God lives in all beings and creatures. They all obey His command.
பாபாவிடம் ஒரே பதில்தான் இருந்தது. பாம்பானாலும் தேளானாலும் எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான். ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை உடையவர்களாக இருங்கள். ..இறைவனே இவ்வுலகின் சூத்ரதாரி; அவனுடைய ஆணைப்படியே அனைத்துயிர்களும் செயல்படுகின்றன. பாம்பாயினும் சரி, தேளாயினும் சரி, அவனுடைய ஆணையை மீறிச் செயல்படாது. ..ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை செலுத்துங்கள்; தயை புரியுங்கள். சாகசச் செயல்களை விடுத்துப் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் நாடுங்கள். ஸ்ரீஹரியே அனைவரையும் காப்பாற்றுபவன்.
பாபா எல்லாருடைய எண்ண ஓட்டங்களையும் அறிந்திருந்தார். மெல்¬ய குர¬ல் ஒரு கேள்வி கேட்டார், 'வாடாவில் நேற்றிரவு என்ன வாதப்பிரதிவாதம் நடந்தது?ஃ
நான் என்ன நடந்தது என்பதை நடந்தவிதமாகவே எடுத்துச் சொன்னேன். அம்மாதிரியான சூழ்நிலையில் பாம்பைக் கொல்லலாமா, கொல்லக்கூடாதா என்றும் கேட்டேன்.
பாபாவிடம் ஒரே பதில்தான் இருந்தது. பாம்பானாலும் தேளானாலும் எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான். ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை உடையவர்களாக இருங்கள். ..இறைவனே இவ்வுலகின் சூத்ரதாரி; அவனுடைய ஆணைப்படியே அனைத்துயிர்களும் செயல்படுகின்றன. பாம்பாயினும் சரி, தேளாயினும் சரி, அவனுடைய ஆணையை மீறிச் செயல்படாது. ..ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை செலுத்துங்கள்; தயை புரியுங்கள். சாகசச் செயல்களை விடுத்துப் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் நாடுங்கள். ஸ்ரீஹரியே அனைவரையும் காப்பாற்றுபவன்.
பாபா சம்பந்தப்பட்ட எண்ணற்ற கதைகளில் நான் எத்தனை கதைகளைச் சொல்வேன்? ஆகவே, கதை கேட்பவர்கள் எல்லாக் கதைகளி¬ருந்தும் சாரத்தையும் தத்துவத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Baba's Opinion
One devotee named Muktaram, then said that it was good that the poor creature escaped. Hemadpant challenged him saying that serpents should better be killed. There was a hot discussion between them - the former contending that serpents, and such creatures, should not be killed, the latter that they should be. As night came on, the discussion came to an end, without any decision being arrived at. Next day, the question was reffered to Baba, who gave His settled opinion as follows:- "God lives in all beings and creatures, whether they be serpents or scorpions. He is the Great Wirepuller of the world, and all beings, serpents, scorpions etc., obey His command. Unless He will it, nobody can do any harm to others. The world is all dependent on Him, and no one is independent. So we should take pity and love all creatures, leave off adventurous fights and killings and be patient. The Lord (God) is the Protector of all.

Bow to Shri Sai - Peace be to all —
===========================
No comments:
Post a Comment