Followers

Thursday, March 26, 2020

Read the Pothi every day and while reading it, understand with love and devotion.
''நீர் போய் வாடாவில் உட்கார்ந்துகொண்டு நித்தியநியமமாகப் போதியை வாசியும். வாசிக்கும் சங்கதிகளை எல்லோருக்கும் பாவத்துடன் எடுத்துச் சொல்லும். ''உமக்குத் தங்கச்சரிகை போட்ட அழகான சால்வையை அளிக்க நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் ஏன் கந்தல் துணிகளைத் திருடச் செல்கிறீர்? (பாபா எம் குருவாக இருக்கும் போது ஏன் அடுத்தவர்களிடம் வினாவ வேண்டும்) ஏன் இந்தத் திருட்டு வேலையில் இறங்குகிறீர்? ''இவ்வாறாக, 'போதியை வாசியும்ஃ என்ற ஸாயீயின் திருவாய்மொழி என்னுள்ளே இருந்த முடிச்சை அவிழ்த்தது. மிகுந்த ஆனந்தமுடையவனாக ஆனேன்.--

இருந்தபோதிலும், தேவ் தேவையான பணத்தைத் தேடிக் கொண்டுவந்து பாபாவிடம் அளித்தார். அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்தார்.
''இப்பொழுதெல்லாம் என்ன செய்துகொண் டிருக்கிறீர்?ஃஃ என்று பாபா தேவைக் கேட்டார். ''ஒன்றும் இல்லைஃஃ என்று தேவ் பதிலளித்தார். உடனே பாபா தேவுக்கு ஆணையிட்டார், ''நியமமாகப் போதி வாசித்துக்கொண்டிரும். --
''நீர் போய் வாடாவில் உட்கார்ந்துகொண்டு நித்தியநியமமாகப் போதியை வாசியும். வாசிக்கும் சங்கதிகளை எல்லோருக்கும் பாவத்துடன் எடுத்துச் சொல்லும். ''உமக்குத் தங்கச்சரிகை போட்ட அழகான சால்வையை அளிக்க நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் ஏன் கந்தல் துணிகளைத் திருடச் செல்கிறீர்? (பாபா எம் குருவாக இருக்கும் போது ஏன் அடுத்தவர்களிடம் வினாவ வேண்டும்) ஏன் இந்தத் திருட்டு வேலையில் இறங்குகிறீர்? ''இவ்வாறாக, 'போதியை வாசியும்ஃ என்ற ஸாயீயின் திருவாய்மொழி என்னுள்ளே இருந்த முடிச்சை அவிழ்த்தது. மிகுந்த ஆனந்தமுடையவனாக ஆனேன்.--
''அந்த ஆக்ஞையைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு அன்றிலிருந்து ஞானேச்வரியை தினமும் தவறாமல் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கும்போது விவரணமும்
செய்தேன்.--
''நான் வாஞ்சையுடன் எதிர்பார்த்த ஆக்ஞை எனக்குக் கிடைத்தது. விரதமேற்றுக்கொண்டதன் விளைவாக என் இதயத்தில் எழுந்த தாபம் தணிந்தது. இப்பொழுதிலிருந்து என்னால் ஞானேச்வரியை நியமம் தவறாது படிக்கமுடியும்.--
''இப்பொழுது நான் குருவின் ஆணையைத் தரித்துக்கொண் டிருப்பதால், ஞானேச்வரரே எனக்கு இன்முகம் காட்டுவார். இன்றுவரை நடந்தது கடந்ததாக இருக்கட்டும்; இனிமேல் நான் நியமத்துடன் தவறாது படிக்கவேண்டும்.--
''எனக்கு என்னுடைய மனமே சாட்சி. மேலும் ஸாயீயின் ஆணையே எனக்குப் பிரமாணம். அந்த ஆணையின் பலத்தால் என்னுடைய போதி பாராயணம் நிர்விக்கினமாக (தடங்கலின்றி) நடக்கும்.--
Deo collected the amount, paid it and prostrated himself before Him. Then Baba said to him - "What are you doing?" "Nothing" replied Deo.
Then Baba - "Go on daily reading the Pothi (Jnaneshwari), go and sit in the Wada, read something regularly every day and while reading, explain the portion read, to all with love and devotion. I am sitting here ready to give you the whole gold-embroidered Shella (valuable cloth), then why go to others to steal rags, and why should you get into the habit of stealing?"
Deo was much pleased to hear the words of Baba, for He asked him to start reading Pothi (Jnaneshwari). He thought that he got what he wanted and that he could read the book with ease thenceforth. He again prostrated himself before Baba and said that he surrendered himself to Him and that he should be treated as a child and be helped in his reading. He realized then what Baba meant by 'stealing the rags'. What he asked Balakram constituted the 'rags' and Baba did not like his behaviour in this respect. As He was ready to answer any question, He did not like him to ask others and make unnecessary enquiries and therefore He harassed and scolded him. Deo thought that He really did not 'harass and scold' him but taught that He was ready to fulfill his desires, and there was no use asking others in vain. Deo took these scoldings as flowers and blessings and went home satisfied and contented.
The matter did not end here. Baba did not stop with only issuing an order to read. Within a year He went to Deo and enquired about his progress. On 2nd April 1914, on Thursday morn, Baba gave him a dream-vision. He sat on the upper floor and asked him whether he understood the Pothi. "No" answered Deo. Baba - "Then when are you going to understand?" Deo burst into tears and said, "Unless You shower Your grace, the reading is mere worry and the understanding is still more difficult. I say this definitely." Baba - "While reading you make haste, read it before Me, in My presence." Deo - "What shall I read?" Baba - "Read Adhyatma (spiritualism)." Deo went to bring the book when he opened his eyes and was awakened. We leave the readers to imagine what ineffable joy and bliss Deo felt after this vision.
Bow to Shri Sai - Peace be to all —

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...