Followers

Monday, April 13, 2020

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. சகோ தோழமை களே............
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.ஃஃ
''வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ -- இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா.--
''எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். அல்லாமா­க் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரேõ--
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
For blessings of Sai Baba, SHARE பகிருங்கள், பாபாவின் ஆசி கிடைக்கும்.
God is most merciful. I am merely His servant. Remember Him always.............
சாமா கேட்டார், ''பாபா, இதென்ன விளையாட்டு? நீங்களே மனத்தில் கலவரத்தை உண்டுபண்ணுகிறீர். உம்முடைய இடத்தில் உட்கார்ந்தவாறே ஒரு சுழற்காற்றைக் கிளப்பிவிடுகிறீர். பிறகு நீங்களே அதை நிச்சலமாக்குகிறீர்.ஃஃ
பாபா பதிலுரைத்தார், ''இதோ பார், இதெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது.. ''விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.--
''நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்ஃகுமல்லேன் (கடவுளுமல்லேன்); பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்ஃ (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.-- அத்34.
''எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.ஃஃ
''வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ -- இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா.--
''எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். அல்லாமாலி­க் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரேõ--
''மனம், செல்வம், உடல், பேச்சு ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம் செய்தால் லீலைகள் அனுபவமாகும்.ஃஃ
,"Deva, what is this play of Yours? You first raise a storm and make us restless and then calm it down and ease us". Baba replied "You see mysterious is the path of action. Though I do nothing, they hold Me responsible for the actions which take place on account of Adrista (destiny).
I am only their witness. The Lord is the sole Doer and Inspirer. He is also most merciful. Neither I am God nor Lord. I am His obedient servant and remember Him often. He, who casts aside his egoism, thanks Him and he, who trusts Him entirely, will have his shackles removed and will obtain liberation". —
=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...