இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!..பாபாவின்....
தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்... ....ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியது... பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்......அவர் தம் புண்ணியக் கதைகளை கேட்போம் நாமும் புண்ணியம் சேர்ப்போம்....அன்புறவுகளே................
தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்... ....ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியது... பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்......அவர் தம் புண்ணியக் கதைகளை கேட்போம் நாமும் புண்ணியம் சேர்ப்போம்....அன்புறவுகளே................
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு தொடர்கிறது......................................................
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
47. ஞான வைராக்ய தாய நமஹ
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
47. ஞான வைராக்ய தாய நமஹ
ஞானத்தையும் உலகப் பற்றின்மையையும் அளிப்பவருக்கு நமஸ்காரம்.
இந்த நாமம் சொல்வதன் நோக்கம், "எனக்கும் ஞானமும் வைராக்கியமும் அளித்தருள்வீராக' எனப் பிரார்த்தனை செய்வதேயாம்.
வைராக்கியம் என்பது ராகமின்மை (ஆசையின்மை). புலன்களில் பற்றில்லாதிருப்பது வைராக்கியம். மனம் அடங்காது ஓடுவதற்குக் காரணம் யாது என்று விசாரித்துப் பார்த்தால், அது எப்பொழுதாவது எதனிடத்தாவது பற்று வைத்திருந்தால் அப் பொருளையே நாடியலைகிறது என்பது விளங்கும். ஐம்பொறிகள் சம்பந்தப்பட்ட கேடுகளை மனத்துக்கு ஞாபகமூட்டி அதனை அவற்றிலிருந்து மீட்டெடுப்பது வைராக்கியமாம்.
வைராக்கியம் என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு அர்த்தம் உலகப்பற்றின்மை, புலன்களிற் பற்றின்மை என்பதுதான். வெறுப்பு, பகை, விரோதம், விடாப்பிடி போன்ற எதிர்மறை அர்த்தங்களும் தமிழில் காலப்போக்கில் உட்புகுந்துவிட்டன.
இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 402 ஆவது நாமம்.
OM GNYANA VAIRAGYADAYA NAMAH
ॐ ज्ञानवैराग्यदाय नमः
My humble salutation to Him who grants knowledge and detachment.
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு தொடர்கிறது....................................................... சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் ஏழு தொடர்கிறது……….
*
*
*
111 ஒரு சமயம் நானாஸாஹேப் சாந்தோர்க்கர்1 நந்துர்பாரிருந்து பண்டர்பூருக்குச் சென்றார்.
*
*
*
111 ஒரு சமயம் நானாஸாஹேப் சாந்தோர்க்கர்1 நந்துர்பாரிருந்து பண்டர்பூருக்குச் சென்றார்.
112 நானா ஒரு பரம பாக்கியசாõ பாபாவிடம் அவர் வைத்திருந்த பக்தியும் செய்த ஸேவையும் பலனளித்துவிட்டன. மஹாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டம் அவருக்கு பூமியிலேயே கிடைத்துவிட்டது. அவர் பண்டர்பூருக்கு மாம்லத்தாராக2 நியமிக்கப்பட்டார்.
113 நந்துர்பாருக்கு வந்த உத்தரவில், உடனே பண்டர்பூருக்குச் செல்லவேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. அவர் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலுடன் கிளம்பினார்.
114 சிர்டீயே அவருக்கு முதல் பண்டர்பூர். ஆகவே, முதல் பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் அவர் கிளம்பினார்.
115 ஆயினும், சிர்டீக்குக் கடிதம் எழுதவில்லை; தமது வரவுபற்றிச் செய்தியும் அனுப்பவில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அவசரமாக ரயிலேறிவிட்டார்.
116 நானா நந்துர்பாரிருந்து இவ்விதமாக அவசரமாகக் கிளம்பிவிட்டார் என்று சிர்டீயில் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஸாயீயினுடைய கண்கள் எங்கும் இருந்ததால் அவருக்கு எல்லா நடப்புகளும் தெரிந்திருந்தன.
117 நானா அவசரமாகக் கிளம்பி நிம்காங்வ் எல்லைக்கு வந்து சேர்ந்திருப்பார்; சிர்டீயில் ஓர் அதிசயம் நிகழ்ந்ததுõ கேளுங்கள்.
118 மஹால்ஸாபதி, ஆபா சிந்தே, காசிராம் ஆகிய பக்தர்களுடன் பாபா மசூதியில் இருந்தார்.
119 திடீரென்று பாபா சொன்னார், ''வாருங்கள், நாம் நால்வரும் சேர்ந்து பஜனை பாடுவோம். பண்டர்பூர் கோயில் கதவுகள் திறந்திருக்கின்றன. மகிழ்ச்சியுடன் பஜனை செய்துகொண்டே இருப்போம்.ஃஃ
120 நடந்ததையும் நடப்பதையும் நடக்கப்போவதையும் நன்கறிந்த ஸாயீ, நானா சாந்தோர்க்கர் வரப்போவதை அறிந்திருந்தார். நானா கிராமத்தின் எல்லையிருந்த ஓடையை வந்தடைந்தபோது, பாபா திடீரென்று பஜனை பாடுவதில் மிகுந்த உற்சாகம் காட்டினார்.
121 பாபா தாமே பல்லவியைப் பாடினார்; கூட இருந்த பக்தர்கள் பின்பாட்டுப் பாடினர். எல்லாருக்கும் பண்டரி விடோபாவின்மேல் அன்பும் பக்தியும் பொங்கியது. திடீரென்று நானா வந்துசேர்ந்தார்.
