பக்தனுக்கு ஆபத்து நேரும்போது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்லா ஓடிவருகிறார் அல்லரோ அவர்தான் என்னை இங்கு அனுப்பி பக்தனை ரக்ஷித்தார்
அன்புறவுகளே காலை அன்பு வணக்கம்…..நன்மை உண்டாகும்.
God runs to His devotees to help them in times of danger.
''ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும் பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.-- ''நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.--
பூர்வஜன்ம விரோதத்தால் வீரபத்ரப்பா பாம்பாகப் பிறந்தான். தவளையாகப் பிறந்த சனபஸப்பாவைப் பின்தொடர்ந்தான். கடைசியில் பிடித்துவிட்டான். தவளையாகப் பிறந்த தீனன் சனபஸப்பா, வீரபத்ரப்பாவின் (பாம்பின்) வாயில் மாட்டிக்கொண்டான். அவனுடைய பரிதாபகரமான கதறலைக் கேட்டு என் மனம் இரங்கியது. முன்னம் அளித்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வந்தது. சனபஸப்பாவை விடுவித்து என்னுடைய வாக்கை நான் பாலித்தேன் (காப்பாற்றினேன்). பக்தனுக்கு ஆபத்து நேரும்போது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்லா ஓடிவருகிறார் அல்லரோ அவர்தான் என்னை இங்கு அனுப்பி பக்தனை ரக்ஷித்தார்
I tried My best to appease them and told them God's vision to Gouri. Veerbhadrappa got wild and angry and threatened to kill Chenbassappa cutting him to pieces. The latter was timid, he caught my feet and sought my refuge. I pledged Myself to save him from the wrath of his foe. Then after some time Veerbhadrappa died and was born as a snake and Chenbassappa died and was born as a frog. Hearing the croaking of Chenbassappa and remembering my pledge, I came here, saved him and kept My word. God runs to His devotees for help in times of danger. He saved Chenbassappa (the frog) by sending Me here. All this is God's Leela or sport."
The Moral
The moral of the story is that one has to reap what one sows, and there is no escape unless one suffers and squares up one's old debts and dealings with others, and that greed for money drags the greedy man to the lowest level and ultimately brings destruction on him and others.
Bow to Shri Sai - Peace be to all
Bow to Shri Sai - Peace be to all
''இருவருமே மஹா கொடியவர்கள். பூர்வஜன்மத்தில் பயங்கர பாவம் செய்தவர்கள். அந்த வினையை அனுபவிக்க இப்பொழுது வேறு சரீரங்களை அடைந்திருக்கின்றனர்.ஃஃ
இதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டே அந்த வழிப்போக்கர் அவ்விடத்திற்குச் சென்று அங்கு நடந்துகொண் டிருந்ததை பிரத்யட்சமாகப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் சொன்னார், ''நீங்கள் சொன்ன விவரம் உண்மைதான்.--
''விசாலமான வாய் படைத்த அப் பாம்பு யமனைப் போலத் தோன்றுகிறது. தவளையும் பயமுறுத்தும் தோற்றம் உடையது. ஆயினும், தவளை பாம்புக்கு இரையாகிவிட்டது.--
''இன்னும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள், தவளை பாம்பின் வாய்க்கு ஆஹுதி (அக்கினியில் இடும் படையல்) ஆகிவிடும். என்னே கர்மவினையின் விசித்திரமான வழி சீக்கிரமே அந்தத் தவளை கவலையற்ற நிலையை (மரணம்) அடையும்ஃஃ
ஆகவே நான் அவரிடம் கூறினேன், ''ஓ, அவனை (தவளையை) எப்படி மரணமடையச் செய்யமுடியும் பிதாவாகிய நான் (ரட்சகர்) அவனுக்காகவே இங்கு வந்திருக்கிறேனா, இல்லையா? நான் இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்று பாரும்.--
''நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.--
பூர்வஜன்ம விரோதத்தால் வீரபத்ரப்பா பாம்பாகப் பிறந்தான். தவளையாகப் பிறந்த சனபஸப்பாவைப் பின்தொடர்ந்தான். கடைசியில் பிடித்துவிட்டான். தவளையாகப் பிறந்த தீனன் சனபஸப்பா, வீரபத்ரப்பாவின் (பாம்பின்) வாயில் மாட்டிக்கொண்டான். அவனுடைய பரிதாபகரமான கதறலைக் கேட்டு என் மனம் இரங்கியது. முன்னம் அளித்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வந்தது. சனபஸப்பாவை விடுவித்து என்னுடைய வாக்கை நான் பாலித்தேன் (காப்பாற்றினேன்).
பக்தனுக்கு ஆபத்து நேரும்போது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்லா ஓடிவருகிறார் அல்லரோ அவர்தான் என்னை இங்கு அனுப்பி பக்தனை ரக்ஷித்தார்
அதுவே இங்கு பிரத்யக்ஷமான (கண்கூடான) அனுபவமாக மலர்ந்தது. வீரபத்ரப்பா எங்கோ ஓடிவிட்டான். சனபஸப்பா ஆபத்திலிருந்து தப்பித்துக்கொண்டான். ஈதனைத்தும் இறைவனின் லீலை
சரி, இப்பொழுது சிலீமை நிரப்பும். புகைகுடித்த பிறகு நான் என் இருப்பிடத்திற்குச் செல்கிறேன். நீரும் உமது கிராமத்திற்குத் திரும்பிச் செல்வீராக. ஆயினும், என்னுடைய நாமத்தைக் குறியாகக் கொள்வீராக
196 இவ்வாறு பேசிய பிறகு நாங்கள் இருவரும் சிலீம் பிடித்தோம். சத்சங்கத்தின் சௌக்கியம் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு நான் மெதுவாக வழி நடந்து திரும்பி வந்தேன். என் உள்ளத்தில் பரம திருப்தி நிலவியது.
(ஸாயீ சொன்ன கதை இங்கு முடிகிறது.) —
No comments:
Post a Comment