Followers

Thursday, March 19, 2020



தர்மம் தலை காக்கும்............அருள்வாக்கு,...என்றும் அன்பு வணக்கம் சகோ தோழமை களே...........


* தர்மம் தலை காக்கும் என்பார்கள். அறம் செய விரும்பு என்று அவ்வையும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.


* உங்கள் சக்திக்கு உட்பட்டு தர்மம் செய்யுங்கள். அதன் பலன் பன்மடங்காக திரும்ப கிடைக்கும்.


* வழிபாட்டில் சொல்லும் ஸ்லோகங்களும், பாடல்களும் தவறு இல்லாமல் இருப்பது அவசியம். பொருள் தெரிந்து சொல்வது இன்னும் சிறப்பு.


* விதி வலிமையானது. கடவுளின் அருளால் விதியின் வலிமையை மாற்றி அமைக்க முடியும்.


* எந்த விரதத்தை மேற்கொண்டாலும் மனம், உடல் இரண்டாலும் துாய்மையுடன் இருப்பது மிகவும் அவசியம்.


-ஜெயேந்திரர்
==============================


The best way to love God is to love all, serve all. - Baba


அன்பால் அரவணைப்போம்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்.............


* அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அன்பு உள்ளம் அனைவரையும் அரவணைத்து மகிழும்.


*எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவு தான் வேர். அறிவை பயன் படுத்தினால் எதிலும் வெல்லலாம்.


* சோம்பலை புறக்கணியுங்கள். உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது.


* உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.


* தெய்வம் என்னும் அறிவுக்கடலில் நம் ஒவ்வொருவரும் ஒரு திவலை போல இருக்கிறோம்.


-பாரதியார்


இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்................


* மரங்கள் கனிகளை தருவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.


* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.


* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


* இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும். இரண்டும் யாருடைய வாழ்விலும் நிலைத்து இருப்பதில்லை.


- ஷீரடி பாபா




20 Mar 2020
தேனீயைப் பாருங்கள்.........................


* மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள்.


* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.


* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.


* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.


* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.


பட்டினத்தார் ஆன்மிக சிந்தனை.
=======================
What is the primary and fundamental duty of every human being? Bhagawan lovingly reminds us today.
Everyone should so lead life that no pain is caused to any living thing. That is their supreme duty. Also, it is the prime duty of everyone who has had the chance of this human birth to spare a part of their energies occasionally to prayer, repetition of the Lord’s name, meditation, etc. Everyone must equate living with truth, righteousness, peacefulness, and good works that are of service to others. One must be as afraid of doing acts that are harmful to others or deeds that are sinful as one is now afraid to touch fire or disturb a cobra. One must have as much attachment and steadfastness in carrying out good works, in making others happy, and in worshiping the Lord as one now has in accumulating gold and riches. This is the dharma of humans.
- Prema Vahini, Ch 65.


Help Ever, Hurt Never. Love All, Serve All. - Baba
======================================================
20 Mar 2019.....................


What is the importance of reciting the Holy Name of the Lord and persisting in our spiritual practices? Bhagawan explains today.


The divine name saves and liberates! It is the armour against the onslaughts of pride and self-pity. When you start pious repetition of a holy name or sacred formula in a systematic manner and fix your inner eye on the form that illustrates the name, you will meet with many obstacles, disquieting thoughts, and enticements. They should be ignored, bypassed and treated lightly. Strengthen your habits, stick to your discipline, and improve your inner administration. Mix more in the company of the good and the godly. The unruly bull has to be roped and tamed, its nose bored and ringed; it has to be yoked and trained to drag heavy loads and become the docile servant of its master. Some people condemn the six passions as dire enemies and advise you to eject them outright. But I would advise you to keep them with you as docile servants, and redirect them to be useful for your noble purposes.
- Divine Discourse, Nov 21, 1962.


Virtuous conduct also ensures mental peace and that in turn saves you from many a physical and mental illness. - Baba


=========================================


20 Mar 2018.....................


Why should we consider service as an expression of humanness itself? Bhagawan lovingly explains to us with a wonderful insight today.


