of escape! The black bee does not know how to deal with softness! So too, your
mind plays its tricks and jumps everywhere; when placed on the lotus feet of
the Lord, it becomes inactive and harmless. Cultivate detachment and subdue the
vagaries of the mind, and manifest the Divinity latent within you.
- Divine Discourse, Dec 24, 1980.
Sathya Sai Baba
Practice detachment from now on, little by little,
every day, for a day will come sooner or later,
when you will have to give up all that you hold
dear. - Baba
=============================================
10 Apr 2019..................................
How can we ensure a life of peace and happiness?
Bhagawan gives us a few valuable yet simple lessons to remember and live by.
More things, more hurdles, more handicaps.
Accumulation of sofas, chairs, cots, tables, and curios clutter the hall and
render movements slow and risky. Reduce wants and live simple, that is the key
to happiness. Attachment brings sorrow in its wake! When death demands that
everything be left behind and everybody be deserted, you are overpowered with
grief! Be like the lotus on water; on it, not in it. Water is necessary for the
lotus to grow, but it will not allow even a drop to wet it. The objective world
is the arena of virtue and the gymnasium for the spirit. Use it for that
purpose only; do not raise it to a higher status! Take up the simple Sadhana of
Namasmarana (Remembering God), along with reverence towards parents, elders and
teachers, and service to the sick and poor. See everyone as your lshtadevata
(chosen form of God). That will fill your heart with love and give you
stability of mind and peace.
- Divine Discourse, May 15, 1969.
Sathya Sai Baba
Attachment is the result of maya and maya is the
result of karma. It is desire that deludes and binds. - Baba
=========================
10 Apr 2018.................
What is the one trait we should try and avoid on
the spiritual path? What must we choose to do instead? Bhagawan lovingly
explains to us today.
The worst action you can do is to do the opposite
of what you preach. To deny by the hand what you dole out of your mouth! If you
cannot act up to your declarations, keep quiet; do not go about advising and
advertise yourself as a hypocrite! Do not preach virtue while decrying it in
deed. Righteousness (dharma) is steady and unchanging; it can never decline.
Only those who must practice dharma are declining in faith and steadfastness!
Every individual is judged by their practice, never by their precepts that they
pour forth eloquently. Ask yourself the question honestly: "What use have
I made of the spiritual experience that I have received so far? How much have I
benefited?" Introspect! A seed grows slowly into a huge spreading tree. So
too, through tiny acts, soft words, genuine and kind deeds, you must elevate
yourself into a Divine Being!
- Divine Discourse, Mar 31, 1965.
An ounce of practice is worth more than a ton of
preaching. - Baba
===============================================
========================================
10 Apr 2017.....................
What are the barometers of true selfless love?
Bhagawan lovingly reminds us today.
Love can conquer anything. Selfless, pure, and
unalloyed love leads man to God. Selfish and constricted love binds one to the
world. Unable to comprehend the pure and sacred love, people today fall a prey
to endless worries because of their attachment to worldly objects. The primary
duty of every being is to understand the truth about the Love principle. Once a
person understands the nature of selfless love, one will not go astray. One's
thoughts, words and looks should be filled with selfless love. This is divine
love. One who is saturated with this love can never be subject to suffering.
Men and women today are affected by praise or blame. But one who is filled with
divine love transcends praise or censure. They will be unaffected by criticism
or flattery. They will treat alike joy and sorrow, profit and loss, victory and
defeat.
- Divine Discourse, Dec 25, 1995.
There is no greater example of selfless love than
Nature. - Baba
=================================================
அனுமதிக்க
முடியாது🙏.................
பட்டினியாய்
இருப்பது நன்றன்று.மனம்,உடல்,ஆரோக்கியம்
மற்றும் இறைவனை அடைய மிதமான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு புனிதமான
நாளில் எனது குழந்தைகள் பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
---ஷீரடி சாய்பாபா.
இனிய நாளாகட்டும்
சகோ தோழமையே.......
வாழ்த்தி
மகிழுங்கள்...அருள்வாக்கு...... எல்லோர்க்கும் என்றும் இனிய அன்பு வந்தனங்கள் சகோ
தோழமை களே....
* உள்ளத்தில்
பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகி விட்டால்
பகையுணர்வு நீங்கும்.
* நீ யார் என்று
அறிய ஆர்வம் எழுந்து விட்டால், அது உன்னை
அறியும் வரையில் அமைதி பெறுவதில்லை.
* கற்பு என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரை விட மேலாக இருக்க வேண்டிய ஒழுக்கமாகும்.
* விருப்பத்தை
ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மைக்கு வழி வகுக்கும்.
* எந்தச்
சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கோபம் வராவிட்டால் அவன் ஞானம் அடைந்ததாகப் பொருள்.
- வேதாத்ரி மகரிஷி
10 Apr 2016.....................................
What is the importance we must accord to discipline
and our conscience? Bhagawan lovingly reminds us today.
Only a harmonious blend of the secular and
spiritual will lend beauty and radiance to life. We should not learn and earn
merely to fill our bellies but also to fill our hearts with bliss. The food you
eat will fill only your stomach and not the mind, but spiritual food will fill
your mind and give you eternal bliss. Hence secular learning and living should
be coupled with spirituality. Inculcation of morality is very important in
life. Students lead chaste and disciplined lives as long as they live in the hostel,
but they lead an altogether different life once they leave the hostel. Your
lives should be marked by discipline and morality, whether you live in the
hostel or outside. All of your lives should be lived in consonance with the
command of your conscience. This rule must remain the same, whether you are
being observed or not, whether someone is noticing you or not.
- Summer Showers Ch1, May 20, 1996.
Endeavour to earn My Grace by observing the
discipline that I am keen you should follow. - Baba
============================================
No comments:
Post a Comment