Followers

Tuesday, March 24, 2020


Image may contain: 1 person
நமக்கு மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர்.


When we practice righteousness (Dharma), the Divinity in us will manifest itself spontaneously. - Baba


யாரிடமும் அதிகம் பேச வேண்டாம்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்...........................


* யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும்.


* நமக்கு மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர்.


* கடவுளைத் தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.


* பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்.


* பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவி செய்யுங்கள். வாழ்வின் நெருக்கடி நேரத்திலும் விவேகமாக நடந்து கொள்ளுங்கள்.


ஷீரடி பாபா


விரும்பி வேலை செய்க!............... திட்டம் எதுவும் தேவையில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.


* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளுங்கள்.


*வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன் ஏற்க வேண்டும்.


*இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள்.


* திட்டம் எதுவும் தேவையில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.


*பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவே ஆன்மிகம் வழிகாட்டுகிறது.


* மகத்தான செயல்களில் ஈடுபடுத்தவே கடவுள் நமக்கு இந்த மனிதப்பிறவியை அளித்திருக்கிறார்.


-விவேகானந்தர்


25 Mar 2020
தாயே நமக்கு துணை....................


* ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.


* கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.


* பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.


* யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.


* பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய கடமை.
* பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.


-திரு.வி.க.,


On the sacred occasion of Ugadi, how should we welcome the New Year, in its true spirit? Bhagavan endearingly guides us and blesses us today!




With prayers to Bhagawan, Team Radio Sai extends hearty Ugadi Greetings to you!


You would have celebrated many Ugadi (New Year day) festivals in your life. Certain traditional practices go with every festival, such as having a sacred bath, wearing new clothes, cleaning the house and decorating it with buntings of green leaves. Greatness lies in purifying our thoughts, not merely the transient human body. The significance of a festival does not lie in wearing new clothes but in cultivating new and noble thoughts. The house should be decorated not merely with the buntings of green leaves, but with buntings of love. Share your love with everyone who visits your house. Only then would we be celebrating the festival in its true spirit. Today, humanity is stricken with fear and restlessness. Courage and strength are on the decline, because of unsacred thoughts and wicked feelings. Your enemies are not outside. Bad thoughts are your worst enemies and noble thoughts based on Truth are your best friends!
- Divine Discourse Mar 18, 1999.


Sathya Sai Baba
True Spiritual sadhana is cultivating noble thoughts and undertaking virtuous deeds. - Baba
==========================================








25 Mar 2019...................


How should we tame the mind? Bhagawan lovingly reminds us today.
The nature of mind is pure. Sensory impressions colour and soil it with likes and dislikes. The mind of the animal is unaffected by the many attachments and attractions, aversions and dislikes that hamper and haunt the human mind. The latent impressions (vasanas) warp the mind that is already bent by blows and buffetings suffered, birth after birth. There is no use laying all the blame on the mind. It is a mere watchman. Impress upon the watchman that the Lord is your master, then it will obey not only the Lord who is your master but even the Lord’s friends and companions. Join satsang and see whether the mind continues to be stubborn. It will not disobey you then. It is all about training; if the watchman comes to know that you are unrelated to the Lord, he will disobey you and take to his own misadventures! If you are on the Lord’s side, the watchman becomes your aide!
- Divine Discourse, Oct 24, 1961.


Sathya Sai Baba
Devotion calls for utilizing the mind, speech and body to worship the Lord. - Baba


===========================================


25 Mar 2018............


What is the best way to celebrate the festival of Ram Navami? Bhagawan lovingly reminds us on this auspicious day.


Embodiments of Love! The story of Rama is not an ancient one. It is eternal and ever new. It is full of auspiciousness. When you contemplate on Rama incessantly, you derive great joy and delight! Ramayana teaches the principles of righteousness (dharma) and the path of duty to every individual. Ramayana sets an ideal to parents, brothers, and sisters in every family and to humanity! It is to understand and assimilate the principle of Ramayana that we are celebrating the festival of Rama Navami today. It is not enough if the celebration is confined to merely partaking of sweet pudding and other delicious items. May you fill your heart with the sacred ideals of the Ramayana! Obey the commands of Lord Rama. Pain and pleasure, sorrow and happiness follow one another. One should treat them with equanimity. May you give up hatred and all differences. May you live in peace and harmony!


