மழைநீர் சேரும்
இடத்திற்கேற்ப நிறம் மாறுவது போல, மனிதன் சேரும்
நண்பனைப் பொறுத்து குணம் மாறுகிறான்.
Desire destroys devotion, anger destroys wisdom,
greed destroys work – hence sacrifice these bad qualities now. - Baba
அன்பைக் காணிக்கையாக்கு!..அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்.........................
* கடவுளுக்கு அன்பை
காணிக்கையாக்க வேண்டும். பணம் கொடுப்பதாக பேரம் பேசி பக்தியை வியாபாரமாக்கக்
கூடாது.
* கடவுளை
வழிபட்டால் போதும். நமக்கு வேண்டியதை அவர் கொடுப்பார்.
* மழைநீர் சேரும்
இடத்திற்கேற்ப நிறம் மாறுவது போல, மனிதன் சேரும்
நண்பனைப் பொறுத்து குணம் மாறுகிறான்.
* மனிதனையும், விலங்கையும்
பிரிக்கும் மைல் கல் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ஒழுக்கம்.
- வாரியார்
Life 'here' is for the sake of reaching 'there'! -
Baba
அன்பைப் பயிரிடுங்கள்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்...............
*மனம் என்னும்
வயலில் அன்பைப் பயிரிட்டு தொண்டு என்னும் நீர் பாய்ச்சுங்கள். இன்பம் என்னும்
விளைச்சலை அறுவடை செய்யுங்கள்.
*பொறுமையில்
சிறந்த தவமில்லை. திருப்தியே மேலான மகிழ்ச்சி. கருணையுடன் வாழ்வதே பேரின்பம்.
*எந்த செயலில்
ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்.
* பிறரிடம்
கையேந்துபவனை விட பிறருக்கு உதவ மனமில்லாமல் இல்லை என்று மறுப்பவனே இழிந்தவன்.
சாய்பாபா
22 Mar 2020
When the heart is pure, the light of wisdom shines.
- Baba
* சூரியதேவனே!
கிரகமண்டலத்தின் நாயகனே! ஒளிக்கும் ஒளியாக திகழ்பவனே! பொன் நிறமானவனே! எல்லோரும்
துதிக்கப்படுபவனே! ஆகாயத்தில் சஞ்சரிப்பவனே! உன்னை வணங்குகிறோம்.
*பகல் பொழுதின்
அதிபதியே! வெற்றியை வழங்குபவனே! ஆயிரமாயிரம் ஒளிக் கிரணங்களை கொண்டவனே! அதிதியின்
புத்திரனே! உன்னைப் பணிகிறோம்.
* வெயிலாய்
காய்பவனே! பகைவர்களை அழிப்பவனே! பிரகாசம் நிறைந்தவனே! அன்பு கொண்டு உயிர்களைக்
காப்பவனே! மூவுலகையும் தோற்றுவித்தவனே! துன்பத்தை பனி போல மறையச் செய்பவனே!
உன்னைத் துதிக்கிறோம்.
* ஆகாச
சமுத்திரத்தில் யாத்திரை செல்பவனே! வேதங்களில் கரை கண்டவனே! உஷ்ணம் மிக்கவனே!
மாலையில் மஞ்சளாய் ஒளிர்பவனே! உன்னைப் போற்றுகிறோம்.
* தங்கம் போல்
ஜொலிப்பவனே! மும்மூர்த்திகளுக்கும் தலைவனே! தேவாதி தேவனே! ஆரோக்கியம் அருள்பவனே!
உன்னைச் சரணடைகிறோம்.
What is missing in spiritual aspirants of today
that has led to much suffering in the world at large? Bhagawan explains, so
that we may correct ourselves.
Only trees growing on fertile soil can yield good
fruits. Those growing on saline soils will be poor. So also, only in unsullied
hearts can holy feelings, power, and gifts shine in splendour. The present-day
contemplators (Brahma-nishtas) practise the same meditation and the same Om
(pranava) as their namesakes in the past. The difference between them arises in
the decline in self-control, as far as the field of spiritual discipline is
concerned. When the number of great souls (maha-purushas) who engage themselves
in unflinching meditation of God in solitary places declined, much suffering
descended on the world. Those who exist today are damaging their contemplation
on God by arranging for the accumulation of obstacles for carrying out their
spiritual practices, by getting enslaved to mean praise and fame, by becoming
entangled in delusion, and by restlessly endeavouring to earn glory and to
expand the institutions they have founded.
