''நீ எங்கிருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னைக் கேள்வி கேள்.. தேவையில்லாது எதற்காகக் காட்டிலும் வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தைத் திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.-- .......
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
Go, wherever you wish, over the wide world. I am with you.
''நீ எங்கு வேண்டுமானாலும் செல், நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமேயில்லை. பக்தர்களுடைய பாவத்திற்காக நான். எங்கும். எப்படியாவது தோன்றுவேன். இப் பிரம்மாண்டம் அனைத்திலும் இறைவன்(பாபா) நிறைந்திருக்கும்போது. இறைவன் இல்லாத இடத்தை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்?
பாபா தம் பக்தர்களுக்குப் பலவிதமான யுக்திகளின்மூலம் போதனை செய்தார் என்பதையே நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
''நீ எங்கிருக்கின்றாயோ அங்கேயே இருந்துகொண்டு என்னைக் கேள்வி கேள்.. தேவையில்லாது எதற்காகக் காட்டிலும் வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தைத் திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக.--
''நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமேயில்லை. பக்தர்களுடைய பாவத்திற்காக நான். எங்கும். எப்படியாவது தோன்றுவேன்.ஃஃ இப் பிரம்மாண்டம் அனைத்திலும் இறைவன் நிறைந்திருக்கும்போது. இறைவன் இல்லாத இடத்தை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்?
அது பூர்ணம்; இதுவும் பூர்ணம். பூர்ணத்தி¬ருந்து பூர்ணம் உதயமாகியுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தும். பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.2 அந்தச் சிறுமியின் வறுமை இறைவனின் ஓர் அம்சம்; நைந்துபோன புடவையிலும் அந்த அம்சம் இருந்தது. தானம் கொடுத்தவர். தானம் கொடுத்த பொருள். தானம் கொடுத்த செய்கை -- இவையனைத்திலும் ஊடுருவியிருப்பதும் அந்த ஒன்றான பரம்பொருளே.
'''நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதைத் தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே.ஃஃ
இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி —
==================================
No comments:
Post a Comment