122 குடும்பத்தினருடன் பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கி, ''மஹராஜ், எங்களுடன் பண்டர்பூருக்கு வாருங்கள்; அங்கு நிச்சிந்தையாக எங்களுடன் வாழுங்கள்ஃஃ என்று வேண்டினார்.
123 ஆனால், இந்த வேண்டுகோள் தேவைப்படவில்லைõ அங்கிருந்தவர்கள், பாபா பண்டர்பூர் போவதற்குக் காட்டிய உற்சாகத்தைப்பற்றியும் அந்த உற்சாகம் எழுப்பிய பஜனையைப்பற்றியும் நானாவுக்குத் தெரிவித்தார்கள்.
124 நானா சாந்தோர்க்கர் பெருவியப்படைந்தார். பாபாவினுடைய லீலை அவரைப் பேராச்சரியம் அடையச்செய்தது. உணர்ச்சி வசப்பட்டுத் தொண்டை அடைத்தது. சிரம் தொடுமாறு பாபாவின் பாதங்களில் வணங்கினார்.
125 பாபாவினுடைய ஆசிர்வாதங்களையும் உதீயையும் பிரஸாதத்தையும் பெற்றுக்கொண்டபின், நானா பண்டர்பூர் செல்வதற்கு விடைபெற்றுக்கொண்டார்.
126 இவ்வாறு நான் எல்லாக் காதைகளையும் சொல்க்கொண்டே போனால் இக்காவியம் மிக விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, பாபா மற்றவர்களுடைய துன்பத்தை நிவாரணம் செய்த லீலைகள் என்னும் பொருளை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
127 இந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்வோம்; பாபாவினுடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை. அடுத்த அத்தியாயத்தில் என்னுடைய நன்மைக்காக பலவிதமான காதைகளை நான் சொல்லப் போகிறேன்.
128 ஓ, என்னுடைய இந்த அஹங்காரம்õ எவ்வளவு முயன்றாலும் என்னால் இதை வெல்லமுடியவில்லை. யார் இந்த 'நான்ஃ? எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லையேõ வாஸ்தவத்தில் ஸாயீயே தம்முடைய காதையைத் தாமே சொல்லப்போகிறார்.
129 மனிதப் பிறவியின் மஹிமையையும் தாம் பிச்சையெடுத்த விவரங்களையும் பாயஜாபாயியின் ஒருமுகமான பக்தியைப்பற்றியும் தாம் உணவுண்ட முறையைப்பற்றியும் அவர் விவரிக்கப்போகிறார்.
130 பாபா எவ்வாறு மஹால்ஸாபதியுடனும்1 தாத்யா கோதே பாடீலுடனும் மசூதியில் உறங்கினார் என்பதுபற்றியும் கேளுங்கள்.
131 ஹேமாட் ஸாயீயை முழுமையாக சரணடைகின்றேன்; ஸாயீ பக்தர்களின் கால்களில் இருக்கும் காலணியாக என்னைக் கருதுகிறேன். அடியேனுக்கு ஸாயீயின் திருவாய்மொழியே பிரமாணமாகும். இவ்வாறாக, ஸாயீயின் காதை பிரவசன ரூபத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டது.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, ''ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃஃ என்னும் காவியத்தில், 'பலவிதமான கதைகளின் விவரணம்ஃ என்னும் ஏழாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
https://www.youtube.com/watch…
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER VII
https://www.youtube.com/watch…
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER VII
*
*
*
Going to Pandharpur and Staying There
*
*
Going to Pandharpur and Staying There
I shall now close this Chapter after relating a story illustrating how Sai Baba loved His devotees and anticipated their wishes and movements. Mr. Nanasaheb Chandorkar, who was a great devotee of Baba, was Mamlatdar at Nandurbar in Khandesh. He got an order of transfer to Pandharpur. His devotion to Sai Baba bore fruit, as he got an order to go and stay at Pandharpur which is regarded as the ‘BHUVAIKUNTHA’ - Heaven on earth. Nanasaheb had to take immediate charge, so he left, immediately, for the place, without even writing or informing anybody at Shirdi. He wanted to give a surprise visit to Shirdi - his Pandharpur, see and salute his Vithoba (Baba), and then proceed. Nobody dreamt of Nanasaheb’s departure for Shirdi, but Sai Baba knew all about this, as His eyes were everywhere (omniscient). As soon as Nanasaheb approached Neemgaon, a few miles from Shirdi, there was stir in the Masjid at Shirdi. Baba was sitting and talking with Mhalsapati, Appa Shinde and Kashiram, when He at once said, "Let us all four do some Bhajan, the doors of Pandhari are open, let us merrily sing." Then they began to sing in chorus, the burden of the song being "I have to go to Pandharpur and I have to stay on there, for it is the house of my Lord."
Baba sang and the devotees followed Him. In a short time Nanasaheb came there with his family, prostrated before Baba and requested Him to accompany them to Pandharpur and stay with them there. This solicitation was not necessary, as the devotees told Nanasaheb that Baba was already in the mood of going to Pandharpur and staying there. Hearing this Nanasaheb was moved and fell at Baba’s Feet. Then getting Baba’s permission, Udi (sacred ashes) and Blessings, Nanasaheb left for Pandharpur.
There is no end to Baba’s stories, but let me now make a halt here, reserving for the next Chapter other topics, such as importance of human life, Baba’s living on alms, Bayajabai’s service and other stories.
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch…
To be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
https://www.youtube.com/watch…
To be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
No comments:
Post a Comment