For a greedy man, there is neither peace or contentment.
செல்வத்தின்மீது தீராத பற்றுடையவன் பேராசை பிடித்தவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம் அடைய முடியாது இது நிச்சயம் என்று அறிக. அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப்படாதவரையில், மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்துபோகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது. மன அமைதியோ சந்தோஷமோ ஒரு போதும் கிட்டாது.
பிரம்மம் என்ன கத்தரிக்காயா, கேட்டு வாங்கிக்கொள்ள மனித நடமாட்டமே இல்லாத மலைகளிலும் குகைகளிலும் வசித்து, யம நியமங்களுக்கு உட்பட்டுத் தவம் செய்யும் மஹாயோகிகள்.--
அவர்களாலேயே குருவின் அருளின்றி பிரம்மரூபம் காணமுடியாது. பேராசையின் உருவேயான உம்மைப் போன்றவரால் எவ்வாறு அடைய முடியும்?
செல்வத்தின்மீது தீராத பற்றுடையவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம் அடைய முடியாது இது நிச்சயம் என்று அறிக. அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப்படாதவரையில், மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்துபோகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது.
''பிரம்மத்தை அறிவது சுலபமான காரியமன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசைபிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக்காட்டுவது என்பது நடக்காத காரியம்.--
''பிரம்மத்தை அறிவது சுலபமான காரியமன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசைபிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக்காட்டுவது என்பது நடக்காத காரியம்.--
''செல்வம், மனைவி, மக்கள், இத்தியாதி விஷயங்களைத் தவிர வேறெதிலும் நீர் சுகம் காண்பதில்லை. உம்மைப் பொறுத்தவரை பிரம்மம் ஒரு மனப்பிராந்தியே. அது எப்படி உமக்கு விச்ராந்தி அளிக்கும்?--
''இந்திரிய சக்திகள் க்ஷீணமடைந்து போனபின் இவ்வுலகத்தார் யாரும் (நம்மை) மதிப்பதில்லை. அந்தக் கட்டத்தில், சோம்பித் திரியும் மனம், பிரம்மம், அது, இது என்று நூல் இழைக்கிறது.--
''பிரம்மத்தை அறியவேண்டுமென்ற உம்முடைய தேடல் அத்தகையதே. ஒரு பைஸாவும் ஈயாத கஞ்சனாகிய நீர், உம்முடைய ஆசையை நிறைவேற்றிவைக்கக் கூடியவர் எவரையும் காணமாட்டீர்.ஃஃ
Unless you get rid completely of your avarice or greed, your will not get the real Brahma. How can be, whose mind is engrossed in wealth, progeny and prosperity, expect to know the Brahma, without removing away his attachment for the same? The illusion of attachment or the love for money is a deep eddy (whirlpool) of pain full of crocodiles in the form of conceit and jealousy.
He, who is desireless, can alone cross this whirlpool. Greed and Brahma are as poles asunder, they are eternally opposed to each other. Where there is greed, there is no room for thought or meditation of the Brahma. Then how can a greedy man get dispassion and salvation?
For a greedy man there is no peace, neither contentment, nor certainty (steadiness). If there be even a little trace of greed in mind, all the Sadhanas (spiritual endeavors) are of no avail.
Even the knowledge of a well-read man, who is not free from the desire of the fruit or reward of his actions, and who has got no disgust for the same, is useless and can't help him in getting self-realization. The teachings of a Guru are of no use to a man, who is full of egoism, and who always thinks about the sense-objects. Purification of mind is absolutely necessary; without it, all our spiritual endeavors are nothing, but useless show and pomp. It is, therefore, better for one to take only what he can digest and assimilate. My treasury is full, and I can give anyone, what he wants, but I have to see whether he is qualified to receive what I give. If you listen to Me carefully, you will be certainly benefited. Sitting in this Masjid, I never speak any untruth."
159 பிரம்ம நிரூபண விவரங்கள் புராணங்களிலும் புத்தகங்களிலும் கொஞ்சமாகவா இருக்கின்றன? ஆனால், ஸத்குருவின் அருள் இல்லாது, யுகமுடிவுவரை கடினமான பயிற்சிகள் செய்தாலும் பிரம்ம ஞானம் கைக்குக் கிடைக்காது.
160 தினமும் செய்யவேண்டிய கர்மாக்களையும் ஸம்ஸ்காரங்களையும்1 (மதச்சடங்குகள்) செய்து, அதன் விளைவாக மனம் தூய்மையடையாமல் பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ அடையவோ இயலாது.
161 பிரம்மமே நித்தியமானது; மற்றவை அனைத்தும் அநித்தியம். கண்ணால் பார்க்கப்படுவது எதுவும் நித்தியமானதல்ல; இது மும்முறை பிரகடனம் செய்யப்பட்ட ஸத்தியம் (இது ஸத்தியம்; இது ஸத்தியம்; இது ஸத்தியம்).
162 பிரம்மத்தைப்பற்றி விளக்கமாகப் பேசக்கூடியவர் அரியவர். நிர்மலமான மனத்துடன் அதைக் கேட்கக்கூடியவர் அவரினும் அரியவர். பிரம்மானுபவம் கண்ட ஸத்குருவைப் பெறுதல் மிக மிக அரிது.
163 பிரம்மம் என்ன கத்தரிக்காயா, கேட்டு வாங்கிக்கொள்ளõ மனித நடமாட்டமே இல்லாத மலைகளிலும் குகைகளிலும் வசித்து, யம2 நியமங்களுக்கு3 உட்பட்டுத் தவம் செய்யும் மஹாயோகிகள்.--
164 அவர்களாலேயே குருவின் அருளின்றி பிரம்மரூபம் காணமுடியாது. பேராசையின் உருவேயான உம்மைப் போன்றவரால் எவ்வாறு அடைய முடியும்?
165 செல்வத்தின்மீது தீராத பற்றுடையவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம் அடைய முடியாதுõ இது நிச்சயம் என்று அறிக. —
No comments:
Post a Comment