துன்ப இருளில்
சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களின் இதயத்தில்
அருள் ஒளி பரவத் தொடங்கும்.
உதவிக்கரம்
நீட்டுங்கள் அருள்வாக்கு. எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை
களே.............................
* துன்ப இருளில்
சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களின் இதயத்தில்
அருள் ஒளி பரவத் தொடங்கும்.
* ஒவ்வொரு
அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை மறந்தால் நம்மால் உயிர் வாழவே
முடியாது.
* இனிமையற்ற உண்மை, இனிமையான பொய்
இரண்டுமே வாழ்வில் விலக்கப்பட வேண்டியவை.
* உண்மையை விட
மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைத்திருக்கும்.
* உலகம் ஒரு
பல்கலைக்கழகம். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர்களே.
-சாய்பாபா
============================================
The One who discriminates well before engaging in
any activity will naturally be righteous in conduct and behaviour. - Baba
நன்றி
மறவாதீர்கள்..அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்................
* நன்றி
மறக்கக்கூடாது. துன்ப நேரத்தில் நமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது.
* பெற்றோரை
வணங்குவதும், அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதும் பிள்ளைகளின் கடமை.
* கோபம் வருவது
மனித இயல்பு. அதை தணிப்பதும், தவிர்ப்பதும் நம்
கையில் தான் இருக்கிறது.
* இம்மைக்கும், மறுமைக்கும்
நன்மையளிக்கும் நற்செயல்களில் மட்டுமே மனிதன் ஈடுபட வேண்டும்.
* புண்ணியத்
தலங்களைத் தரிசித்தால் பாவ நீக்கம் உண்டாவதோடு புண்ணிய பலனும் கிடைக்கும்.
- ஜெயேந்திரர்
When you treat any one harshly, you are treating Me
harshly. When you are insulting any one, you are insulting Me. If you have love
for Me, have prema towards all, since Sai is in every one.
Seva brings human beings closer to each other and
promotes affection and friendship. - Baba
சாந்த குணம்
வேண்டும்...அருள்வாக்கு.
எல்லோர்க்கும்
அன்பான வணக்கம்....................
* சேவையில்
ஈடுபடுபவர்களுக்கு கோபம் துளியும் கூடாது. எப்போதும் மனதில் சாந்தம் நிறைந்திருக்க
வேண்டும்.
* ஊராரிடம் நல்ல
பெயர் பெறுவதற்காக சமூக சேவையில் ஈடுபாடு காட்டுவது மோசடித்தனமானது.
* நம்முடைய பணிகளை
நாமே செய்வதை கவுரவக் குறைவாக பலர் தவறாக கருதுகிறார்கள்.
* அன்பு காட்டுதல், இனிமையுடன்
பேசுதல் ஆகியவை சேவை செய்பவனின் குணமாக இருக்க வேண்டும்.
* முதலில் அவரவர்
குடும்பத்தைப் பொறுப்புடன் கவனிக்க வேண்டும். அதன் பின்னரே ஊராருக்குத் தொண்டாற்ற
வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்
Equal-mindedness in loss and gain is true sadhana.
- Baba
03 Mar 2020
தியானம் செய்தால்
நல்ல சிந்தனை...................
* தியானம் செய்தால்
நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.
* தியானத்தின்
சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி
தியானத்திற்கு இருக்கிறது.
* புதரில் பற்றிய
தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.
* கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.
* மனிதன் சோறு
உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.
பாரதியார்
What is the discrimination we must practice, every
moment in our life? Let us listen to Bhagawan’s loving guidance today.
Instead of getting enslaved to the evanescent and
the false and wasting precious time in their pursuit, dedicate every minute to
discovering truth and contemplating the everlasting, ever-true Lord. One
shouldn’t fall victim to the poisonous attractions of worldly luxuries or the
wiles of seductive beauty. One day, all these fascinating scenes will vanish as
a story unfolded in dream! How can we say that the objective world, which
undergoes modifications every minute, waning and waxing with the waywardness of
appearing and disappearing, is eternal truth? In this false world, there can be
no true living (satya-achara). There can be only false living (mithya-achara). True
living consists in the realisation of the Lord. This must be borne in mind by
everyone every moment of their life.
- Prema Vahini, Ch 58.
Live, avoiding evil deeds, hateful and harmful
thoughts, and don’t get attached to the world. - Baba
====================================
03 Mar 2019..................
What is the significance of Shivaratri worship,
that we must gear up to, in spirit? Let us listen to Bhagawan in His own
nectarous words today.
We have not only the Maha Shivaratri once a year,
we have a Shivaratri every month dedicated to the worship of Shiva. And why is
this ratri (night) so important? The night is dominated by the Moon. The Moon
has 16 kalas (fractions of divine glory), and each day or rather night, during
the dark fortnight, one fraction is reduced, until the entire Moon is
annihilated on the New-Moon night. From then on, each night, a fraction is
added, until the Moon is a full circle on the Full-Moon night. The Moon is the presiding
deity of the mind; the mind waxes and wanes just like the Moon. Chandrama
manaso jatha - Out of the mind of the Purusha (Supreme Being), the Moon was
born. It must be remembered that the chief aim of all sadhana is to eliminate
the mind and become an Amanaska. Then only can maya (illusion) be rent asunder
and the reality revealed.
- Divine Discourse, Shivaratri, Feb 1969.