A copy of the Geeta may be available for twenty-five paise; a puerile novel may cost ten rupees. Which is more worthwhile? Which can transmute base metal into gold? Remember, Seva (service) is more fruitful than japa, dhyana, yajna and yaga (recitations, meditation, sacrifices and rituals) usually recommended for spiritual aspirants. For, it serves two purposes: the extinction of the ego, and the attainment of ananda (bliss). When someone sitting near you is sunk in sorrow, can you be happy? No. When a baby weeps most pathetically within hearing, tears well up in your eyes in sympathy. Why? There is an unseen bond between the two. Human beings alone have this quality of empathy; they alone can be happy when others are happy, and miserable when others are miserable. That is why human beings are the paragon of all creation. Human beings alone are capable of seva; that is your special glory and unique skill. Make full use of this precious birth!
- Divine Discourse, Mar 4, 1970.


The best way to love God is to love all, serve all. - Baba


================================================


==================================


You must subject yourself to the hammer of discipline and the chisel of pain-pleasure, so that you become Divine. - Baba


20 Mar 2017.....................


We all yearn for Swami. But is that alone devotion or does Swami expect something else too? Bhagawan endearingly reminds us today.


God is not attracted by learning or scholarship, which does not lead anywhere except towards egoism and pride. God is drawn only by pure devotion. Bring to Me, whatever troubles you have, I shall take them on and give you bliss! You rush to the temple or Prasanthi Nilayam and crave to get a darshan! What greater sign of devotion is needed than this yearning? But, this love is not enough! In fact, it does not mean much at all! What is needed is the regulation of that Love, in the form of virtue and service. If you succeed in that, you truly achieve something. Renunciation and divine love should reverberate the atmosphere, and silence as the discipline should fill the place. Have the Name of the Lord on your tongue and the form of your chosen Lord before your eye. If you shape yourself this way, the place where you stand will become Kashi and your home will become Badri.


- Divine Discourse, Feb 3, 1964.


You must subject yourself to the hammer of discipline and the chisel of pain-pleasure, so that you become Divine. - Baba


=======================================================


===========================================
20 Mar 2016..................


When should a parent be really happy about their child? And what is the role they must play? Bhagawan, our Loving God kindly explains to us today.


Parents today lavish too much affection on their children. But such affection alone is not enough. There should be both ‘love’ and ‘law’. Only when both love and restraint are present will the love prove beneficial. For all the evil habits of children, who are naturally innocent and uninformed, the parents are primarily responsible. Parents today do not make any efforts to teach proper ways of behaviour to the children. They pamper the children by giving them money and gifts freely. They want their children to become officers, to earn large incomes, acquire wealth and lead a life of comfort and ease. But they do not consider for a moment how they should make the children realise the need to develop good qualities. It is up to parents to teach the children to cultivate right attitudes and moral qualities. Parents should feel happy only when they see their children leading blameless lives, acquiring a good name and behaving properly.


- Divine Discourse Feb 5, 1984.


True devotion really means installing the Divine in your heart and enjoying the bliss of that experience. - Baba


=====================================================


இறைவன் ஆலயத்திலோ ஆச்சிரமத்திலோ வெவ்வேறாக பிரிந்திருக்கவில்லை.


சத்தியமே இறைவன், அன்பே ஆண்டவன், தர்மமே தெய்வம்
எப்போதும் இவைகளைப் பின்பற்றுவதே இறைவனை வழிபடும் முறையாகும்.


அதிகாலையில் எழுந்தவுடன் லோகா சமஸ்தா சுகினோ பவந்து அதாவது இவ்வுலகின் அனைத்துயிருக்கும் நன்மை உண்டாகட்டும் என தூய உள்ளத்தோடு இறைவனை வேண்டின் எம் வாழ்வும் இறை அருளால் இன்பமாகும்.


ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் சுவாமி.


Wherever we may be how can we experience God? Bhagawan clearly assures us of the way to experience His presence.


God is not found separately in a temple or in an ashram. Truth is God. Love is God. Dharma is God. When you worship God by following these principles, He will manifest Himself then and there. Do not doubt this. Love God wholeheartedly. Pray to God and make friends with Him. You can achieve anything if you have God as your friend. Learn today to fill your heart with love and adorn your hand with the ornament of sacrifice. Sacrifice is the jewel for the hands. Truth is the necklace one should wear. You must develop the habit of adorning these jewels. Develop divine love and foster peace in the country. Pray with a broad feeling: Loka samastha sukhino bhavantu (May the whole world be happy)! Start every day with this prayer. Then, you will lead a blissful and peaceful life which is full of enthusiasm. Love God and make friendship with Him, and you are bound to be successful in all your endeavours.
- Divine Discourse, 18 Mar 1999.


Just as there is butter in milk, fragrance in flower, tasty juice in the fruit and fire in wood, there is Divinity in the vast universe. - Baba


=============================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...