- Prema Vahini, Ch 67.
When the heart is pure, the light of wisdom shines.
- Baba
====================================
22 Mar 2018.........................
Why is knowledge of one’s real Self important even
to lead a meaningful life? Bhagawan lovingly explains to us today.
The recognition of one's innate Divinity and the
regulation of one's daily life in accordance with that Truth are the guiding
stars for those who are caught in the currents and crosscurrents of strife and
struggle! Without Atmajnana (awareness of your own reality that you are just a
wave in the ocean of Divinity) life becomes a meaningless farce, a mockery, a
game of fools. It is the acquisition of that awareness that makes life earnest,
sweet and fruitful. When you try to prepare a meal, you may have with you all
the materials you need: rice, lentils, salt, lime, spices, vegetables and so
on. But unless you have the fire in the hearth, you cannot get the edible meal.
So too in life, Atmajnana is the fire which makes the material world and the
external activities and experiences, edible and tasty, digestible,
health-granting and joy-giving. That joy is called Anandam; it is uplifting,
illuminating and constructive!
- Divine Discourse, Mar 16, 1966.
Sathya Sai Baba
Life 'here' is for the sake of reaching 'there'! -
Baba
=======================================
22 Mar 2017......................
At times, some dismiss the path of spirituality,
with the worldly success and pleasures they’ve won. Why is this wrong? Bhagawan
reminds us today.
Do not tell me that you are completely satisfied
with the delusion of worldly pleasures and do not care about bliss and peace!
Trust Me, your basic nature abhors this dull, dreary routine of eating,
drinking and sleeping, and is seeking earnestly something which it knows it has
lost, which is contentment (Shanthi). In their heart of hearts, everyone craves
for liberation from bondage to the trivial and temporary, and this is available
at only one shop - the contemplation of the Highest Self, which is the source
of all that is seen! However high a bird may soar, sooner or later, it seeks to
perch on a tree top, to enjoy the quietness. So too, a day will come, when even
the most haughty, the most willful, the most unbelieving and even those who
assert that there is no joy or peace in contemplation of the Lord, will have to
pray, “Oh Lord, grant me peace, grant me consolation, strength and joy!”
- Divine Discourse, Feb 7, 1959.
Desire destroys devotion, anger destroys wisdom,
greed destroys work – hence sacrifice these bad qualities now. - Baba
=============================================================
God will be in proximity only to those persons
whose thoughts, ideals and deeds are in accord with the Lord's. - Baba
வாழ்வின் நோக்கம் என்ன? ,,,,, அருள்வாக்கு,,,,, என்றும் அன்பு
வணக்கம் சகோ தோழமை களே........................
* வாழ்க்கை லாப
நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச்
செய்வதே வாழ்வின் நோக்கம்.
* பணம், பேச்சு எதுவாக
இருந்தாலும் அளவு மீறக் கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம்
ஏற்படும்.
* ஆசை என்னும்
பெயரில் அவசியமில்லாத அல்லது பிறருக்கு தீமை தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
* அறிந்து
செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுளை வழிபட்டதற்கான நன்மை கிடைத்தே
தீரும்.
-காஞ்சிப்பெரியவர்
22 Mar 2016;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
Why should we assiduously cultivate noble and pure
thoughts in our mind? And what is the best way to do that? Bhagawan lovingly
gives us a purpose today.
Good company can elevate one to the level of
Divinity, whereas bad company can degenerate one to the level of an animal. You
should make efforts to rise above the human level. No effort is needed for your
downward fall. To become bad is very easy. Young people today entertain bad
thoughts and feelings, and perform bad actions, thereby wasting their precious
young age. Unfortunately, people today associate with bad company, because of
which their good feelings and actions are turned into bad feelings and actions
— ultimately making their lives very miserable. Though it may appear to be very
difficult to attain the higher level, you should still make efforts to reach
higher levels. Your thoughts are the root cause of everything. Therefore, you
should have only noble, sacred, pure, and meaningful thoughts.
- Divine Discourse, 8 July 1996.
God will be in proximity only to those persons
whose thoughts, ideals and deeds are in accord with the Lord's. - Baba
==========================================================
No comments:
Post a Comment