- Divine Discourse, Apr 11, 2003.


When we practice righteousness (Dharma), the Divinity in us will
manifest itself spontaneously. - Baba


=============================================


Parents have the primary responsibility to mould the character of children. Too much freedom should not be given out of excessive affection. - Baba


பெற்றோரின் முக்கிய கடமை தங்கள் குழந்தைகளை சற்புத்திரர்களாக உருவாக்குதல், கண்மூடித்தனமான அன்பினால் அளவிற்கு அதிக சுதந்திரத்தைக் கொடுத்து கெடுக்க கூடாது என்பதை விளக்கும் பகவான் பாபா...தொடர்ந்து படியுங்கள்...........ஓம் ஸ்ரீ சாயி ராம்.


இன்று தான் முக்கியம்...அருள்வாக்கு........என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே..............


* அமைதியே மனிதனின் இயல்பான சுபாவம். அதை புறவுலகில் தேடி அலைவதால் பயனில்லை.


* நிகழ்காலமான 'இன்று' வாழ்வதற்கு பழகுங்கள். எதிர்காலம் பற்றிய கவலை வேண்டாம்.


* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே மிக உயர்ந்த உபதேசம்.


* நீ மற்றவருக்கு எதைச் செய்தாலும், அதையே உனக்கும் செய்து கொண்டதாகக் கருது.


* நம்மையும் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அதுவே நம் எல்லோரையும் இயக்கிக் கொண்டிருக்கிறது.


- ரமணர்


====================================================


Keep the name of the Lord always radiant on your tongue and mind, which will keep the antics of the mind under control. - Baba


துணிவுடன் முன்னேறு!....அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்................


* யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டாம். லட்சியத்தில் உறுதி கொண்டு துணிவுடன் முன்னேறு.


* ஆலமரத்தை விழுதுகள் தாங்குவது போல, பெற்றோரைக் காப்பது பிள்ளைகளின் கடமை.


* உண்மையைப் பேசி, தர்ம வழியில் நடப்பவர் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.


* பேச்சில் மட்டுமின்றி, செயலிலும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.


* உடல்நலன் பேணுவதில் அக்கறை கொள். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும்.


- பாரதியார்


25 Mar 2017


Why must we continue repeating the Lord’s Name without giving place to doubt? Bhagawan explains to us through a series a simple analogies!


You may doubt whether such a small word like Rama, Sai or Krishna can take you across the boundless sea of worldly life. People cross vast oceans on a tiny raft; they are able to walk through dark jungles with a tiny lamp in their hands. The Name, even the Pranava (Om) which is smaller, has vast potentialities. The raft need not be as big as the sea. The recitation of the Divine Name is like the operation of a bore well to tap underground water; it is like the chisel-stroke that will release the image of God imprisoned in the marble. Break the encasement and the Lord will appear; cleave the pillar, as Prahlada (Lord Vishnu's devotee) asked his father to do, and the Lord who is ever there will manifest Himself. Churn and you bring the butter, latent in the milk, into view.


- Divine Discourse, Jan 13, 1965.


Keep the name of the Lord always radiant on your tongue and mind, which will keep the antics of the mind under control. - Baba


=============================================


25 Mar 2016


What is the most important lesson for parents from the Mahabharatha? Bhagawan lovingly explains to us today.


Dhritarashtra had a hundred sons, the Kauravas. He knew very well that they were a wicked lot, and also knew that his brother's sons, the Pandavas, were wedded to righteousness (Dharma). He was also aware that the Kauravas were inflicting many indignities and injuries on them. Vyasa warned him thus many times: "Dhritarashtra! I do not say that for you to love your sons is wrong. But you must not shower misplaced affection on your sons. Do not behave like a blind ignorant man. By showing your unrestricted love for a bad son, you are causing harm to the community and the country." The doting father did not heed to sage's advice. Consequently, he got involved in many sinful actions. Through blind infatuation for his sons, what did Dhritarashtra achieve? In the final outcome, he had no one even to perform his funeral obsequies. The Pandavas had to render this service to him. It is not wrong to love children. But parents should learn how to love them.
- Divine Discourse, 5 Feb 1984.


Parents have the primary responsibility to mould the character of children. Too much freedom should not be given out of excessive affection. - Baba


=======================================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...