Sathya Sai Baba
Equal-mindedness in loss and gain is true sadhana.
- Baba
========================================
03 Mar 2018........................
How should volunteers conduct themselves and why?
Bhagawan lovingly explains to us today.
I would like to tell you something about the
attitude you must cultivate when you volunteer. I Myself have selected you for
this role and that itself is a rare privilege. There are so many among the
thousands who are pleading with all their heart to be given the chance; but you
alone have been picked. I must tell you that volunteering is not just a
momentary spurt; it cannot be done well without deep discipline, long training
and humility. You must develop prema (love) for all. Do not think that a
volunteer is a superior person, more devoted than the rest; do not look down
upon the rest as disturbances and nuisances.
When you treat any one harshly, you are treating Me
harshly. When you are insulting any one, you are insulting Me. If you have love
for Me, have prema towards all, since Sai is in every one.
- Divine Discourse, Feb 24, 1965.
Seva brings human beings closer to each other and
promotes affection and friendship. - Baba
===================================================
=======================================
03 Mar 2017..................
How to ensure we make the right choice of action in
every situation? Bhagawan explains and reminds us of the five advisors we are
blessed with!
All of you have five advisors in your life. They
are: “Who, When, Where, What and How”. Before undertaking any action, you must
get answers for these five questions. When you get the correct answers for
these, the actions based on them, will naturally be right conduct.
Unfortunately, most people today act without any concern for these factors. All
of you must exercise your own judgement using your powers of observation and
discretion, using all the God-gifted instruments to you through the form of
organs of perception and action. In every limb of yours, there is divine
potency. That divine potency is called ‘Angirasa’. This name is derived from
the fact that God is present in every limb (Anga) as an essence (Rasa). Hence,
there is no need to search for God outside yourself. You are Divine. All your
powers are your divine potencies.
- Divine Discourse, Jan 14, 1997.
The One who discriminates well before engaging in
any activity will naturally be righteous in conduct and behaviour. - Baba
========================================================
===================================
தீக்குச்சி
தீப்பெட்டியில் உரசியவடன் தீ தோன்றுகிறது ஆக தீ எங்கிருக்கிறது குச்சியிலா
பெட்டியிலா?
பதில் இரண்டிலுமே
என்பதே இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதும் தீ உருவாகிறது....
அவ்வாறே எம்
இருதயத்திலும் மனசிலும் இறைஒளி உறைந்து இருக்கிறது இரண்டும் இணைந்து ஒரே
எண்ணத்தில் செயல் பட்டதும் தெய்வீக ஞான ஒளிக்கதிர் வீசும் என்பது உறுதி.
ஆனால் தீக்குச்சி
நீரில் நனைத்தால் தீ பற்றிக் கொள்ளாது அதை சூரிய ஒளியில் காயவிட்டால் பின்
பற்றிக்கொள்ளும்.
அது போல் நாமும்
புலனின்பத்தில் நனைந்தால் தெய்வீக ஒளி தோன்றாது.
நாம் மீண்டும்
பற்றுக்களினின்றும் விடுபட்டால் இறை ஞான ஒளி பிரகாசிக்கும் என அன்புடன்
விளக்குகின்றார் பாபா.
ஓம் ஸ்ரீ சாயி
ராம் சுவாமி.
How to shine forth with the effulgence of the
Divinity within? Bhagawan lovingly explains this profound concept today using a
very simple example.
A matchstick produces fire. Where is the fire? Is
it in the matchstick or the matchbox? Fire is latent in both and it is ignited
when the stick and box come in contact. Similarly effulgence latent in the
heart and the mind emerges as Divinity when the heart and the mind act in
unison. Just as the same fire is latent in the matchbox and matchstick, the
effulgence encased in the mind and the heart is the same. If the matchstick is
dipped in water, no fire emanates from it, as the matchstick loses its capacity
to aflame. Similarly, the human mind sunken in materialistic desires, loses its
capacity to radiate the Divine Atmic splendour. When the matchstick is dried in
the sun, it regains its original capacity. Similarly, the human mind steeped in
sensual pleasures, regains its original potency and radiates divine effulgence
when it is dried in the sun of detachment (Vairagya).
- Summer Showers in Brindavan 1993, Ch 6.
Realise that true happiness consists in union with
God. - Baba
================================
03 March 2016........................
What is wrong with many of the so called spiritual
masters today? Bhagawan explains so that we may understand what makes one truly
great.
Kind-hearted doctors run medical institutions here
and there, serve the diseased and cure the afflicted. Similarly if we had
ashrams here and there of holy personages who were experts in the treatment and
cure of the ‘birth-and-death disease’, then people could be cured of the
afflictions of ignorance, untruth, immorality, and self-aggrandisement.
Ignorance produces wickedness, and it can be cured only by the medicine of the
knowledge of Brahman (Brahma-jnana), with supplementary doses of the drugs like
peacefulness, fortitude, self-control (santhi, sama, dama), etc. Instead, the
‘great men’ of today, for the sake of name and fame, give those who approach
them the medicines they demand and the drugs their patients relish! The
so-called ‘great’, on account of their weakness and foolishness, fall into
perdition even before they taste the spiritual bliss themselves! The holy
essence has to be experienced and realised. One’s selfish needs have to be
sacrificed.
- Prema Vahini, Ch 68.
Be humble, be calm, be tolerant. Co-operate with
all and treat everyone with courtesy and kindness. - Baba
==============================================
No comments:
Post a Comment